• Mon. Feb 16th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

Month: January 2026

  • Home
  • கவுமார மடாலய முப்பெரும் விழா..,

கவுமார மடாலய முப்பெரும் விழா..,

இதுகுறித்து கோவை சின்னவேடம்பட்டி சிரவணபுரம் கவுமார மடாலயத்தின் 4″வது குருபீடம் தவத்திரு இராமானந்த குமர குருபர சுவாமிகள் கூறியதாவது. இராமானந்த சுவாமிகளின் 69-வது ஆண்டு குருபூஜை நிறைவு விழா, நூல்கள் வெளியீட்டு விழா, சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா ஆகிய முப்பெரும்…

திண்டுக்கல் அருகே பற்றி எரிந்த காரால் பதட்டம்..,

திண்டுக்கல் அருகே பெட்ரோல் பங்க் வாயிலில் தீப்பிடித்து பற்றி எரிந்ல காரால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல், தாடிக்கொம்பு அருகே திண்டுக்கல்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க் எதிரே பாரத் பெட்ரோல் பங்க் வாயிலில் ஆம்னி வேன் தீப்பிடித்து பற்றி எரிந்தது.…

ரயில் முன் பாய்ந்து வாலிபர் மரணம்..,

விருதுநகர் அல்லம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சிவகுமார், இவரது மகன் ராஜ்குமார், வயது 30 கொத்தனார் வேலை செய்து வந்தார். இன்று அதிகாலை அதே பகுதியில் உள்ள இருப்புபாதையில் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்து உள்ளார். தகவல் அறிந்த விருதுநகர் ரயில்வே போலீசார்…

நடுரோட்டில் சரிந்து விழுந்த இரும்பு பைப்புகள்..,

கோவை மாநகரின் மிக முக்கியமாக போக்குவரத்து நெரிசல் மிகுந்த திருச்சி சாலையில் இன்று பிற்பகல் ஓடும் வாகனத்தில் இருந்து இரும்பு பைப்புகள் திடீரென சாலையில் சரிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நல்வாய்ப்பாக முன்னாள் சென்ற வாகன ஓட்டிகள் உயிர்த்தபினர்.…

ஜல்லிக்கட்டு காளைகளுக்கான தகுதி பரிசோதனை..,

அவனியாபுரத்தில் உள்ள கால்நடை மருத்துவமனையில் ஏராளமான காளைகளுக்கு கண், கொம்பு, திமில், பற்கள் , உயரம் ஆகியவைகளை கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை செய்து வருகின்றனர். அதனைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு காளையுடன் காளையின் உரிமையாளர் மற்றும் உதவியாளர் அடங்கிய புகைப்படங்களையும் விண்ணப்பத்துடன் இணைத்து…

புத்தாண்டு அன்று திண்டுக்கல்லில் பிறந்த 20 குழந்தைகள்..,

ஆங்கில புத்தாண்டையொட்டி திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் 20 குழந்தைகள் பிறந்தன. குழந்தை பிறப்பது மகிழ்ச்சியான செய்தி என்றால் விசேஷ நாட்களில் குழந்தை பிறப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியான செய்தியாக பார்க்கப் படுகிறது .அந்த வகையில். ஆங்கில புத்தாண்டான நேற்று (ஜனவரி-1) காலை…

சூப்பர் மார்கெட்டில் செல்போன் திருட்டு சிசிடிவி காட்சி வெளியீடு..,

சென்னை தாம்பரம் அடுத்த கிழக்கு தாம்பரத்தில் செயல்பட்டு வரும் பிரபல சூப்பர் மார்கெட்டில் நடந்த செல்போன் திருட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொருட்கள் வாங்குவது போல் கடைக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர், கடையில் யாரும் கவனிக்காத நேரத்தை பயன்படுத்தி கவுண்டரில்…

தீ தடுப்பு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு..,

திண்டுக்கல் சிலுவத்தூரில் செவாலியர் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் நடந்த என் .எஸ். எஸ். முகாமில் தீ தடுப்பு குறித்து விழிப்புணர்வு செய்யப்பட்டது.பள்ளி துணை முதல்வர் ஞானசீலா தலைமை வகித்தார். பள்ளி ஆசிரியர் அரியநாயகம் அனைவரையும் வரவேற்றார். இதில் திண்டுக்கல் தீயணைப்பு…

பம்பாய் முதல் கோவை வரை கைவரிசை காட்டிய கில்லாடி விசாரணையில் அம்பலம் !!!

கோவை, குனியமுத்தூர் நரசிம்மபுரம் ஸ்ரீ ஐயப்பா நகர் பகுதியில் வசித்து வருபவர் ஜெபா மார்டின், இவர் அங்கு உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அரையாண்டு தேர்வுகள் முடிவு அடைந்து விடுமுறை நாள் என்பதால் தனது குடும்பத்துடன் கிறிஸ்மஸ்…

தங்க கிரீடத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்த சாய்பாபா..,

சுவாமி தரிசனம் மேற்கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் சாய்பாபாவின் காலடியில் வைத்து பூஜை செய்யப்பட்ட பத்து ரூபாய் நோட்டு மற்றும் புகைப்படத்தை கோவில் நிர்வாகம் சார்பில் இலவசமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கினர். தொடர்ந்து காலை முதல் மாலை வரை…