• Wed. Mar 4th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

Month: January 2026

  • Home
  • தூய்மை பணியாளர்கள் விழிப்புணர்வு பேரணி..,

தூய்மை பணியாளர்கள் விழிப்புணர்வு பேரணி..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி சார்பில் புகையில்லா போகி பண்டிகையை கொண்டாட வலியுறுத்தி நகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் மஸ்தூர் பணியாளர்கள் கொட்டும் சாரல் மழையில் விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர்., உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் துவங்கிய இந்த பேரணியைமண்டலம் நகராட்சியின் மண்டல…

பொங்கல் விழா நடுவே தூய்மை பணியாளர்கள் போராட்டம்..,

தாம்பரம் மாநகராட்சி நான்காவது மண்டலத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு வெகு விமர்சையாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் உற்சாகமாக பங்கேற்று வரும் இந்த விழாக்கால சூழலில், மறுபுறம் தூய்மை பணியாளர்களின் வாழ்வாதார கோரிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூய்மை பணியாளர்களுக்கு…

அரசு சொகுசு பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்!!

கோவையில் மது போதையில் பேருந்து ஏறி நபர் ஒருவர் பேருந்து நிற்காத நிறுத்தத்தில் இறங்க வேண்டும் என அடம் பிடித்து நடத்துனரை தாக்கிய அதிர்ச்சியை ஏற்படுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கோவை, காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் இருந்து…

புதுக்கோட்டை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம்…

புதுக்கோட்டை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் நடைபெற்றது. மாநகர மேயர் திலகவதி செந்தில் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு துணை மேயர் லியாகத்தலி மாநகராட்சி ஆணையர் நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதுக்கோட்டை நகராட்சியாக இருந்தபோது உள்ள 42 கவுன்சிலர்களும் இந்த கூட்டத்தில் வந்து…

தனியார் கல்லூரியில் பொங்கல் திருவிழா..,

சென்னை, துரைப்பாக்கம், தனியார் கல்லூரியில் பொங்கல் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஜெயின் பொறியியல் கல்லூரி தாளாளர் லால்சந்த் முனோத்செயலாளர்கள் Dr.A.. ஹரிஷ் மேத்தா மற்றும் ஜஸ்வந்த் மனோத் மற்றும் கல்லூரி முதல்வர் ஷசிகா ஆகியோர் தலைமையில் சமத்துவ பொங்கல்…

ஆம்புலன்ஸ் மீது கார் மோதி 4பேர் காயம் !!!

கோவையில் இருந்து கேரளாவிற்கு ஆம்புலன்ஸில் நோயாளியின் உடலை கொண்டு ஒப்படைத்து விட்டு அங்கு இருந்து ஆம்புலன்ஸ் கோவைக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தது. அதில் ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் அவரது உதவியாளர் இருந்தனர்.  இன்று காலை மதுக்கரை அருகே போடிநாயக்கன்பாளையம் பெட்ரோல்…

ரோட்டரி சங்கம் இணைந்துபொங்கல் திருவிழா..,

கோவை ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ் மற்றும் தெற்கு ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய பொங்கல் திருவிழா நரசிபுரத்தில் உள்ள வெள்ளிங்கிரி கோசாலையில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் பெண்கள் குத்து விளக்கேற்றி நிகழ்வை துவக்கிவைத்தனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி கிளப் சவுத் இன் தலைவர்…

ஜவுளி வியாபாரியை மிரட்டி மாமுல் பறித்த வாலிபர் கைது!!

கோவை, சிவானந்தா காலனி, டாட்டாபாத் முதல் தெருவை சேர்ந்தவர் லோகேஸ்வரன் (வயது 28) . இவர் தொட்டி ஆட்டோவில் சென்று ஜவுளிகள் விற்கும் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் லோகேஸ்வரன் 100 அடி ரோட்டில், ராஜு நாயுடு தெருவில் தொட்டி ஆட்டோவை,…

வணிகவியல் துறை சார்பாக தொழில்முறை நிபுணர்கள் மாநாடு..,

பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் வணிக வல்லுநர்கள் மேம்பாட்டு மையம் மற்றும் வணிகவியல் துறை, இந்திய பட்டயக் கணக்கறிஞர்கள் நிறுவனம், இந்திய நிறுவனச் செயலாளர்கள் நிறுவனம், இந்திய செலவுக் கணக்கறிஞர்கள் நிறுவனம் மற்றும் பட்டயச் சான்றளிக்கப்பட்ட கணக்கறிஞர்கள் சங்கம் போன்ற பல்வேறு…

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை 50 ஆண்டு பொன்விழா..,

கோவை எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் ஆதரவில் இயங்கும் முன்னணி மருத்துவமனையான ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை தனது 50 வது ஆண்டு பொன்விழாவையும், ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவமனை அதன் 25 வது ஆண்டு வெள்ளிவிழாவையும் வரும் ஜனவரி 15 ஆம் தேதி சிறப்பாக…