• Thu. Mar 5th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

Month: January 2026

  • Home
  • டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை..,

டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை..,

தமிழகத்தில் 5000 க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. அதில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட டாஸ்மாக் நிர்வாகத்தில் கீழ் பல கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில் பெரும்பாக்கம் மெயின் ரோடு ஜல்லடியான்பேட்டை, மேடவாக்கத்தில் செயல்பட்டு வரும் கடை எண் 4386,…

பேப்பர் அட்டை குடோன்களில் பற்றி எரிந்த தீ..,

விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம் பண்ணை அருகே உள்ள புல்லக் கவுண்டன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பட்டாசு ஆலை உரிமையாளர் கணேசன் (வயது 65) என்பவருக்கு சொந்தமான பேப்பர் அட்டைகள் இருப்பு வைக்கும் குடவுன் வைத்துள்ளார். அதில் தீ பற்றி எரிவதாக அக்கம் பக்கத்தினர்…

தோட்டத்தில் களைகளை அப்புறப்படுத்தும் பணி..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கீழத்தாயில்பட்டி, சிப்பிப்பாறை, கீழச்செல்லையாபுரம், மார்க்கநாதபுரம், விஜயரெங்கபுரம், கொம்மங்கியாபுரம், கல்லமநாயக்கன்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் வாழை அதிகளவு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வாழை முழுவதும் கிணற்று பாசனத்தில் பயிரிடப்பட்டுள்ளது. அவ்வப்போது பெய்து வரும் சாரல் மழையினால் தோட்டத்தில் அதிகளவு…

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முதல்வர் தொடங்கி வைப்பு..,

மதுரை அருகே அலங்காநல்லூர் உலகப் புகழ் ஜல்லிக்கட்டை, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில், காளைகள் சீறிப்பாய்ந்து.ஜல்லிக்கட்டைக் காண வெளிநாட்டவர்களை சுற்றுலாத்துறை அழைத்து வந்தது. பல்வேறு மாவட்டங்களிலிருந்து போட்டியை காண வந்திருந்தனர். ஜல்லிக்கட்டில், அமைச்சர்…

திருவள்ளுவர் தின விழா மற்றும் கல்வி பரிசளிப்பு விழா..,

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலம் என்ற கிராமத்தில் கடந்த 69 ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளுவர் மன்றம் என்ற பெயரில் ஒரு இலக்கிய மன்றம் துவங்கப்பட்டது. ஆண்டுதோறும் தை இரண்டாம் நாள் மற்றும் மூன்றாம் நாள் ஆகிய இரண்டு நாட்களில்…

மன்னர் கல்லூரி திடலில் மாபெரும் கிரிக்கெட் போட்டி..,

2ம் நாள் போட்டிகளை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் மாநகராட்சி உறுப்பினர் கேஆர்ஜி பாண்டியன் வரவேற்றார் விழா ஒருங்கிணைப்பாளர் கேஆர்ஜி திருநாவுக்கரசு நன்றி கூறினார் விழாவில் EX நெடுஞ்செழியன் மூத்த EXஅதிமுக நிர்வாகி கே ஆர்…

மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா..,

அரியலூர் அதிமுக நிறுவனர் எம்ஜிஆரின் 109 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு அரியலூர் நகராட்சி பேருந்து நிலையம் முன்புள்ள எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கும் மற்றும் மங்காய் பிள்ளையார்கோயில் அருகேயுள்ள எம்ஜிஆர் சிலைக்கும் அதிமுக மாவட்டச் செயலாளரும், முன்னாள் அரசு தலைமைக்…

பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி..,

தமிழகத்திலேயே அதிகப்படியான வாடிவாசலை கொண்ட மாவட்டம் புதுக்கோட்டை மாவட்டம். இந்த மாவட்டத்தில்தான் அதிகப்படியான ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதன் ஒரு பகுதியாக இன்று புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற, நிரந்தர…

எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தி.விலக்கு அருகில் அதிமுக சார்பில் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு அதிமுக முன்னாள் முதல்வரும் கழகப் பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிச்சாமி மீண்டும் முதல்வராக வர வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஆர்…

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழா..,

மறைந்த முன்னாள் முதல்வர் பாரத ரத்னா MGR அவர்களின் 109 வது பிறந்த தினம் முன்னிட்டு விருதுநகர் நகர் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்னாரது பிறந்த தினம் முன்னிட்டு விருதுநகர் சாத்தூர் சாலையில் உள்ள MGR அவர்களது சிலைக்கு விருதுநகர்…