அதிமுக கழக நிர்வாகிகள் தொண்டர்கள் மவுன ஊர்வலம்..,
விருதுநகர் மாவட்டம் ிவகாசி அருகே உள்ள ஆலங்குளம், ஏழாயிரம்பண்ணை, சாத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ஒன்பதாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் அதிமுக கழக நிர்வாகிகள்…
ஏழை மக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி..,
சாத்தூர் அருகே மறைந்த முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் நினைவில் வாழும் சாத்தூர் கிழக்கு ஒன்றியம் சார்பில் புரட்சித்தலைவி…
புனித அலங்கார உபகார மாதா திருத்தலத்தின் திருவிழா..,
கன்னியாகுமரியில் உள்ள பிரசித்தி பெற்ற தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில், ஆண்டு திருவிழாவும், ஆலயம் அடிக்கல் நாட்டி 125 ஆண்டு கொண்டாட்ட பெருவிழாவும் நேற்று (டிச. 5) மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. 10 நாள் நடைபெறும் இத்திருவிழா டிசம்பர் 14-ஆம்…
மெட்ரிக் பள்ளியில் அறிவியல் கண்காட்சி..,
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட செயங்கைத்தோப்பு பகுதியில் இயங்கி வரும் தனியார் மெட்ரிக் பள்ளியில் இன்று அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.ஸ்ரீ ராஜ் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி என்ற பெயரில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் அறிவியல் கண்காட்சி இன்று நடைபெற்றது .…
கை.களத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் கூடல் நிகழ்ச்சி..,
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட கை.களத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சியானது அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் வையாபுரி தலைமையில் நடைபெற்றது. முதுகலை ஆசிரியர் ராமர் வரவேற்புரையாற்றியதை தொடர்ந்து வாலிகண்டபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் தமிழ் ஆசிரியர் மோகன், செம்மொழியின் (தமிழ்)…
சுசீந்திரம் தாணுமாலையசுவாமி கோவில் கானகால் நாட்டு நிகழ்வு..,
குமரியில் புகழ்பெற்ற சுசீந்திரம் தாணுமாலையசுவாமி கோவில் மார்கழிதிருவிழாவிற்கான கால் நாட்டு நிகழ்வு இன்று(டிசம்பர்_5)ஆம் நாள் நடைபெற்றது. எதிர் வரும் (டிசம்பர்_25) ஆம் தேதி காலை 8மணி அளவில் கொடியேற்றத்துடன்துவங்கி பத்து நாட்கள் வெகு விமரிசையாக திருவிழா நடைபெறும். சுசீந்திரம் தாணுமாலையா சுவாமி…
தாம்பரம் இ.சி.ஐ திருச்சபை கட்டிடம் இடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..,
தாம்பரம் அண்ணா நகர் ராஜேந்திர பிரசாத் பிரதான சாலையில் அமைந்துள்ள 60 ஆண்டு பழமையான இந்திய சுவிசேஷ திருச்சபை கட்டிடம் சட்டத்துக்கு புறம்பாக, அனுமதி இன்றி கட்டப்பட்டுள்ளதாக கூறி 2023ஆம் ஆண்டு விஜயா என்ற பெண் தாக்கல் செய்த வழக்கில், சென்னை…
டாஸ்மார்க் பணியாளர்கள் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்…
புதுக்கோட்டை மாநகராட்சியில் பகுதியில் இன்று திலகர் திடல் நடைபெற்ற தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இப் போராட்டத்தில் 200க்கும் மேற்பட்ட டாஸ்மார்க் ஊழிய ர்கள் கலந்து கொண்டு தமிழ்நாடு அரசை கண்டித்து டாஸ்மார்க் நிர்வாக ஊழியர்கள்…
திமுகவினர் குளறுபடியில் ஈடுபடுவதாக-ஆட்சியரிடம் புகார்..,
தேனி மாவட்டத்தில் நடைபெறும் வாக்காளர்கள் சிறப்பு தீவிர சீர்த்திருத்தப் பணிகளில் திமுகவினர் பல்வேறு குளறுபடிகளில் ஈடுபடுவதாக தேனி மாவட்ட பாஜகவினர் இன்று தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் கொடுக்கப்பட்டது. இது குறித்து தேனி மாவட்ட பாஜக…
மதகலவரத்தை தூண்ட வேண்டாம் – தளபதி எம்எல்ஏ..,
வெளியூர்காரர்கள் இங்கு வந்து குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள் இது சர்வ கட்சியை சேர்ந்த தலைவர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அரசு அதிகாரிகள் இருக்கிறார்கள் நாங்கள் எல்லாம் பாரம்பரியமாக பூர்வீகமாக மலை அடிவாரத்தில் குடி இருக்கிறோம் எனக்கு 72 வயது ஆகிறது…





