காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கவிதைப்பித்தன் பரபரப்பு பேச்சு..,
புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட தலைமை தபால் அலுவலகம் முன்பு இன்று காங்கிரஸ் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் இதுவரை பயன்படுத்தப்பட்ட மகாத்மா காந்தி அவர்களின் பெயரை நீக்கிவிட்டு புதிதாக இப்போது…
பெண்ணிடம் அத்துமீற முயன்ற திமுக இளைஞர் அணி பிரமுகர் கைது..,
மதுரை மாவட்டம் துவரிமான் கீழத்தெருவை சேர்ந்தவர் கருணாகரன்(31)இவர் திமுக இளைஞர் அணி நிர்வாகியாக உள்ளார். இந்த நிலையில் அதே ஊரில் களத்து மேட்டு தெருவில் வசித்து வரும் பானிப்பூரி வியாபாரம் செய்து வரும் சக்கரவர்த்தி என்பவர் மனைவி ராதிகா (34), கணவர்…
ரயிலில் இருந்து தவறி விழுந்தவரின் கால் முறிந்து மற்றொரு கால் சேதம்..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் ரயில் நிலையத்தில் தேனி மாவட்டம்ஆண்டிபட்டி தாலுகா பாலக் கோம்பையைச் சேர்ந்த காட்டு ராஜா என்பவர் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் வேலை செய்துவிட்டு பாலக்காடு திருச்செந்தூர் ரயிலில் தனது நண்பர்களுடன் வந்துள்ளார். சோழவந்தான் ரயில் நிலையத்தில் இறங்கும்போது தவறுதலாக…
இந்திய பாதுகாப்பு, பொருளாதாரம் பற்றிய 3-நாள் மாநாடு..,
கோவை குமரகுரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் ரைசெட் அறக்கட்டளை இணைந்து நடத்தும் ‘கோயம்புத்தூர் கான்க்ளேவ் 2025’ எனும் பாதுகாப்பு, பொருளாதாரம் பற்றிய 3-நாள் மாநாடு சரவணம்பட்டியில் உள்ள குமரகுரு வளாகத்தில் தொடங்கியது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில்…
ஆஞ்சநேயர் ஜெயந்தி முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்..,
புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் உள்ள ஜெய வீர ஆஞ்சநேயருக்கு இன்று ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றன இந்நிகழ்வில் பக்தர்கள் அதிகாலை முதல் கோவிலுக்கு வந்து நேத்து கடனை செலுத்தினர் தாங்கள் கொண்டு வந்த அர்ச்சனை பொருட்களை…
தாணு மாலைய சுவாமி கோயில் பெரிய ஆஞ்சநேயர்சிலைக்கு பல்வேறு அபிசேகம்..,
ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா இன்று அனைத்து கோவில்களிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலயன் சுவாமி திருக்கோவிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இன்று அதிகாலையில் இருந்து 18 அடி உயரம் உள்ள ஆஞ்சநேயருக்கு…
அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள்..,
தேனி மாவட்டம் பெரியகுளம் மதுரை சாலையில் உள்ள நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த பாம்பாறு கரையில் சுயம்பு வடிவில் ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. இந்த ஆஞ்சநேயர் திருக்கோவிலில் இன்று அனுமன் ஜெயந்தி முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு பால், தயிர், தேன்,…
சிறுபான்மையினர்கள் உரிமைகள் தின விழா..,
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற சிறுபான்மையினர்கள் உரிமைகள் தின விழாவில் தேனி மாவட்ட வருவாய் அலுவலர் பராஜகுமார் 39 பயனாளிகளுக்கு ரூ.3.67 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர்…
சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் எடப்பாடியார் போட்டி..,
சாத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கழகப் புரட்சித்தலைவி அம்மா பேரவை இணைச் செயலாளர் எம்.எஸ்.ஆர்.ராஜவராமன் தான் போட்டியிட வேண்டியும் தலைமை கழக நிர்வாகிகளிடம் விருப்பமனு அளித்தார். விருதுநகர் கிழக்கு மாவட்டக்கழக செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக நிர்வாகிகள்,…



