• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: June 2025

  • Home
  • கமல்ஹாசனின் கருத்துக்கு கடுமையான எதிர்வினைகள்..,

கமல்ஹாசனின் கருத்துக்கு கடுமையான எதிர்வினைகள்..,

தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னடம் என்ற கமல்ஹாசனின் கருத்துக்கு கர்நாடக மாநிலத்தில் கடுமையான எதிர்வினைகள் எழுந்து உள்ளன. ஆனால், எந்த ? மொழியில் இருந்து எந்த ? மொழி பிறந்தது எனக் கூறுவது சிக்கலானது என்கிறார்கள் மொழியியலாளர்கள். மணிரத்னம் இயக்கத்தில்…

புதிய வீட்டு மனை விற்பனை திட்டம் துவக்கம்..,

தென்னிந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் டெவலப்பரான ஜி ஸ்கொயர் குழுமம் கோவையில் தொடர்ந்து வீட்டு மனைகள் விற்பனை தொடர்பான திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ‘ஜி ஸ்கொயர் செவன் ஹில்ஸ்’ எனும் பிரம்மாண்ட டவுன்ஷிப் திட்டம் கோவைபுதூர் பகுதியில் துவங்கப்பட்டுள்ளது.…

36000 ரூ எப்போ தருவீங்கன்னு கேளுங்க..,

அரசியல் மாற்றம் என்பது மூன்றே மாதத்தில் ஏற்படும் அப்போது அண்ணன் எடப்பாடியார் ஆட்சிக்க்கு வருவார். வந்த பிறகு நிறுத்திய திட்டங்கள் எல்லாம் மீண்டும் கொண்டு வரப்படும். திமுககாரன் ஓட்டு கேட்க வந்தால் 36000 ரூ எப்போ தருவீங்கன்னு கேளுங்க, முன்னாள் அமைச்சர்…

கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில் தேரோட்டம்..,

கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில் தேரோட்டம் மேயர் மகேஷ், சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் வடம் பிடித்து இழுத்தார்கள். கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில் 10 ம் திருநாள் தேரோட்டம் இன்று காலை (ஜூன்_8)ம் தேதி காலை 9.45.,க்கு தொடங்கியது. தேரோட்டத்தை நாகர்கோவில் மாநகராட்சி…

ஸ்ரீபகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா..,

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட முத்துராஜபுரம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் கோவிலில் ஐந்து கால யாக சாலை பூஜை, சிறப்பு யாகம், கலசாபிஷேகம் நடைபெற்றதை தொடர்ந்து, புனித நீர் கலசத்தை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்தவாறு கோவிலை சுற்றி வளம் வந்து…

கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட ராஜவர்மன்..,

விருதுநகர் மாவட்டம் அனந்தப்ப நாயக்கர்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீதேவி ஸ்ரீ பூமி தேவி சமேத ஸ்ரீ சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவில் ஜீர்ணோத் தாரண அஷ்டபந்தன மஹசம்ப்ரோக்ஷணம் (மஹா கும்பாபிஷேக) விழா நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக முன்னாள் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினரும்…

பெரிய அய்யனார் ஆலய கும்பாபிஷேகம்..,

புதுக்கோட்டை அருகே உள்ள மிக பிரசித்தி பெற்ற என் கீழப்பழுவஞ்சி ஸ்ரீ பெரியஅய்யனார் ஆலய நுழைவு வாயில் கும்பாபிஷேகம் மிக விமர்சையாக நடைபெற்றது. புதுக்கோட்டை அருகே உள்ள கீழப்பழுவஞ்சி என்ற கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமாகவும் பழமையான ஆலயமாகவும் ஸ்ரீ…

புதுச்சேரி திருக்காமேஸ்வரர் தேரோட்டம்..,

புதுச்சேரி வில்லியனூர் அருள்மிகு கோகிலாம்பிகை உடனுறை திருக்காமேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா கடந்த 23-ம் தேதி பிடாரி அம்மனுக்கு காப்பு கட்டுதளுடன் தொடங்கியது. தொடர்ந்து பிடாரியம்மன், ரிஷப வாகனம், மயில் வாகனம், தங்க ரிஷப வாகனம், இந்திர விமானம் ஆகியவற்றில் எழுந்தருளி…

சீலக்காரியம்மன் கற்கோவில் கும்பாபிஷேகம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எஸ்.போத்தம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள சங்கிலிச்சாமி – சீலக்காரியம்மன் கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பின் புரணமைப்பு பணியாக அர்த்த மண்டபத்துடன் கற்கோவில் அமைக்கப்பட்டு இன்று கும்பாபிஷேகம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. முன்னதாக கடந்த 6ஆம் தேதி கணபதி ஹோமத்துடன்…

அக்னி சட்டி எடுத்து வரும் பகுதிகள் சீரமைப்பு..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கடந்த இரண்டாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 17 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான அக்னிச்சட்டி பால்குடம் எடுக்கும் நிகழ்வு நாளை மறுநாள்…