• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: June 2025

  • Home
  • ஆபத்தான பள்ளத்தை சீரமைக்க கோரிக்கை..,

ஆபத்தான பள்ளத்தை சீரமைக்க கோரிக்கை..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா நடைபெற்று வரும் நிலையில் வருகின்ற 17ஆம் தேதி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற உள்ளது. தேரோட்ட நிகழ்ச்சியானது பெரிய கடைவீதியில் ஆரம்பித்து தெற்க்ரத வீதி மேல ரத…

மதுரை விமான நிலையத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க 27 பேருக்கு அனுமதி

மதுரையில் நடைபெறும் பாஜக தென் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மதுரை வந்தடைந்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மதுரை விமான நிலையத்தில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநில தலைவர் தமிழிசை…

கால்பந்து போட்டியினை துவக்கி வைத்தார் – முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர்

புதுக்கோட்டையில் கழகப் பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தமிழர் எடப்பாடியார் 71-பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, நடைபெற்ற மாபெரும் கால்பந்து போட்டியினை முன்னாள் அமைச்சர் துவக்கி வைத்தார். புதுக்கோட்டை வடக்கு மாவட்டம் புதுக்கோட்டை தெற்கு மாநகர அம்மா பேரவை மற்றும் புதுக்கோட்டை தெற்கு…

தமிழக அரசியல் களத்தில் மாற்றத்தை ஏற்படுத்துமா அமித்ஷா வருகை..? – சூடு பறக்கும் மதுரை

மதுரை விமான நிலையத்தில் ரோடு ஷோ நடத்திய த.வெ.க. விஜய், திமுகவின் பொதுக்குழு, அதை ஒட்டி ஸ்டாலினின் ரோடு ஷோ, தற்போது அமித்ஷா பங்கேற்கும் பாஜக பொதுக்கூட்டம் என மதுரை சூடு பறக்கும் நிலையில், அமித்ஷாவின் வருகை தமிழக அரசியல் களத்தில்…

தங்க நகை கடன் புதிய விதிமுறைகள் – இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு

புதிய தங்க நகை கடன் விதிமுறைகள் மாற்றம் கோரிக்கையை ஏற்ற மத்திய நிதி அமைச்சர் ரிசர்வ் வங்கி ஆளுநர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி என மதுரை பாராளுமன்ற உறுப்பினர் அறிக்கை வெளியிட்டார்.தங்க நகைக்கடன் தொடர்பாக, தான் வெளியிட்ட விதிமுறைகளில் நாம் கோரிய…

பகவதி அம்மன் கோயிலில் வைகாசி திருவிழா..,

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் வைகாசி விசாக பெருந்திருவிழா 8 ம் நாள் விழாவில், அன்னையின் அருள் என்ற தலைப்பில் மனம் நெகிழும் ஆன்மீக பக்தி சொற்பொழிவாற்றினார். கலை மாமணி தேச மங்கையர்க்கரசி. திருமுருக வள்ளல் வாரியார் சுவாமிகள் மாணவி கலை…

மாரியம்மன் ஆலயத்தில் ஊஞ்சல் சேவை..,

தமிழகத்தில் புகழ்பெற்ற அம்மன் ஆலயங்களில் ஒன்றான கரூர் மாரியம்மன் ஆலயத்தில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் சுவாமி பல்வேறு வாகனத்தில் திருவீதி விழா காட்சி தருகிறார். இந்த நிலையில் இன்று மாரியம்மன் மற்றும் மாவுடி ராமசுவாமி ஊஞ்சல் சேவையில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.…

துணை ஒருங்கிணைப்பாளராக பார்த்திபன் நியமனம்.,

திமுக மதுரை வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப புதிய நிர்வாகிகள் நியமன அறிவிப்புகளை தகவல் தொழில் நுட்ப.அணி மாநில செயலாளர் டி ஆர் பி ராஜா அறிவித்துள்ளார். இதில் மதுரை வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப துணை அமைப்பாளராக சோழவந்தானை சேர்ந்த…

இலவச கண் சிகிச்சை முகாம்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரையில் சர்வதேச ஐக்கிய கலாம் அறக்கட்டளை மற்றும் சங்கரா கண் மருத்துவமனை சார்பில் தென்கரை ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர் ஜெயபிரகாஷ் மற்றும் கண்…

அகிலாண்டேஸ்வரி கோவிலில் திருவிழா..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரையில் அமைந்துள்ள அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாத சாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. கொடியேற்ற நிகழ்ச்சியை முன்னிட்டு கொடிமரத்திற்கு பூஜைகள் செய்து அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து பால்குடம்…