மாயாண்டி மந்தை கருப்பசாமி கோவில் அன்னதானம்..,
சோழவந்தான் அருகே இரும்பாடி மாயாண்டி மந்தை கருப்பசாமி கோவில் வைகாசி திருவிழா முன்னிட்டு இளைஞர்கள் சார்பாக ஐந்தாம் ஆண்டு அன்னதானம் நடைபெற்றது. மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே இரும்பாடி மாயாண்டி மந்தை கருப்பன்கோவில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு மாயாண்டி மந்தை கருப்பசாமிக்கு…
விபத்தை உருவாக்க காத்திருக்கும் மின் கம்பம்..,
கன்னியாகுமரியில் மக்கள் நெருக்கமாக வசிக்கும் பகுதி என்பதை கடந்து சுற்றுலா விடுதிகளும் அதிகமாக உள்ள பகுதியில். ஆபத்தான நிலையில் இருக்கும்மின் கம்பம் குறித்து அந்த பகுதி மக்கள். கன்னியாகுமரியில் உள்ள மின் வினியோகம் அலுவலக பெண்பொறியாளரிடம் பல முறை புகார் தெரிவிக்கும்…
திருப்பணிக்கு நன்கொடை வழங்கிய கே. டி.ஆர்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரிய பொட்டல்பட்டி கிராமம் உள்ளது.இக்கிராமத்தில் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கியுள்ளனர். கட்டுமான பணிக்கு தேவையான நன்கொடை வழங்க வேண்டும் என திருப்பணி குழு கமிட்டியினர் அதிமுக…
மார்சல் நேசமணியின் 57_வது தினம் மலர்அஞ்சலி..,
குமரி தந்தை மார்ஷல் நேசமணி அவர்களின் 57-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நாகர்கோவிலில் அவரது திருஉருவ சிலைக்கு குமரி கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் தளவாய்சுந்தரம், எம்.எல்.ஏ., தலைமையில் கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
தென் மண்டல அளவிலான ஹாக்கி போட்டி..,
தென்மண்டல அளவிலான ஐவர் ஆண்கள் ஆக்கி போட்டி புதுவை மாநில லீ புதுச்சேரி ஹாக்கி சங்கத்தின் அனுமதியோடு புதுச்சேரி ஹாக்கி டெவலப்மெண்ட் சொசைட்டி நடத்தும் தென் மண்டல அளவிலான ஐவர் ஆண்கள் ஆக்கி போட்டி அபிஷேகப்பாக்கம் செத்தினால் அரசு பள்ளி மைதானத்தில்…
மதுரையின் வளர்ச்சி குறித்து சுற்றி பார்க்கவில்லை முதல்வர்..,
மதுரையை சுற்றி பார்த்தவர் மதுரையின் வளர்ச்சி குறித்து சுற்றி பார்க்கவில்லை – அறிவாலயம் இடமாற்றம் ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளமாக பார்க்க முடிகிறது – திமுக பொதுக்குழுவின் முகப்பு பகுதியில் அண்ணா அறிவாலயம் போன்று அமைக்கப்பட்டிருந்தது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி…
நிதி உதவி வழங்கிய கே. டி.ஆர்..,
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி பாட்டக்குளம் கிராமத்தில் முன்னாள் அதிமுக கிளைக்கழகசெயலாளர், வீரணன் உடல் நிலை பாதிக்கப்பட்ட செய்தி அறிந்து அவரது இல்லத்திற்கு அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி நேரில்…
முத்தாலம்மன் சந்தனமாரியம்மன் கும்பாபிஷேகம்..,
உசிலம்பட்டி அருகே நக்கலப்பட்டியில் அமைந்துள்ள முத்தாலம்மன் – சந்தனமாரியம்மன் கோவிலில் 75 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகம் வெகுவிமர்சையாக நடைபெற்றது., மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நக்கலப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது முத்தாலம்மன் – சந்தனமாரியம்மன் திருக்கோவில் சிறிய வடிவில் இருந்த இந்த கோவிலை…
மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம்..,
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் ஒன்றியம் நடராஜபிள்ளை சாவடியில் அமைந்துள்ள பிரசுத்தி பெற்ற அருள்மிகு ஞான விநாயகர் ஆலயம் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் சுவாமி கோவில் மற்றும் பத்ரகாளியம்மன் ஆலய கும்பாபிஷேகம் இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. மூன்று ஆலயங்களும்…
மதர்லாண்ட் சாரிட்டபில் டிரஸ்ட் திறப்பு விழா..,
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா மேலையூரில் மதர் லேன்ட் சாரிட்டபிள் டிரஸ்ட் பெயர் பலகை விழா நடைபெற்றது.. விழாவிற்கு டிரஸ்டின் நிறுவனர் ஈழவளவன் தலைமை வகித்தார். பொதுமக்களின் பங்களிப்புடன் ஒரு லட்சம் சதுர அடி இந்த டிரஸ்ட் கட்டுமான பணிக்காக இடம்…





