ஜூன் 1ல் திமுக பொதுக்குழு கூட்டம்
வருகிற ஜூன் 1ஆம் தேதியன்று திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.தேர்தல் மற்றும் கட்சிப் பணிகள் குறித்து ஆலோசிப்பதற்காக இன்று (மே.3) காலை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள்…
நாளை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு
நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நாளை நடைபெறுகிறது. தமிழகத்தில் ஒன்றரை லட்சம் பேர் இந்தத் தேர்வை எழுதுகின்றனர்.நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி, குஜராத்தி உள்பட 13 மொழிகளில் நடத்தப்படுகிறது. மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு தேர்வு நடக்கிறது. தேர்வு…
அக்னி நட்சத்திரம் 2025:
இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் மே 4ஆம் தேதியன்று தொடங்குகிறது. மே 28ஆம் தேதி புதன்கிழமை அன்று நிறைவடைகிறது. அக்னி நட்சத்திரம் என்றால் என்ன? அதைப் பற்றிய விவரங்களை இங்கே பார்ப்போம். இந்த அக்னி நட்சத்திர காலகட்டத்தில் அறுவடை செய்யப் பட்ட…
படித்ததில் பிடித்தது
எப்போதும் முழுதாக ஒரு விஷயத்தைப் பற்றி அறிந்த பிறகு, உங்கள் முயற்சியினை முன்னெடுங்கள். நம் வாழ்க்கையில் கண்கள் காட்டிக் கொடுத்த உண்மைகளை விட, நம் காதுகள் கேட்ட பொய்களே அதிகம். மனமே பதற்றப்படாதே மெல்ல, மெல்லத் தான் எல்லாம் நடக்கும், பொறுமை…
குறுந்தொகைப் பாடல் 60
குறுந்தாட் கூதளி யாடிய நெடுவரைப்பெருந்தேன் கண்ட இருக்கை முடவன்உட்கைச் சிறுகுடை கோலிக் கீழிருந்துசுட்டுபு நக்கி யாங்குக் காதலர்நல்கார் நயவா ராயினும்பல்காற் காண்டலும் உள்ளத்துக் கினிதே.பாடியவர்: பரணர். பாடலின் பின்னணி:தலைவனுடைய பிரிவைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் வருந்திய தலைவி, “தலைவர் என்னிடம் அருளும் அன்பும்…
குறள் 781:
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்வினைக்கரிய யாவுள காப்பு.பொருள் (மு.வ):நட்பைப்போல் செய்து கொள்வதற்கு அருமையானவை எவை உள்ளன, அதுபோல் தொழிலுக்கு அரிய காவலாக இருப்பவை எவை உள்ளன.
இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பின் சார்பில் அரசை கண்டித்து பேரணி..,
மத்திய அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி வக்ஃப் திருத்த சட்டத்தை நிறைவேற்றியது. இந்த வக்ஃப் திருத்த சட்டத்தை கண்டித்து நாடு முழுவதும் இஸ்லாமிய அமைப்பினரும் பல்வேறு அரசியல் கட்சியின் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.…
வக்ஃபு திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..,
வக்ஃபு திருத்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி கோவையில் எஸ் டி பி ஐ கட்சியினர் 500க்கும் மேற்பட்டோர் கருப்பு சட்டை அணிந்து கையில் கருப்பு பலூன்களை வைத்துகொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வக்ஃபு திருத்த சட்டத்தை மத்திய அரசு…
பட்டமரத்தான் கோயில் பூச்சொரிதல் விழா..,
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி நகரின் காவல் தெய்வமாக விளங்கும் பட்டமரத்தான் கோயிலில் ஆண்டுதோறும் பூச்சொரிதல் விழா ஒரு வார காலம் விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு விழாவில் வெள்ளிக்கிழமை தொடங்கியது இதனை அடைத்து நகரின் பல்வேறு வீதிகளைச்சார்ந்த…












