நெல்லையே எமக்கு எல்லை,குமரி எமக்கு என்றுமே தொல்லை..,
குமரி மாவட்டத்தின் அரசியல். தமிழகத்தின் ஏனைய மாவட்ட அரசியலை விட சற்று வித்தியாசமாக பயணிக்கும் மாவட்டம். தமிழகத்தில் தேர்ந்த அரசியல் வாதியான கலைஞர் கருணநிதியே, குமரியின் அரசியல் கால நிலையை பார்த்து, பெற்ற அனுபவத்தில் தெரிவித்த கருத்து. நெல்லையே எமக்கு எல்லை,குமரி…
அதிமுகவை மத்திய ஏகாதி பத்தியத்திடம் அடகு வைத்து விட்டார் எடப்பாடி..,
சிவகங்கை மாவட்டம்சிவகங்கை தெற்கு ஒன்றிய திமுக சார்பில் தமிழக முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டுஒன்றிய செயலாளர் ஜெயராமன் தலைமையில்நகர மன்றத் தலைவர் துரை. ஆனந்த்அரசு வழக்கறிஞர் ஆதி அழகர்சாமி ஆகியோர் முன்னிலையில்மாபெரும் பொதுக்கூட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே ஆர்…
மர்ம நபர்களால் நள்ளிரவில் கொலை..,
மதுரை உத்தங்குடி அருகே அபினேஷ் என்ற இளைஞரை வீட்டின் முன்பு வைத்து மூன்று பேர் மர்ம கும்பல் கொடூரமாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடி விட்டனர். தகவல் அறிந்த மாட்டுத்தாவணி காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு…
செல்லமுத்து மாரியம்மன் ஆலய சித்திரை பெருவிழா..,
நாகப்பட்டினம் மாவட்டம் தேவூரில் பழமை வாய்ந்த அருள்மிகு செல்லமுத்து மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் சித்திரை பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக நடைப்பெறும். அந்தவகையில் 24 நாட்கள் நடைப்பெறும் இந்த ஆண்டுக்கான சித்திரைப் பெருவிழா இன்று அம்பாளுக்கு பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.…
கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகங்கள்
கரூரில் உள்ள கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் சித்திரை மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் தீபாரணைகள் காண்பிக்கப்பட்டது திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கரூர் மாநகரின் மையப்பகுதியில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, சௌந்தரநாயகி, உடனுறையாகிய…
பெரம்பலூரில் வழிபறி செய்த குற்றவாளி கைது
பெரம்பலூர் மாவட்டத்தில் வழிபறி செய்த குற்றவாளியை உடனடியாக கைது செய்து பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி உள்ளனர். பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் உட்கோட்டம், பெரம்பலூர் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 17.04.25 அன்று மதியம் 01.00 மணியளவில், கோகுல்…
ரோஹித் சர்மா, சூரியகுமார் அதிரடி ஆட்டம்..,
ரோஹித் சர்மா, சூரியகுமார் அதிரடி ஆட்டம். மும்பை இந்தியன்ஸ் 9 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வென்றது. நடப்பு ஐபிஎல் தொடரின் 38வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக நடைபெற்றது. இந்த போட்டியில்…
பகவதி அம்மன் திருக்கோவில் யாகசாலை பூஜை கால் நாட்டு…
மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் யாகசாலை பூஜை துவக்க விழா கால் நாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோயில் மே மாதம் 11-ம் தேதி கலசாபிஷேகம் மற்றும் கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. இதனை யோட்டி யாகசாலை பூஜை…
பாரதிய ஜனதா கட்சி மண்டல ஆலோசனை கூட்டம்
பாரதிய ஜனதா கட்சியின் விருதுநகர் மேற்கு மாவட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ள மண்டல தலைவர்களுக்கான ஆலோசனை கூட்டம், பூத் கமிட்டியை வலிமைப் படுத்துதல் தொடர்பான ஆலோசனை கூட்டம் இராஜபாளையம் நகரம் தெற்கு கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியானது விருதுநகர் மேற்கு மாவட்டத் தலைவர் சரவணதுரை_ராஜா…
விசைத்தறியாளர்கள் உண்ணாவிரத போராட்டத்திற்கு – அதிமுக, சிபிஎம், பாஜக கட்சியினர் ஆதரவு…
விசைத்தறியாளர்களுடன் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது. உண்ணாவிரதம் மற்றும் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக தெரிவித்துள்ளனர். கோவை திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த விசைத்தறியாளர்கள் கூலி உயர்வு கேட்டு 33 நாட்களாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 10 நாட்களாக…




