ரேஷன் கடை ஊழியர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை
ரேஷன் கடை ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.தமிழகத்தில் மொத்தம் 34,790 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு 33,377 கடைகள் கூட்டுறவு துறையால் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ரேஷன் கடைகளில் அரிசி,…
தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்ட முயன்ற மாற்றுத்திறனாளிகள் கைது
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்ற மாற்றுத்திறனாளிகளை காவல்துறையினர் கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் விண்ணப்பித்த அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் வேலை…
ஏப். 25ல் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
ஏப்ரல் 25ஆம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.தமிழ்நாடு சட்டசபை தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் கூட்டணி கணக்குகளை தீவிரப்படுத்தி உள்ளன. பாஜக – அதிமுக மீண்டும் கூட்டணியை உறுதி செய்துள்ளன.…
படித்ததில் பிடித்தது
மரங்கள் இல்லாத உலகத்தை நாம் கற்பனை செய்து பார்க்க முடியாது,ஏனென்றால் அவை இல்லாமல் ஒரு உலகமே இருக்காது. மரங்கள் பூமியில் மிகவும் அத்தியாவசியமான உயிரினங்களில் ஒன்றாகும்.உயிரினங்கள் சுவாசிக்கும் காற்றைச் சுத்தப்படுத்த அவை தொடர்ந்து உழைக்கின்றன.அதுமட்டுமின்றி, பல சலுகைகளை வழங்கி உலகத்தில் மக்கள்…
பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ஒப்படைப்பு..,
காரைக்கால் துறைமுக பிரைவேட் லிமிடெட்டின் சமூகப் பொறுப்புப் பிரிவான அதானி அறக்கட்டளைக்காக நியோமோஷன் நிறுவன உருவாக்கிய மோட்டார் பொருத்தப்பட்ட தலா ரூ.1.25 லட்சம் மதிப்பிலான 8 சக்கர நாற்காலி வாகனங்களை, லோகோமோட்டிவ் குறைபாடுகள் உள்ள எட்டு நபர்களுக்கு விநியோகம் செய்யும் நிகழ்ச்சி…
குறுந்தொகைப் பாடல் 58
இடிக்குங் கேளிர் நுங்குறை ஆகநிறுக்க லாற்றினோ நன்றுமற் றில்லஞாயிறு காயும் வெவ்வறை மருங்கிற்கையில் ஊமன் கண்ணிற் காக்கும்வெண்ணெய் உணங்கல் போலப்பரந்தன் றிந்நோய் நோன்றுகொளற் கரிதே. பாடியவர்: வெள்ளி வீதியார்.பாடலின் பின்னணி:தலைவிமீது தலைவன் தீராத காதலுடன், தான் செய்யவேண்டிய செயல்களையும் தன் கடமைகளையும்…
குறள் 779:
இழைத்தது இகவாமைச் சாவாரை யாரேபிழைத்தது ஒறுக்கிற் பவர்.பொருள் (மு.வ):தாம் உரைத்த சூள் தவராத படி போர் செய்து சாக வல்லவரை, அவர் செய்தப் பிழைக்காக தண்டிக்க வல்லவர் யார்.
ஜே.இ.இ.தேர்வில் கோவை மாணவர்கள் சாதனை..,
ஜே.இ.இ முதன்மை தேர்வில் கோவையை சேர்ந்த சைதன்யா பள்ளி மாணவர்கள் புதிய சாதனை படைத்துள்ளனர். சென்னை ஐஐடி – என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஜே.இ.இ அட்வான்ஸ்டு எனும் நுழைவு தேர்வு ஒவ்வொரு வருடமும் நடைபெற்று…
தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளுடன் 4 பேர் கைது
சோழவந்தான் ரயில் நிலையத்தில் 2 லட்சம் மதிப்புள்ள 95 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளுடன் 3 பெண்கள் உட்பட்ட 4 பேர் கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த் உத்தரவின் பேரில்…
 
                               
                  











