• Fri. Jul 24th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

Month: March 2025

  • Home
  • மேம்பாலத்தில் தற்கொலைக்கு முயன்ற இளைஞரை காப்பாற்றிய போலீசார்..

மேம்பாலத்தில் தற்கொலைக்கு முயன்ற இளைஞரை காப்பாற்றிய போலீசார்..

திருப்பரங்குன்றம் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் ரமேஷ் மற்றும் முதல் நிலை காவலர் அய்யனார் சாமர்த்தியமாக பேசி தற்கொலைக்கும் இயன்ற இளைஞரை காப்பாற்றிய நெகிழ்ச்சி நிகழ்ச்சி. திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள நிலையூர் மேட்டு தெருவை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் குட்டி கமல்…

ஆழியார் கவியருவி வனத்துறையினர் சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடு..

பொள்ளாச்சி அடுத்த ஆழியார் கவியருவி நீர்வரத்து குறைவால் பாறைகள் காட்சி, அருவியில் தடுப்பு கம்பிகள் புதுப்பிக்க வனத்துறையினர் ஏற்பாடு,வால்பாறைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிக்கும் என்பதால் வனத்துறையினர் சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடு விதித்துள்ளது. ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி அடுத்த…

நாளுக்கு நாள் எகிறும் தங்கம் விலை… சவரனுக்கு ரூ.160 உயர்வு!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.66,480-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. இந்த ஆண்டில் ஜனவரி 29-ம் தேதி முதல் தங்கம் விலை…

படுகொலை செய்த குற்றவாளியை ஒடிசா சென்று தட்டி தூக்கிய குன்னூர் போலீசார் கைது…

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வட மாநில தொழிலாளியை படுகொலை செய்த குற்றவாளியை ஒடிசா சென்று தட்டி தூக்கிய குன்னூர் போலீசார் கைது செய்து குற்றவாளியை ரயில் மூலம் குன்னூர் கொண்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை…

படித்ததில் பிடித்தது

உடலும் மனசும் நல்ல ஆரோக்கியத்தோடு இருப்பது தான் வாழ்க்கை! இந்த இரண்டும் போராட்டத்தோடு இருப்பதற்கு பெயர் வாழ்க்கை அல்ல. இந்த இரண்டையும் போராட வைத்துக் கொண்டு சம்பாதிப்பது உடல் நலத்தையும் தன் மனநலத்தையும் கெடுப்பதற்காகத்தான் இருக்கிறது உடல் நலத்தையும் மனநலத்தையும் பாதுகாக்க…

குறுந்தொகைப் பாடல் 42

காமம் ஒழிவ தாயினும் யாமத்துக்கருவி மாமழை வீழ்ந்தென அருவிவிடரகத் தியம்பு நாடவெம்தொடர்புந் தேயுமோ நின்வயி னானே. பாடியவர்: கபிலர். பாடலின் பின்னணி:தலைவன் தலைவியோடு கூடி மகிழலாம் என்று எண்ணி, இரவு நேரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வருகிறான். அங்குத் தலைவி வரவில்லை.…

பொது அறிவு வினா விடை

1) நமது ஒவ்வொரு கண்ணிலும் எத்தனை தசைகள் உள்ளன? ஆறு தசைகள் 2) கண்கள் இருந்தும் பார்வையில்லாத பிராணி? வெளவால் 3) உலகிலேயே பெண் எம்.பிக்கள் அதிகம் உள்ள நாடு எது? ஸ்வீடன் 4) நின்று கொண்டு தூங்கும் பிராணி எது?…

குறள் 760:

ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்ஏனை இரண்டும் ஒருங்கு.பொருள் (மு.வ):சிறந்ததாகிய பொருளை மிகுதியாக ஈட்டியவர்க்கு, மற்ற அறமும் இன்பமுமாகிய இரண்டும் ஒரு சேரக்கைகூடும் எளிய பொருளாகும்.

துப்பாக்கியால் சுட்டதில் காலில் குண்டு காயம் அடைந்த காரைக்கால் மீனவர்

இலங்கை கடற்படை துப்பாக்கியால் சுட்டதில் காலில் குண்டு காயம் அடைந்த காரைக்கால் மீனவர் உட்பட, 13 மீனவர்கள் நேற்று புதன்கிழமை இரவு ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில், இலங்கையிலிருந்து சென்னைக்கு அழைத்துக் கொண்டு வரப்பட்டனர். இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட மயிலாடுதுறை,…

வாகனங்களை சேதப்படுத்திய இரண்டு சிறார்கள் உட்பட நான்கு பேர் கைது.

மதுரை வில்லாபுரம் ஹவுஸிங் போர்டு பகுதியில் கடந்த 16ஆம் தேதி சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஆட்டோ இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றை குடிபோதையில் இளைஞர்கள் சேதப்படுத்திச் சென்றுள்ளனர். இது குறித்து அவனியாபுரம் போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து விசாரணை…