குறள் 763:
ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகைநாகம் உயிர்ப்பக் கெடும்.பொருள் (மு.வ):எலியாகிய பகைக்கூடி கடல் போல் ஒலித்தாலும் என்ன தீங்கு ஏற்ப்படும், பாம்பு மூச்சு விட்ட அளவில் அவைக் கெட்டழியும்.
க்ரீன் கார்டன் ஹவுசிங் யூனிட் நண்பர்கள் குழு சார்பாக மத நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி..,
கோவை க்ரீன் கார்டன் ஹவுசிங் யூனிட் நண்பர்கள் குழு சார்பாக மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி போத்தனூர் பாத்திமா கனி மண்டப அரங்கில் நடைபெற்றது. நண்பர்கள் குழு நிர்வாகிகள் அசாருதீன்,இப்ராஹீம்,அக்கீம்,மைதீன் சேட் ஆகியோர் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இதில் சிறப்பு…
விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி மனு தாக்கல்!
பிரபல இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் குமார் , பாடகி சைந்தவி ஆகியோர் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி இன்று மனு தாக்கல் செய்தனர். தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார். இசையமைப்பதுடன் திரைப்படங்களில் நடித்து வரும் ஜி.வி.பிரகாஷ்குமார் கடந்த 2013-ம்…
விசிக தலைவர் திருமாவளவன் சென்னை விமான நிலையத்தில் பேட்டி
தொகுதி மறுசீரமைப்பு வரையரை குறித்து பாஜக மாநில தலைவருக்கே புரிதல் இல்லை, திமுக மட்டும் அல்ல பாதிக்கும் மாநில கட்சிகளும் இதனை பிரச்சினையாக பேசுகிறார்கள் விசிக தலைவர் திருமாவளவன் சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்தார். டெல்லி செல்லும் முன்பாக சென்னை…
தமிழக எம்.பிக்களுடன் பிரதமரை சந்திக்க முடிவு- சட்டப்பேரவையில் ஸ்டாலின் தகவல்
நியாயமான தொகுதி மறுவரையறையை பெற்றிட தமிழக எம்.பி.க்களுடன் பிரதமரை சந்தித்து வலியுறுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக நடந்த கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் தொடர்பாக, தமிழக சட்டப்பேரவையில், தொகுதி மறுவரையறை விவகாரத்தில்…
கனிமவியலின் தந்தை, ஜெர்மன் அறிவியல் அறிஞர் சார்சியஸ் அகிரிகோலா பிறந்த நாள்.,
சார்சியஸ் அகிரிகோலா (Georgius Agricola) மார்ச் 24, 1494 ஜெர்மனியில் பிறந்தார். சார்சியஸ் அகிரிகோலா என்ற பெயர் “சார்ச் பாயர்” என்ற இவரது இயற்பெயரின் இலத்தீன் வடிவமாகும். 1514ல் இருந்து 1518 வரை இவர் பழஞ்செம்மொழி இலக்கியம், தத்துவம் மொழியியல், ஆகிய…
தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு- இன்றைய விலை நிலவரம்!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மீண்டும் குறைந்துள்ளது. சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து 65,720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கேற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்தும், சற்றும் குறைந்தும் வருகிறது. கடந்த அக்டோபர் 30-ம் தேதி…
முயல் வேட்டையாடச் சென்ற கிராம மக்களை சிறை பிடித்ததால் சாலை மறியல் போராட்டம்…
திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள பொன்னாங்கண்ணிப்பட்டியில் வருடாந்தோறும் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு அப்பகுதியில் உள்ள எட்டு பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் புலிவலம், மற்றும் அதன் சுற்று வட்டார வன சரக பகுதியில் முயல் வேட்டையாடி வந்து…
துப்பாக்கியோடு விரட்டிய இலங்கை கடற்படை- உயிர்தப்பிய ராமேஸ்வரம் மீனவர்கள்!
ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படை பிடித்து விசாரணை நடத்தியது. அவர்கள் படகில் மீன்கள் இல்லாததால் அவர்களை எச்சரித்து இலங்கை கடற்படை அனுப்பியுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாகக் கூறி இலங்கை கடற்படை கைது…
ஆர்.ஆர்.கோல்டு மேனுஃபேக்சர்ஸ் மற்றும் whole salers சார்பாக கோவையில் புதிய கிளை துவக்கம்..,
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஆர்.ஆர் கோல்டு மேனுஃபாக்சரிங் மற்றும் whole salers சார்பாக நிர்வாக இயக்குனர் ராகேஷ் ரவீந்திரன் புதிய கிளையை துவக்கி வைத்தார். பின்னர் ராகேஷ் ரவீந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில் ,நாங்கள் இந்த துறையில் சுமார் 36 ஆண்டுக்கும் மேலாக…




