சென்னையில் நள்ளிரவில் பயங்கரம்… குத்துச்சண்டை வீரர் ஓட ஓட வெட்டிக் கொலை
சென்னை திருவல்லிக்கேணியில் குத்துச்சண்டை வீரர் நள்ளிரவில் மர்மக்கும்பலால் ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவல்லிக்கேணி ராஜாஜி நகர் கிருஷ்ணாம்பேட்டையைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மகன் தனுஷ்(24). குத்துச்சண்டை வீரரான இவர் தமிழ்நாடு சார்பில் பல்வேறு…
விஜய் ஆண்டனியின் 25வது திரைப்படம் ‘சக்தி திருமகன்‘
விஜய் ஆண்டனி நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வெளியாக இருக்கும் திரைப்படம் ‘சக்தி திருமகன்‘ இத்திரைப்படம் அவரது கேரியரில் நிச்சயம் ஒரு மைல் கல்லாக அமைய உள்ளது. அவரது 25வது திரைப்படமாக வெளியாக இருக்கும் இப்படம் மாஸ் ஆக்ஷன் ஃபேமிலி என்டர்டெய்னராக…
ரூ.19 கோடி மோசடியில் ஈடுபட்ட மேலாண் இயக்குனருக்கு சிறை தண்டனை
கவர்ச்சிகர திட்டங்களை அறிவித்து ரூ.19 கோடி மோசடியில் ஈடுபட்ட சுசி ஈமு பார்ம்ஸ் மேலாண் இயக்குனருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை , மோசடி செய்த தொகையான ரூபாய் 19.02 கோடி அபராதம் – கோவை டான்பிட் நீதிமன்றம் !!! ஈரோடு…
நேதாஜிக்கு வெண்கல சிலை அமைக்க கோரிக்கை மனு
உசிலம்பட்டியில் தேவர் சிலை அருகில் நேதாஜிக்கு வெண்கல சிலை அமைக்க நகர மன்றத்தின் மூலம் தீர்மானம் நிறைவேற்றி, அனுமதி வழங்குமாறு பாரதியார் பார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பில் கோரிக்கை மனு அளித்தனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் மதுரை, தேனி, விருதுநகர், திண்டுக்கல்…
பி.பி.ஜி செவிலியர் கல்லூரியில் 27வது விளக்கேற்றும் விழா
பி.பி.ஜி செவிலியர் கல்லூரியில் 27வது விளக்கேற்றும் விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. கோவை சரவணம்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் ,பி.பி.ஜி செவிலியர் கல்லூரியின் 27 வது விளக்கேற்றும் விழா செவிலியர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. 2024-2025 ஆம் ஆண்டு சேர்ந்த முதலாம் ஆண்டு…
மகா கும்பமேளாவில் இன்று முதல் விவிஐபி பாஸ்கள் ரத்து – உ.பி முதலமைச்சர் அதிரடி உத்தரவு
மகா கும்பமேளாவில் நடந்த கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்த நிலையில், பிரயாக்ராஜில் இன்று முதல் விவிஐபி எனப்படும் அதி முக்கிய பிரபலங்களுக்கான சிறப்பு பாஸ் வழங்குவதை ரத்து செய்யும்படி உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். உத்தரப் பிரதேசத்தில்…
கமல்ஹாசன் கட்சியில் இருந்து விலகிய பிரபல நடிகை
மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து நடிகை வினோதினி விலகியுள்ளார். தமிழில் ‘எங்கேயும் எப்போதும், ‘ஓகே கண்மணி’, ‘அப்பா’, ஜிகிர்தண்டா’, ‘சூரரைப் போற்று’ உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர் வினோதினி வைத்தியநாதன். கூத்துப் பட்டறையின் பல்வேறு நாடகங்களில் நடித்திருந்த வினோதினி,…
கொலை வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை
மேட்டுப்பாளையம் ஆணவ இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிபதி உத்தரவு… 2019 ஆம் ஆண்டு கோவை மேட்டுப்பாளையம் பகுதியில் கனகராஜ், வர்ஷினி பிரியா ஆகியோர் திருமணம் செய்து கொண்ட நிலையில், கனகராஜின் அண்ணன் வினோத் சாதியை குறிப்பிட்டு,…
ஆட்டோ கட்டணத்தை அரசுதான் முடிவெடுக்கும் – சங்கங்களுக்கு போக்குவரத்துத்துறை எச்சரிக்கை !
ஆட்டோ சங்கங்கள் தன்னிச்சையாக கட்டண உயர்வை அறிவிக்க முடியாது. அதனை அரசுதான் முடிவெடுக்கும் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. தமிழகம் முழுவதும் வரும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் ஆட்டோ கட்டணம் உயர்த்தப்படுவதாக அனைத்து ஆட்டோ சங்கங்களின் கூட்டமைப்பு நேற்று அறிவிப்பை வெளியிட்டது.…
பேரூராட்சி தலைவரை பதவி நீக்கம் செய்ய கோரிக்கை…
கெங்குவார்பட்டி பேரூராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பதவி நீக்கம் செய்யக் கோரி, 15 வார்டு கவுன்சிலர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் . பேரூராட்சி தலைவரை பதவி நீக்கம் செய்ய 13 பேரூராட்சி கவுன்சிலர்கள் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கோரிக்கை. தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா…