சாலையோரம் நின்ற லாரி மீது வேன் மோதி பயங்கர விபத்து- 9 பேர் பலி
பஞ்சாப்பில் சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது வேன் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பஞ்சாப் மாநிலம், பெரோஷ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 20 பேர் ஜலாலாபாத் நகரில் நடைபெற உள்ள திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க…
ஆர்டர்லி முறை ஒழிப்பு: தமிழக அரசு அறிக்கை தாக்கல்
சிறைக்காவலர்களை வீட்டு வேலைக்குப் பயன்படுத்தும் ஆர்டர்லி முறையை ஒழிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, ஆர்டர்லி முறை ஒழிக்கப்பட்டு விட்டதாக தமிழக அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு பின்னர் சிறைகாவலர்களை உயரதிகாரிகளின் வீட்டு…
தேனியில் மின்கட்டண பில்லை பார்த்து அதிர்ச்சியான பூ வியாபாரி
தேனியில் பூ வியாபாரி ஒருவருக்கு ரூ.7.46 லட்சம் மின்கட்டணம் செலுத்த வேண்டும் என்று செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்ததால் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். தவறு சரி செய்யப்படும் என மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது.திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மலர் சந்தையில் பூக்கடை நடத்தி வருபவர்…
சிறுத்தை நடமாட்டத்தால் பரபரப்பு… திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு எச்சரிக்கை
திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் பக்தர்கள் எச்சரிக்கையாக செல்ல வேண்டும் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சீலா தோரணம் மலைப்பாதையில் உள்ள பாறையில் சிறுத்தை ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது.…
தேனியில் ஹேப்பி ஸட்ரீட் நிகழ்ச்சிக்கு தடை
தேனியில் ஞாயிறு அன்று நடைபெறவிருந்த ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சிக்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தைத் தொடர்ந்து, மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அந்நிகழ்ச்சிக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.தேனியில் வருகிற பிப்ரவரி 2ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமையன்று, விநாயகா ஓட்டுநர் பயிற்சி பள்ளி நிர்வாகம் மற்றும் தேனி…
துணைகுடியரசுத்தலைவர் சென்னை வருகை
முன்னாள் குடியரசுத் தலைவர் வெங்கையாநாயுடுவின் இல்லத் திருமண விழாவிற்கு, துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப்தன்கர், மத்திய அமைச்ர் அமித்ஷா சென்னை வருகை தருவதால் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.இது குறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது..,துணைக் குடியரசுத் தலைவர் மற்றும் மத்திய…
இன்று தென்தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தென்தமிழகத்தில் இன்று பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிததிருப்பதாவது..,தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல்…
தனியார் பால், தயிர் விலை நாளை முதல் உயருகிறது
தமிழகத்தில் தனியார் பால் மற்றும் தயிர் விலை நாளை முதல் உயருகிறது. தமிழகத்தில் சென்னையை தவிர்த்த பிற வெளி மாவட்டங்களில் பால் வணிகத்தில் ஈடுபட்டு வரும் பல முன்னணி தனியார் பால் நிறுவனங்கள் இந்த மாதம் முதல் பால் மற்றும் தயிர்…
படித்ததில் பிடித்தது
எது தேவையில்லை என்பதில்தெளிவாக இருந்தால்எது தேவை என்று தேர்வுசெய்வது சுலபம்…!! பொய்யான உபசரிப்புகளைவிடஉண்மையான திமிர் அழகானது…!! பெருந்தன்மையாக நடிப்பதைவிடஇயல்பான அகம்பாவம் மேலானது….!! சோதனையைக் கொடுத்த கடவுளுக்குவெற்றியை கொடுக்கஒரே ஒரு நொடி போதுமானது!முயற்சியைக் கைவிடாதே!! இலக்கில் கவனமாயிரு!!!ஒருத்தர் நம்மள வேணாம்னு தூக்கி எறிஞ்சா,நமக்கானவங்க…