குறள் 708
முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கிஉற்ற துணர்வார்ப் பெறின். பொருள் (மு.வ): உள்ளக் குறிப்பை நோக்கி உற்றதை உணரவல்லவரைப் பெற்றால், (அவரிடம் எதையும் கூறாமல்) அவறுடைய முகத்தை நோக்கி நின்றால் போதும்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு விருது
‘நம்மைக்காக்கும் 48’ திட்டத்தில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு விருது – மருத்துவமனை முதல்வர் அருள் சுந்தரேஸ்குமார் பெருமிதம் கொண்டார். தமிழக சுகாதாரத்துறையால் அறிவிக்கப்பட்ட இன்னுயிர் காப்போம் ‘நம்மைக்காக்கும் 48’ திட்டத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டதன் அடிப்படையில் மதுரை அரசு ராஜாஜி…
ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஆலோசனை கூட்டம்
மதுரையில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஆலோசனை கூட்டம்நடைபெற்றது. மதுரை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அமைச்சர் மூர்த்தி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. துறை சார்ந்த அதிகாரிகள், அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு கமிட்டி நிர்வாகிகள் பங்கேற்றனர். ஜல்லிக்கட்டு போட்டி…
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கின் பூத உடலுக்கு அஞ்சலி
இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கின் பூத உடலுக்கு அஞ்சலி விஜய் வசந்த் செலுத்தினார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு டெல்லியில் உள்ள அவரது வீட்டில் மக்களவை காங்கிரஸ் பொருளாளரும், கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினருமான விஜய் வசந்த் மலர் தூவி…
தற்காலிக ஆசிரியர்கள் தேர்வு
விக்கிரமங்கலம் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக ஆசிரியர்கள் தேர்வு அய்யப்பன் எம்.எல்.ஏ. மற்றும் கிராமத்தினர் முன்னிலையில் நடைபெற்றது. மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்கள் நிரப்பப்படாமல் இருப்பதால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாகவும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு…
மளிகை பொருட்களில் வண்டு, புழு – குற்றச்சாட்டு
பிரபல வணிக வளாகத்தில் வாங்கிய மளிகை பொருட்களில் வண்டு புழு நெளிவதாக வாடிக்கையாளர்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.மதுரை பழங்காநத்தம் அழகப்பா நகர் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல வணிக நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் மதுரை ஜெயந்திபுரம் பகுதியை சேர்ந்த காமாட்சி என்பவர்…
டாஸ்மாக் கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் நாகமலை அடிவாரத்தில் உள்ள பூங்கா நகர் பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க இருப்பதாக வந்த தகவலை அடுத்து டாஸ்மாக் கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள்…
கண்மாயை ஆக்கிரமித்து, கிரிக்கெட் மைதானம் அமைக்கும் அவலம்
கொடுவிலார்பட்டி கண்மாயை ஆக்கிரமித்து கிரிக்கெட் மைதானம் அமைக்கும் அவலம் கண்டு கொள்ளாத மாவட்ட ஆட்சித் தலைவர். தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டி ஊராட்சி பகுதியில் சுமார் 79 ஏக்கர் புதுக்குளம் கண்மாய் அமைந்துள்ளது. இந்த புதுக்குளம் கண்மாய் முழுவதும் ஏராளமான ஆக்கிரமிப்பு செய்து,…
சோழவந்தான் ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா
மதுரை மாவட்டம் சோழவந்தான் ஐயப்பன் கோவிலில் மண்டலை பூஜை விழா டிசம்பர் 26 வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, ஸ்ரீ சபரி சாஸ்தா ஐயப்ப பக்தர்கள் நலச்சங்கம் சார்பில் சங்கத்தின் தலைவர் விமல் சக்கரவர்த்தி தலைமையில் கணபதி ஹோமம் சாஸ்தா ஹோமம்…





