கோவையில் நடைபெற்ற தாண்டிய நடன நிகழ்ச்சி.., நிதி திரட்டுவதற்காக வண்ண ஆடைகள் அணிந்த வட மாநிலத்தவர் நடனமாடி அசத்தல்…
கோவையில் சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான உதவி தேவைப் படுவோர்களுக்கு நிதி திரட்டும் வகையில் ரோட்டரி கிளப் ஆப் காட்டன் சிட்டி சார்பாக சியால்ஸ் தாண்டியா நடனம் எனும் பி்ரம்மாண்ட நிகழ்ச்சி நடைபெற்றது. நவராத்திரி பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள…
காந்தி சிலையை சேதப்படுத்திய சமூக விரோதிகளை கைது செய்யாத காவல்துறையை கண்டித்து சுப.உதயகுமார் போராட்டம்.
தேசப்பிதா மகாத்மா காந்தியின் 155_வது பிறந்த தினத்தின் கொண்டாட்டமாக, கன்னியாகுமரியில் உள்ள காந்தி நினைவு மண்டபத்தில் உள்ள அஸ்தி கட்டத்தில் குமரி மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். செப்டம்பர் 8_ம் நாள் மருதக்கோட்டில் உள்ள…
சிறுமியை இளைஞர் ஒருவர் சீரழித்து விட்டதாக வதந்தி.., இளைஞர் தூக்கிட்டு தற்கொலை…
மதுரையில் ஆட்டோ ஓட்டுனர் ராஜா என்பவர் பிரகாஷ் சிறுமியை கலரில் மயக்க மருந்து கலந்து கொடுத்து கற்பழித்து விட்டதாக பகுதியில் வதந்தியை கிழப்பி விட்டதால் மனம் உடைந்த பிரகாஷ் சாவுக்கான காரணத்தை வீடியோ வெளியிட்டுதூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மதுரை பைக்ரா…
கோவை வடவள்ளி பி.என்.புதூர் பகுதியில் ஆல்வில் எனும் புதிய வர்த்தக வளாகம்
கோவை வடவள்ளி அடுத்த பி.என்.புதூர் பகுதியில் பிரபல திரையரங்கு நிறுவனமான பி.வி.ஆர். சினிமாஸ் நிறுவனத்தின் நவீன 5 திரையரங்குகள் உடன் கூடிய ஆல்வில் எனும் புதிய வர்த்தக வளாகம் துவஙகப்படுள்ளது. கோவை மாநகரில் ஏற்கனவே பல்வேறு பகுதிகளில் திரையரங்குகளுடன் கூடிய வர்த்தக…
சோழவந்தான் அருகே 45 அணிகள் பங்கேற்ற கபடி போட்டி
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கண்ணுடையாள் புறம் கிராமத்தில் ஸ்போர்ட்ஸ் கிளப் இரண்டாம் ஆண்டு கபடி குழு இளைஞர்கள் மற்றும் ஊர் மக்கள் இணைந்து நடத்திய கபடி போட்டி இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்த போட்டியில் மதுரை…
உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்றதற்கு கார்த்திக் சிதம்பரத்தின் மனைவி ஸ்ரீநிதி சிதம்பரம் வாழ்த்து!
முன்னாள் மத்திய நிதி அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினர் பா. சிதம்பரத்தின் 79 -வது பிறந்த தினத்தை முன்னிட்டு, சென்னை கொருக்குப் பேட்டையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் 500 பேருக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமை கார்த்திக் சிதம்பரத்தின்…
கோவையில் “டெக் ராக்” தொடர் தொழில்நுட்ப போட்டி…
கோவையில் உள்ள பிபிஜி தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் ஏப் இன்ன வேஷன் தனியார் தொழில்நுட்ப நிறுவனம் இணைந்து “டெக் ட்ரக் ” எனும் தேசிய அளவிளான மாபெரும் தொடர் தொழில்நுட்ப போட்டி நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ப்ரவீனா அணில்,…
தமிழகத்தில் இலக்கை நோக்கி பாஜக 1 கோடி உறுப்பினர்கள் சேர்க்கை: பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம்..,
தமிழகத்தில் பாஜக 1 கோடி உறுப்பினர்கள் சேர்க்கை இலக்கை நோக்கி வேகமாகச் செல்கிறது என பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தார்.கோவை தெற்கு மாவட்டம், மாநகர் மாவட்ட பாஜக சார்பில், பாஜக உறுப்பினர் சேர்க்கை இயக்கத்தின் நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம்,…