மதுரையில் திடக்கழிவு மேலாண்மை மையத்தில் WASTE TO ENERGY PLANT அமைப்பது குறித்து நிறுவன குழுவினர் ஆய்வு…
இந்திய அரசாங்கம் City Investment to Innovate Integrate and Sustain 2.0 (CITIIS 2.0) திட்டத்தை 31 மே 2023 அன்று அங்கீகரித்துள்ளது. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வசதி அமைச்சகம் (MOHUA) French Development Agency (FDA), Kreditanstalt für…
மூவரை கொலை செய்ய முயற்சி, ஒருவர் வெட்டி கொலை.., சிறுவன் உட்பட இருவர் மருத்துவமனையில் சிகிச்சை…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முகத்தில் மிளகாய் தூள் அடித்து இளைஞர் வெட்டி படுகொலை திருவேடகம் பகுதியில் சிறுவன் உட்பட 3 பேருக்கு சரமாரியாக வெட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை போலீசார் விசாரணை செய்து வருகிறார். சோழவந்தான் பகுதியில் ஒரே…
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு காளை சோளங்குருணி கிராமத்தில் மறைவு
அவனியாபுரம் அலங்காநல்லூர் பாலமேடு போன்ற பகுதிகளில் அடங்காமல் திமிரிய காளை வயது மூப்பின் காரணமாக சோளங்குருணி கிராமத்தில் (மறைவு) அடங்கியது. மதுரை அருகே சோளங்குருணி கிராமத்தில் பிரபல ஜல்லிக்கட்டு காளை மறைவு, கிராம மக்கள் கரகாட்டத்துடன் ஊர்வலமாக அஞ்சலி செலுத்தினர். மதுரை…
முதலைக்குளம் முத்தாலம்மன் கோவில் புரட்டாசி உற்சவ திருவிழா..! நூற்றுக்கணக்கான முளைப்பாரி ஊர்வலம்…
முதலைக்குளம் முத்தாலம்மன் கோவில் புரட்டாசி உற்சவ திருவிழாவை முன்னிட்டு நூற்றுக்கணக்கான முளைப்பாரி ஊர்வலம் வெகுவிமர்சையாக எடுத்துச் செல்லப்பட்டது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே முதலைக்குளம் கிராமத்தில் அமைந்துள்ள முத்தாலம்மன் கோவிலில் புரட்டாசி உற்சவ திருவிழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவின் முக்கிய…
உசிலம்பட்டி பகுதியில் நவராத்திரி கொலு
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள திருக்கோவில்களில் இன்று நவராத்திரி திருவிழா துவங்கியதை முன்னிட்டு நவராத்திரி கொலு அமைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. உசிலம்பட்டி அருகே ஆனையூர் மீனாட்சியம்மன் சமேத ஐராவதேஸ்வரர் கோவிலில் நவராத்திரி கொலு அமைக்கப்பட்டு…
திண்டுக்கல்லில் ஆசிரியர் வீட்டில் 100 பவுன் தங்க நகை கொள்ளை
திண்டுக்கல், பழனிசாலை, K.T.மருத்துவமனை எதிர்புறம் நைனார் முகமது தெரு பகுதியை சேர்ந்த சவரிமுத்து, இவர் ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தனது மகளின் திருமணத்திற்காக துணி எடுப்பதற்காக நேற்று காலை திருச்சிக்கு சென்று…
மதுரையில் எட்டு நாட்கள் (டிசம்பர் 24 முதல் 31 வரை) நடைபெறும் சர்வதேச கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டிகள்…
மதுரையில் எட்டு நாட்கள் நடைபெறும் சர்வதேச கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டிகள் வரும் டிசம்பர் 24 முதல் 31 வரை நடைபெறுகிறது. 20 சுற்று செஸ் போட்டிகளில்கிழக்கு ஏத்தன்ஸ் 4வது சர்வதேச கிராண்ட் மாஸ்டர் ஓப்பன் சதுரங்க போட்டிக்கு 44 லட்சம்…
விசாரணையின் போது தப்பிக்க முயன்ற அக்னி பிரதர்ஸ், பள்ளத்தில் குதித்ததில் இரண்டு குற்றவாளிகளுக்கு கால் முறிவு…
பல்லடம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை கேட்ட பின் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரையான் புதூர் பகுதியில் கடந்த மாதம் வினோத் கண்ணன் என்ற பிரபல ரவுடி தலை சிதைக்கப்பட்ட நிலையில்…
கொடைக்கானல் அருகே பசு மாடுகளை திருடி இறைச்சிக்காக கொன்று விற்பனை செய்த 2 பேர் கைது
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் மாடுகளை திருடி இறைச்சிக்காக கொன்று விற்பனை செய்த முகமதுஅசாருதீன்(36), மருதுபாண்டி(35) ஆகிய 2 பேரை கொடைக்கானல் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வீரபாண்டி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதை பொருட்கள் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
தேனி மாவட்டம், வீரபாண்டி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதை பொருட்கள் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தேனி உதவி ஆணையர் (கலால்), சுகாதார துறை, சமூக நலத்துறை மற்றும் உணவு பாதுகாப்புத்துறை உள்ளிட்ட துறை சார்பில்…





