• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

Month: October 2024

  • Home
  • பிஸ்கட் வியாபாரம் செய்யும் மூதாட்டி கீழே விழுந்து, கால் எலும்பு முறிவு

பிஸ்கட் வியாபாரம் செய்யும் மூதாட்டி கீழே விழுந்து, கால் எலும்பு முறிவு

கடை கடையாய் பிஸ்கட் வியாபாரம் செய்யும் மூதாட்டி குறுக்கே நாய் வந்ததால் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் கால் எலும்பு முறிவு ஏற்பட்டது. மதுரை தெற்கு ஆவணி மூல வீதி நகைக்கடை பஜார் பகுதியில் மூதாட்டி ஒருவர் கடைக்கு சென்று பிஸ்கட்…

மதுரை பார்க் டவுன் குருநாதன்-தேவசேனா தம்பதியினர் வீட்டில் நவராத்திரி கொலு

நவராத்திரி கொலு விழாவிற்காக வீட்டையே கொலு அலங்கார மண்டபமாக மாற்றி கொலு படிகளில் ஆயிரக்கணக்கான பொம்மைகளைக் வைத்து 18 ஆண்டுகளாக மதுரை பார்க் டவுன் குருநாதன்-தேவசேனா தம்பதி நவராத்திரி கொலு கொண்டாடினர். மதுரை பார்க் டவுன் பகுதியில் வசிப்பவர் குருநாதன். தொழிலதிபரான…

மதுரையில் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி

மதுரை லட்சுமி சுந்தரம் ஹாலில் ஒன்பதாம் வகுப்பு மாணவி ஹர்ஷிகா அருணியின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது. கலைக்கூடம் பரதநாட்டிய அகாடமி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை கலா ப்ரதர்ஷினி இயக்குனர் கலைமாமணி பார்வதி ரவி கண்டசாலா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.…

பல்லடம் அருகே ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேட்டி…

ஆசிரியர்களின் நலன் பாதிக்காத வகையில் சம்பள நிலுவை தொகை வழங்கப்படும். திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த அருள்புறம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் 2023 -24 ஆம் ஆண்டு பொதுத்தேர்வில் நூறு விழுக்காடு தேர்ச்சி அளித்த பள்ளி…

80களின் ரசிகர்களுக்கு வரப்பிரசாதமாக கிராண்ட் மதுரை பை ஜி. ஆர். டி ஹோட்டல்ஸ் ஸ்டுடியோ 79 எனும் பெயரில் ஒரு ரெட்ரோ கிளப்

மதுரை மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த கிளப் பல்வேறு நிகழ்சிகளில் கலந்து கொள்ள செல்வோருக்கு ஒரு சிறந்த அனுபவத்தைக் கொடுக்கிறது. இங்கு தங்கும் ஒவ்வொரு இரவிலும் நினைவுகளில் சுழலும் ரெட்ரோ ட்யூன்களை இன்பத்தை அனுபவிக்க டி.ஜே. ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மேலும் ஸ்டுடியோ…

மதுரை மாநகராட்சி சார்பில், மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்

மதுரை மாநகராட்சி மண்டலம் 1-ல் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடைபெற உள்ளது.மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்கள் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்வதற்கு வாரந்தோறும் வார்டு மறுவரையறை செய்யப்பட்ட ஐந்து மண்டலங்களுக்கு அந்தந்த மண்டல…

பள்ளிபாளையம் திருவருட் பிரகாச வள்ளல் பெருமாள் உற்றநாள் விழா கொண்டாட்டம்…

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஈ.ஆர். தியேட்டர் அருகில் சுத்த சன்மார்க்க சங்கம் அன்பர்கள் சார்பாக திருவருட்பிரகாச வள்ளல் பெருமான் வருவிக்கு உற்றநாள் 202ஆம் ஆண்டு விழாவானது நடைபெற்றது. தொடர்ந்து பொது மக்களுக்கு சன் மார்க்க அன்பர்கள் சார்பாக 9-ஆம் ஆண்டு அன்னம்…

கோவை ரெசிடென்சி ஓட்டலில் கேக் மிக்சிங் திருவிழா

ஸ்காட்லாந்து நாட்டின் வீரர்கள் போன்று உடையணிந்து பிரம்மாண்ட பேரலில் வந்த ஒயின், விஸ்கி, ரம், பிராந்தி கலவை ரெசிடென்சி ஓட்டலில் கேக் மிக்சிங் நிகழ்ச்சியில் 500 கிலோ எடையிலான பிரம்மாண்ட பிளம் கேக் தயாரிக்கும் பணிகள் துவக்கம். டிசம்பர் மாதத்தில் கோலாகலமாக…

கோவையில் துரித வகை உணவுகளின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு சைக்கிளத்தான்

கோவையில் எம்.எம்.கிச்சன் என்ஜினியரிங் சார்பாக துரித வகை உணவுகளின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சைக்கிளத்தான் நடைபெற்றது. கோவை நல்லாம்பாளையம் பகுதியில் உள்ள எம்.எம்.கிச்சன் என்ஜினியரிங் நிறுவனம் சார்பாக சமூக நலன் சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதன்…

சீமானூத்து ஊராட்சி மன்ற வளாகத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்

உசிலம்பட்டி அருகே கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாமினை சீமானூத்து ஊராட்சிமன்ற தலைவர் அஜீத்பாண்டி குத்து விளக்கு ஏற்றி வைத்து துவக்கி வைத்தார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சீமானூத்து ஊராட்சி மன்ற வளாகத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு…