

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஈ.ஆர். தியேட்டர் அருகில் சுத்த சன்மார்க்க சங்கம் அன்பர்கள் சார்பாக திருவருட்பிரகாச வள்ளல் பெருமான் வருவிக்கு உற்றநாள் 202ஆம் ஆண்டு விழாவானது நடைபெற்றது.

தொடர்ந்து பொது மக்களுக்கு சன் மார்க்க அன்பர்கள் சார்பாக 9-ஆம் ஆண்டு அன்னம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.


நகர முக்கிய பிரமுகர்கள் மற்றும் நண்பர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


