• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

Month: October 2024

  • Home
  • பயணிகளை பத்திரமாக காப்பாற்றிய ஓட்டுனர்

பயணிகளை பத்திரமாக காப்பாற்றிய ஓட்டுனர்

காற்று அதிகமாக வீசியதால் பேருந்து கண்ணாடி உடைந்து, படுகாயம் அடைந்தும், பயணிகளை பத்திரமாக காப்பாற்றிய ஓட்டுனருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. அதிர்ச்சியை ஏற்படுத்தும் சி.சி.டி.வி காட்சிகள் வைரல் !!!* கோவை – திருப்பூர் இடையே நாள்தோறும் ஆயிரக் கணக்கான பயணிகள் வேலை,…

ஆன்லைன் பட்டாசு விற்பனைக்கு தடை

ஆன்லைன் பட்டாசு விற்பனையை தமிழக அரசு தடை செய்ய வேண்டும். பட்டாசு விற்பனை சிறு வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர். கோவை ஆடிஸ் வீதியில் உள்ள கோயமுத்தூர் பத்திரிக்கையாளர் மன்றத்தில் கோவை மாவட்ட பட்டாசு விற்பனை சிறு வியாபாரிகள் நலச்சங்கத்தினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.…

தமிழ் அறிஞர்களுக்கு உதவித் தொகை: ஆட்சியர்…

மதுரை மாவட்டம், அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற தமிழ்அறிஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதாதெரிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்தி:தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை சார்பாகச்சீரிளமைத்திறம் கொண்டஅன்னைத்தமிழுக்கு அருந்தொண்டாற்றிவரும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகைவழங்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டு…

மண்பொருட்கள் தொழில் குறித்த விழிப்புணர்வு

தேனி மாவட்டம் வீரபாண்டியில் உள்ள காதி கதர் மற்றும் கிராமத் தொழில் ஆணையம் சார்பில், மண் பொருட்கள் சார்ந்த தொழில் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. மத்திய சிறுகுரு தொழில்கள் அமைச்சகம் சார்பில் மண்பாண்டங்கள் தொழில்கள் முனைவோருக்கான முகாமில் மண்பாண்டங்கள் சார்ந்த…

தேனி எம்.பி. தங்க தமிழ்ச்செல்வன் சவால்

மின்கட்டன உயர்வோ, சொத்து வரி உயர்வோ, விலைவாசி உயர்வோ தமிழகத்தில் இல்லை என் மீது வழக்கு போட்டால் சந்திக்க தயார் என தேனி எம்பி தங்க தமிழ்ச்செல்வன் சவால் தெரிவித்தார். தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி. சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட…

மேட்டுநீரேத்தான் ஆதி அய்யனார் கோவில் திருவிழா

வாடிப்பட்டியில் உள்ள நீரேத்தான் மேட்டுநீரேத்தான் ஆதி அய்யனார் கோவில் திருவிழா யாருக்கும் முதல் மரியாதை இன்றி நடத்த வாடிப்பட்டி வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற சமாதான கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட நீரேத்தான் மேட்டுநீரேத்தான் கிராமத்திற்கு சொந்தமான…

கோவில் திருவிழாக்களில் யானையின் முக்கியஸ்தம்

இன்றைய குமரி மாவட்டம் பகுதிகள் முன்பு திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்த பகுதி. திருவிதாங்கூர் மன்னர் ஆட்சியில் கோவில் விழாக்களில் யானைக்கு முக்கிய பங்கு உண்டு. கேரள அரசின் அடையிளமே இரண்டு யானைகளுக்கு மத்தியில் சங்கு இருப்பது பேன்றதே கேரள அரசின்…

பத்ரகாளியம்மன் கோவிலுக்கு தீர்த்தம் ரதயாத்திரை

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் கடலில் எடுத்த புனித நீர் கலசங்களை வைத்து பூஜை செய்த பின் பெண்கள் புனித நீர் கலசங்களை சுமந்துக் கொண்டு 41 _ கிலோமீட்டர் தூரம் ரதத்தின் பின் நடந்து சென்று காளிமலக்கு செல்லும் செயல்…

அலங்காநல்லூர் அருகே ரேசன் கடை திறப்பு-எம்.பி.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம், வாவிடைமருதூர் கிராமத்தில், புதிதாக கட்டப்பட்ட நியாயவிலைக் கடையை, தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்செல்வன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதில், சோழவந்தான் எம்.எல்.ஏ. வெங்கடேசன், மாவட்ட இணை பதிவாளர் குருமூர்த்தி, திமுக ஒன்றிய செயலாளர்கள்…

5 கே கார் கேர் நிறுவனத்தின் 207 வது கிளை

5 கே கார் கேர் நிறுவனத்தின் 207 வது கிளை கோவை சரவணம்பட்டி அருகில் உள்ள கீரணத்தம் பகுதியில் துவங்கப்பட்டது. கோவையை தலைமையிடமாக கொண்டு கார்கள் சர்வீஸ் மற்றும் அது தொடர்பான அனைத்து சேவைகளையும் வழங்கி வரும் 5 கே கார்…