மதுரையில், மேம்பாலப் பணிகள்: அமைச்சர் வேலு ஆய்வு…
மதுரை மாவட்டம், கோரிப்பாளையம் மேம்பாலம், அப்பல்லோ சந்திப்பு மேம்பாலம்ஆகியவை அடுத்த ஆண்டிற்குள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தகவல் தெரிவித்தார்.மதுரையில் பொதுப்பணித்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் மிக முக்கிய பணிகளான…
வ.புதூர் கிராமத்தில்ஶ்ரீ செல்வவிநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள வ.புதூர் கிராமத்தில் அமைந்துள்ளஶ்ரீ செல்வவிநாயகர் திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடந்த இந்த யாகசாலை பூஜையில் மஹா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, சுதர்சன பூஜை, சுமங்கலி பூஜை, மஹா பூர்ணாகுதி…
ரோகிணி பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு புதிய திசைகாட்டியாக பல்வேறு துறை சார்ந்த வல்லுநர்களின் வழி காட்டும் தகவல்கள்
ரோகிணி பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு புதிய திசைகாட்டியாக, பள்ளி படிப்பை முடித்து கல்லூரி கல்வியில் அடி எடுத்துள்ள மாணவர்களுக்கு. கன்னியாகுமரியை அடுத்துள்ள பால்குளத்தில் உள்ள ரோகிணி பொறியியல் கல்லூரியில், அந்த கல்லூரியில் உள்ள பத்து துறை சார்ந்த பிரிவுகளில் பயிலும்…
வேப்பம்பட்டி கிராமத்தில் கனிமவள கொள்ளை…கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம், நீர்வள மற்றும் பொதுப் பணித்துறையினர்..,
வேப்பம்பட்டி கிராமத்தில் கரட்டுக்குளம் கண்மாயை அழித்தும், நீர் வழித்தட ஓடையில் சாலை அமைத்தும் கனிமவள கொள்ளை, மாவட்ட நிர்வாகம், நீர்வள மற்றும் பொதுப்பணித்துறையினர் கண்டுகொள்ளவில்லை. தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா, வேப்பம்பட்டி கிராமத்தில் கரட்டுக்குளம் கண்மாயை அழித்தும், நீர் வழித்தட ஓடையில்…
விஜய் ரசிகர்கள் GOAT திரைப்படத்திற்கு BOAT-யில் கடலில் புதுவித யுத்தியில் விளம்பரம்…
தளபதி விஜய் அரசியலுக்கு அடி எடுத்து வைத்துள்ள சூழலில் படபிடிப்பு நடந்து வந்த விஜயின் திரைப்படம் கோட். விஜய்யின் அரசியல் அடி எடுத்து வைப்பதற்கு முன்பான திரைப்படம் என்ற சூழலில், கன்னியாகுமரியில், குமரி பேரூராட்சி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கோட்…
விஜய் நடித்த கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் ‘கோட்’ திரைப்படத்தை காண நடிகர் சிவகார்த்திகேயன் பிராட்வே திரையரங்கிற்கு வருகை…
கோவையில் உள்ள பிராட்வே சினிமாஸ் திரையரங்கில் நடிகர் விஜய் நடித்த கோட் திரைப்படம் 7 மணி அளவில் திரையிடப்படுகிறது. அதிகாலையிலேயே ஏராளமான ரசிகர்கள் திரைப்படத்தை காண திரையரங்கில் குவிந்துள்ளனர் பிராட்வே சினிமாஸில் காலை 7 மணிக்கும், பிற திரையரங்குகளில் ஒன்பது மணிக்கும்…
வ. உ. சி. 153வது பிறந்தநாள் விழா திமுக அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை
சுதந்திரப் போராட்ட தியாகி வ.உ சிதம்பரம் பிள்ளையின் 153வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு உள்ள அவரின் திருவுருவ சிலைக்கு அரசியல் கட்சிகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. திமுக சார்பில்…
சென்னையில் கார்னர் சீட்ஸ் சர்வதேச திரைப்பட விழா 2024!
வீ எண்டர் டெயின்மென்ட்ஸ், பாரத் பல்கலைக்கழகத்தின் விசுவல் கம்யூனிகேஷன் துறை, மற்றும் ShortFlix OTT இணைந்து சென்னையில் கார்னர் சீட்ஸ் சர்வதேச திரைப்பட விழா 2024 நடைபெற்றது. இந்த ஆண்டு விழா, ஆகஸ்ட் 30 மற்றும் 31, ஆகிய இரு நாட்கள்…
விஜய் நடித்துள்ள தி கோட் திரைப்படம்! பிள்ளையாரை தரிசனம் செய்து தேங்காய் உடைத்து திரையரங்குக்கு சென்ற ரசிகர் மன்ற நிர்வாகிகள்!
சிவகங்கை யாழினி சினிமாஸில் விஜய் நடித்துள்ள தி கோட் திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. முதல் காட்சி காலை 09 மணிக்கு துவங்கியது. ஏராளமான ரசிகர்கள் படத்தை காண்பதற்காக திரையரங்கம் முன்பு குவிந்திருந்தனர். மேளதாளங்கள் முழங்க ரசிகர்கள் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி வருகின்றனர். விஜய்…
எஸ்.எஸ்.வி.எம்.பள்ளியில் ட்ரான்ஸ்பார்மிங் கான்கிளேவ் 2024 கருத்தரங்கு-இன்ஸ்பிரேஷன் குரு விருதுகள்
கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள எஸ்.எஸ்.வி.எம்.பள்ளியில் தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற்ற ட்ரான்ஸ்பார்மிங் கான்கிளேவ் 2024 எனும் கருத்தரங்கில், இன்ஸ்பிரேஷன் குரு எனும் விருதுகள் இன்று வழங்கபட்டது. கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள எஸ்எஸ்விஎம் பள்ளியில் மூன்றாவது ஆண்டாக, கடந்த 1ம்…




