• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: July 2024

  • Home
  • காரியாபட்டியில் தி.மு.க இளைஞர் அணி சார்பில் கலைஞர் நூலகம்

காரியாபட்டியில் தி.மு.க இளைஞர் அணி சார்பில் கலைஞர் நூலகம்

காரியாபட்டியில் தி.மு.க இளை ஞரணி சார்பில் கலைஞர் நூலகத்தை அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார். விருதுநகர் காரியாபட்டியில் தி.மு.க. இளைஞரணி சார்பில் கலைஞர் நூலகம் அமைக்கப் பட்டது. இதன் திறப்பு வுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமை வகித்து நூலகத்தை…

இராயப்பேட்டை அரசு மருத்துவமனை- யுடன் இணைந்து வசந்த பவன் நடத்திய இரத்த தான முகாம்!

இராயப்பேட்டை அரசு மருத்துவமனை, இரத்ததான வங்கியுடன் இணைந்து தொடர்ச்சியாக மூன்றாவது வருடம் இரத்த தானம் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கிறது சென்னை, நம்ம வீடு வசந்த பவன். வசந்த பவன் ஊழியர்களோடு நடக்கும் இந்த ப்ளட் டொனேஷன் கேம்ப்பில் கடந்த இரண்டு வருடங்கள்…

மக்களுடன் முதல்வர் திட்ட முகாமினை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு

மக்களுடன் முதல்வர் திட்ட முகாமினை மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் செஞ்சேரியில் உள்ள பெரியசாமி திருமண மண்டபத்தில் நடைபெற்ற கோனேரிபாளையம், நொச்சியம், ஆலம்பாடி கிராம மக்களுக்கான “மக்களுடன் முதல்வர்” திட்ட சிறப்பு முகாமினை இன்று (18.07.2024) மாவட்ட…

ரயில் தடம் புரண்டது…

உத்தரப்பிரதேசத்தில் பயணிகளின் ரயில் தடம் புரண்டது அம்மாநில கோண்டா மாவட்டத்தில் உள்ள மோதி கன்ச் ஜிலாகி என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த சண்டிகர் – திப்ரூகர் விரைவு ரயில் விபத்துக்குள்ளானதில் 4ஏசி பெட்டிகள் உட்பட 12 பெட்டிகள் தடம் புரண்டன. இதை…

கோவையில் கிராப்ட் பஜார் 2024 கண்காட்சி மற்றும் விற்பனை

கிராப்ட் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு சார்பில் கோவையில் கிராப்ட் பஜார் 2024 கண்காட்சி மற்றும் விற்பனைஜூலை 18 முதல் 23 வரை 6 நாட்கள் நடைபெறுகின்றது. கோவையில் செயல்பட்டு வரும் கிராப்ட் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு, ஒவ்வொரு ஆண்டும் கிராப்ட் பஜார்…

தக்கலை புனித அமலா கான்வென்டில் முப்பெரும் விழா

தக்கலையில் பாராளுமன்ற உறுப்பினர் நிதி ரூ10 லட்சத்தில் சத்துணவு கூடத்தை குமரி எம். பி விஜய்வசந்த் திறந்து வைத்தார். தக்கலை அமலா கான்வென்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி 2023-2024 மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து…

சென்னை எஸ்.ஆர். எம் பல்கலைக் கழகத்தில் மாநில அளவில் பெண்களுக்கான ஹாக்கி போட்டி

சென்னை எஸ்.ஆர். எம் பல்கலைக்கழகத்தில் மாநில அளவில் நடைபெற்ற பெண்களுக்கான ஹாக்கி போட்டியில் சிவகங்கை பள்ளி ஹாக்கி அணி மூன்றாவது இடம். சட்டமன்ற உறுப்பினர் பாராட்டு தெரிவித்தார், சென்னை எஸ்.ஆர். எம் பல்கலைக்கழகத்தின் மாநில அளவில் பெண்கள் பிரிவில் பள்ளிகளுக்கிடையேயான ஹாக்கி…

உசிலம்பட்டியில் மூன்று சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து-பல்வேறு கட்சியினர் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம்

உசிலம்பட்டியில் 3 சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்தேச மக்கள் முன்னணி தலைமையில் பல்வேறு கட்சியினர் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல…

சிவகங்கையில் நேரடி நெல் கொள்முதல் பணியாளர்கள் குடும்பத்துடன் கண்டன ஆர்ப்பாட்டம்

சிவகங்கையில் நேரடி நெல் கொள்முதல் பணியாளர்கள், பணி நிரந்தரம் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலகம் முன்பு குடும்பத்துடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிவகங்கை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப…

தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை உயர்வு

ஆடி மாத பிறப்பை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை உயரத் தொடங்கியுள்ளது. நாளை ஆடி முதல் வெள்ளி என்பதால் பூக்களை வாங்க வியாபாரிகள் சந்தையில் குவிந்துள்ளனர்- மல்லிகைப்பூ கிலோ ரூபாய் 400க்கும்,பிச்சி பூ கிலோ 250…