பிறருக்கு எதிர்பார்ப்பின்றி உதவினால் தக்க சமயத்தில் நமக்கு உதவி தேடி வரும்: காவல்துறை ஓய்வு துணை ஆணையர் ஆ.மணிவண்ணன் பேச்சு:
எதிர்பார்ப்பின்றி 10 பேருக்கு உதவி செய்தால், ஆயிரம் பேர் தக்க சமயத்தில்நமக்கு தேடி வந்து உதவி செய்வர் என, காவல்துறை துணை ஆணையர் ஆ.மணிவண்ணன் பேசினார்.மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கம் சார்பில் ‘புதுயுகம் நோக்கி’ என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் ஜே.சி.,…
இலக்கியம்:
நற்றிணைப்பாடல் 356 நிலம் தாழ் மருங்கின் தெண் கடல் மேய்ந்தவிலங்கு மென் தூவிச் செங் கால் அன்னம்,பொன் படு நெடுங் கோட்டு இமயத்து உச்சிவான் அரமகளிர்க்கு மேவல் ஆகும்வளராப் பார்ப்பிற்கு அல்கு இரை ஒய்யும் அசைவு இல் நோன் பறை போல,…
கம்யூனிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனை விரட்டும் விவசாயிகள்!
எங்க பகுதிக்கு என்ன செய்தீர்கள் என மதுரை திமுக கூட்டணி கம்யூனிஸ்ட் சு.வெங்கடேசனை கேள்வி கேட்டு விவசாயிகள் போராட்டம் செய்து சு.வெங்கடேசனை விரட்டி விட்டனர்.
முதல்வர் ஸ்டாலினுக்கு செங்கோல்
கடலூரில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் நாற்பதுக்கு நாற்பது எனும் முழு வெற்றியைப் பெற வாழ்த்துகளைத் தெரிவித்து செங்கோலை தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமி வழங்கினார்.
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட 3 மாத யானைக்குட்டி மீண்டும் யானைக்கூட்டத்துடன் சேர்ப்பு
கோவை பெரியநாயக்கன்பாளையம் கோவனூர் கிராமம் அருகே உள்ள காப்புக்காடு எல்லைக்கு வெளியே உள்ள காஸ் குடோன் பகுதியில் சுமார் 3 மாத வயதுடைய ஆண் யானைக் குட்டி ஒன்று கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டது. உடனடியாக பெரியநாயக்கன்பாளையம் ரேஞ்ச் களப்பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு…
படித்ததில் பிடித்தது
யாரையும் அற்பமாகநினைத்து விடாதீர்கள்..சிறிய தீக்குச்சியின் வலிமை தான்பெரும் இருட்டையே கிழித்தெறிகிறது..! தேவையற்ற எண்ணங்களைநீ சுமக்கும் வரை உன் வாழ்வில்நிம்மதி என்பது சாத்தியம்இல்லாததாகவே இருக்கும்..! வாழ்வில் ஒரு சிலரை நிராகரிக்ககற்றுக் கொள்.. நிம்மதியும்நிறைவும் நிலைக்கும்..! எல்லாவற்றையும் எல்லாரிடமும்சொல்லாதே.. சிலரிடம் கேட்பதற்குகாதுகள் இருக்கும் புரிந்துகொள்வதற்கு…
பொது அறிவு வினா விடைகள்
1. உலகிலேயே ஆழமான ஆழி எது? மரியானா ஆழி 2. உலகில் மிகப்பெரிய மலர் இனம் எது? ரப்லேசியா அர்னால்டி 3. உலகிலேயே மிகப்பெரிய நன்னீர் ஏரி எது? சுப்பீரியர் ஏரி 4. உலகிலேயே மிகச்சிறிய தீவாக உள்ள நாடு எது?…
குறள் 656
ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்கசான்றோர் பழிக்கும் வினை பொருள்(மு.வ):பெற்ற தாயின் பசியைக் கண்டு வருந்த நேர்ந்தாலும், சான்றோர் பழிப்பதற்குக் காரணமான இழிவுற்ற செயல்களை ஒருவன் செய்யக்கூடாது.
குமரகுரு நிறுவனங்கள் அருட்செல்வர் டாக்டர்.என்.மகாலிங்கம் விருதை பேராசிரியர் டாக்டர் விஸ்வநாத் காரட்டுக்கு வழங்கப்பட்டது
குமரகுரு நிறுவனத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான அருட்செல்வர் டாக்டர்.என்.மகாலிங்கம் விருது, புனேவில் உள்ள எம்ஐடி குழும நிறுவனங்களின் நிறுவனர்-தலைவர் பேராசிரியர் டாக்டர் விஸ்வநாத் காரட்டுக்கு மதிப்பு அடிப்படையிலான கல்வி, சமயங்கள், உலகளாவிய சகோதரத்துவம், மனித நலன் மற்றும் அவரது இணையற்ற பங்களிப்புகளுக்காக…
பெரிய பெரிய விஞ்ஞானிகள் கூட ஆட்டிசம் குறைபாட்டில் பாதிக்கப் பட்டுள்ளனர்-தமிழக முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு கோவையில் பேட்டி
கோவை ரேஸ் கோர்ஸில் உலக ஆடிசம் தினத்தை முன்னிட்டு 1000″க்கும் மேற்பட்டோர் விழிப்புணர்வு வாக்கத்தான் நிகழ்வில் கலந்து கொண்டனர்.முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு கொடியசைந்து தொடங்கி வைத்தார். அதற்கு முன்னதாக மேடையில் பொதுமக்களுடன் வைபாக நடனமாடினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய…














