கன்னியாகுமரியில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு, இஸ்லாமியர்கள் தொழுகை
கன்னியாகுமரி மாவட்டம் இளங்கடை பாவாகாசிம் ) ஜும்மா மஸ்ஜித் பள்ளிவாசலில் ரம்ஜான் தொழுகை நடைபெற்றது- வளைகுடா நாடுகளில் பிறை தென்பட்டது தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு அனைத்து பள்ளிவாசல்களிலும் இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டனர்- இதில் பள்ளிவாசல் மைதானத்தில் ஆயிரக்கணக்கான…
ஓபிஎஸ்-மாவீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியின் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புதுக்குடியில் அமைந்துள்ள மாவீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் அப்பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
படர்தாமரை உடலுக்கு நாசம்- ஆகாயத்தாமரை குளத்திற்கு நாசம்- பாஜக தாமரை தேசத்திற்கு நாசம்-நடிகர் கருணாஸ் பரப்புரை
சிவகாசியில் நடிகர் கருணாஸ் இபிஎஸ் நம்பிக்கை துரோகி என சொன்னபோது, நீங்கள் ஏன் அவருக்கு ஒட்டு போட்டீர்கள் என ஒருவர் கேள்வி எழுப்பியதால் சர்ச்சைஅன்று சின்னமா ஒட்டு போட சொன்னதால் ஒட்டு போட்டேன் என பதில் அளித்து கூட்டத்தில் சமாளித்த நிகழ்வு…
பலாப்பழத்துக்குதான் எங்க ஓட்டு …. ஓபிஎஸ்-ஸுடம் பரமக்குடி மக்கள் வாக்குறுதி!
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரியனேந்தல், வேந்தோணி, மேலாயக்குடி, விளத்தூர், புதுக்குடி உள்ளிட்ட பகுதிகளில் பலாப்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அவ்வப்போது பலாப்பழ சின்னத்த நாங்க மறக்க மாட்டோம் ஐயா நீங்க தைரியமா போங்க உங்களுக்குத்தான்…
பிரதமர் நரேந்திர மோடி-வுடன் இணைந்து இராமநாதபுரம் தொகுதியை வளமாக்குவேன்:முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் சபதம்
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் சுயேச்சையாக பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் சூராவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வெற்றி இலக்கை நோக்கி பயணித்து வருகிறார். கிராமங்கள் தோறும் செல்வாக்கு பெற்ற வேட்பாளராகவே பார்க்கப்படுகிறார் ஓபிஎஸ்.…
இலக்கியம்:
நற்றிணைப்பாடல்357: நின் குறிப்பு எவனோ? – தோழி! – என் குறிப்புஎன்னொடு நிலையாதுஆயினும், என்றும்நெஞ்சு வடுப்படுத்துக் கெட அறியாதேசேண் உறத் தோன்றும் குன்றத்துக் கவாஅன்,பெயல் உழந்து உலறிய மணிப் பொறிக் குடுமிப் பீலி மஞ்ஞை ஆலும் சோலை,அம் கண் அறைய அகல்…
படித்ததில் பிடித்தது
ஊக்கமூட்டும் மேற்கோள்கள்: 🏵️ கிடைக்காத வரை எது பெரிதாக தோன்றுகிறதோ.. அது கிடைத்ததும் அற்பமாக தோன்றும்.. இது தான் வாழ்க்கை.! 🏵️மகிழ்ச்சி உங்கள் மனதில் குடியேற வேண்டுமானால்.. புன்னகை உங்கள் முகத்தில் எப்போதும் இருக்கட்டும்.! 🏵️மனநிறைவு அடைந்தால் வாழ்க்கை எப்போதும் மகிழ்ச்சியே..…
ராமநாதபுரம் திமுக கூட்டணி வேட்பாளர் நவாஸ்கனியை ஆதரித்து அமைச்சர்கள் தங்கம்தென்னரசு-ராஜகண்ணப்பன் பிரச்சாரம்
இராமநாதபுரம் தொகுதி தி.மு.க கூட்டணி வேட்பாளர் நவாஸ்கனியை ஆதரித்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு – ராஜ கண்ணப்பன் பேசினார்கள். விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தொகுதியை சேர்ந்த காரியாபட்டி அருகே கல்குறிச்சியில் தி.மு.க கூட்டணி சார்பில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு…
பொது அறிவு வினா விடைகள்
1. இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது எது? ஞானபீட விருது 2. அதிக மக்கள் அடர்த்தியை கொண்ட கண்டம் எது? ஐரோப்பா 3. உலகிலேயே மிகப் பெரிய நூலகம் எங்கு உள்ளது? வாஷிங்டன் D.C. (அமெரிக்கா) 4. “பஞ்சாப் கேசரி…
குறள் 658
கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம்முடிந்தாலும் பீழை தரும் பொருள் (மு.வ): ஆகாதவை என விலக்கப்பட்ட செயல்களை விலக்கி விடாமல் மேற்கொண்டு செய்தவர்க்கு, அச் செயல்கள் நிறைவேறினாலும் துன்பமே கொடுக்கும்.












