அதிமுக வெற்றி பெற அக்னிசட்டி எடுத்து வேண்டிய கஞ்சாகருப்பு
வருகிற மக்களவைத் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற வேண்டி, நகைச்சுவை நடிகர் கஞ்சாகருப்பு, சமயபுரம் மாரியம்மனுக்கு குடும்பத்துடன் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடனை செலுத்தினார்.பின்னர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என மனமுருகி…
வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் : தேர்தல் அதிகாரி அறிவுறுத்தல்
தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடி மையங்களில் மாற்றுத்திறனாளிகள் எளிதாக வாக்களிக்கும் வகையில், அவர்களுக்கு சக்கரநாற்காலி, சாய்வுதளம் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்துவது குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதசாஹ_ பல்வேறு அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளார்.அணுகத்தக்க தேர்தலுக்கான வழிகாட்டும் குழுவின் 4-வது கூட்டம் அதன் தலைவரும்,…
பலாப்பழம் சின்னத்திற்கு அர்ஜூன் சம்பத் உடன் ஓபிஎஸ் சுட்டெரிக்கும் வெயிலில் வாக்கு சேகரிப்பு காட்சிகள்
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியின் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பிடாரிச்சேரி பகுதியில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் பலாப்பழம் சின்னத்திற்கு சுட்டெரிக்கும் வெயிலில் வாக்கு சேகரித்தனர். இவர்களுடன் இந்து மக்கள் கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும் உடன்…
மருத்துவர் வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை
மதுரையில் உள்ள மருத்துவர் ஒருவர் வீட்டில் வருமானவரித்துறையினர் திடீர் சோதனை நடத்தியதில், ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.மதுரை மாநகர் கேகே நகர் பகுதியில் தனியார் மருத்துவமனை நடத்திவரும் மருத்துவர் மோகன். இவரது வீடு மற்றும் மருத்துவமனையில் நேற்று…
வாக்களித்தால் தேர்வு எழுத தடையா? : என்டிஏ விளக்கம்
தேர்தல்களில் வாக்களிக்கும் போது விரலில் வைக்கப்படும் மையால் தேர்வு எழுத தடை என்கிற தகவல் உண்மையல்ல என தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அறிவித்துள்ளது.நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 19-ம்தேதி ஒரே கட்டமாக…
பாஜகவில் இணைந்த நடிகை ஆர்த்தி
நகைச்சுவை நடிகை ஆர்த்தி அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கி சுமார் 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர் ஆர்த்தி கணேஷ். குணச்சித்திர வேடங்களிலும், நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.இவர் கடந்த…
தாயின் வெற்றிக்காக உழைக்கும் மகள்கள்
தருமபுரி மக்களவைத் தொகுதியில் பா.ம.க வேட்பாளராகப் போட்டியிடும் சவுமியா அன்புமணியின் வெற்றிக்காக, தேர்தல் களத்தில் அவருடைய 3 மகள்களும் கடுமையாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருப்பது அப்பகுதி பெண்கள் மத்தியில் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.தருமபுரி தொகுதியில் பாமக தலைவர் அன்புமணியின் மனைவி சவுமியா போட்டியிடுகிறார்.…
கச்சத்தீவை மீட்பதே ஒரே வழி : ஓ.பி.எஸ் அறிக்கை
மீனவர்கள் மீதான தாக்குதல் தடுக்கப்பட வேண்டுமென்றால், கச்சத்தீவை மீட்பதே ஒரே வழி என முன்னாள் முதல்வரும், ராமநாதபுரம் மக்களவைத்தொகுதி; சுயேச்சை வேட்பாளருமான ஒ.பன்னீர்செல்வம் அறிக்கை விடுத்துள்ளார்.இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது..,“கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டதில் இருந்து தமிழக மீனவர்கள் ஆற்றொணாத் துயரத்துக்கு…
திருப்பூர் மக்கள் தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு : தலைவர்கள் அதிர்ச்சி
திருப்பூர் மக்களவைத் தொகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் ‘எங்களுக்கு சாலை வசதி செய்து தரவில்லை என்றால் நாங்கள் தேர்தலைப் புறக்கணிப்போம் எனத் தெரிவித்திருப்பது தலைவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.திருப்பூர் மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட உடுமலை, அமராவதி வனச்சரகங்களில் 18…
உசிலம்பட்டியில் தேனி நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் வி.டி. நாராயணசாமி-க்கு வீடு வீடாக சென்று அதிமுக நிர்வாகிகள் பிரச்சாரம்
உசிலம்பட்டியில் அதிமுக கழக இளைஞர் பாசறை மற்றும் இளம்பெண் பாசறை சார்பாக தேனி நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் வி.டி. நாராயணசாமி-க்கு வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கி பிரச்சாரம் மேற்கொண்டனர். தமிழ்நாடு முழுவதும் ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு…












