மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தக்கலை பகுதியில் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு
மத்திய உள்துறை அமைச்சர் தக்கலை பகுதியில் ரோட் ஷோவில் பங்கேற்றார். சாலையின் இரு மருங்கிலும் கூடி நின்ற மக்களை நோக்கி தாமரை சின்னத்தை காட்டியவாறு சென்ற அமித்ஷா, தக்கலை மேட்டுக்கடை பகுதியில் ரோடுஷோவை நிறைவு செய்தவர். கூடியிருந்த மக்களை பார்த்து தாமரை…
சிறார்கள் கையில் கட்சி கொடிகளை கொடுத்து தேர்தல் பரப்புரை மேற்கொண்ட வேட்பாளர்!
தேர்தல் பரப்புரையில் கூட்டணி கட்சியின் தொண்டர்கள் கலந்து கொள்ளாததால் சிறார்கள் கையில் கட்சி கொடிகளை கொடுத்து பிடிக்க வைத்து தேர்தல் பரப்புரை மேற்கொண்ட வேட்பாளர்! தேர்தல் பரப்புரைகளை தீவிரப்படுத்தி உள்ளது அரசியல் கட்சிகள். ஆனால் கடந்த கால தேர்தல்களை போன்று இந்த…
பாஜக-வின் உருட்டல்கள் இந்த தேர்தலில் எடுபடாது: அமைச்சர் பிடிஆர் பேச்சு :
மதுரை மாநகர் 59,60 வது வார்டு எல்லீஸ் நகர், வைத்தியநாதபுரம், போடி லைன் உள்ளிட்ட பகுதிகளில் இந்தியா கூட்டணியின் மதுரை மக்களவைத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் அவர்களுக்கு ஆதரவு கேட்டு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள்…
மனைவியை தீவைத்து தானும் தீயிட்டு தற்கொலை
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வைத்தியலிங்கபுரம் 2வது வீதியில் வசித்து வந்தவர் தங்கராஜ் (60), இவரது மனைவி லதா கைத்தறி நெசவாளியான முதியவர் எங்கும் செல்லாமல் வீட்டில் ஓய்வில் இருந்துள்ளார்.IT கம்பெனி ஊழியரான இவரது மகன் நவீனுக்கு சமீபத்தில் திருமணம் நடந்து ஒரு…
மதுரை சௌபாக்கியா ஆலயத்தில் பஞ்சமி விழா
மதுரை அண்ணா நகர் மேலமடை தாசில்தார் நகர் அருள்மிகு சௌபாக்கிய விநாயகர் ஆலயத்தில், வளர் பிறை பஞ்சமி விழா நடைபெற்றது. விழா ஒட்டி, கோயில் அமைந்துள்ள வராகி அம்மன் சன்னதியில், சண்டி மகா ஹோமங்கள் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, வராகி அம்மனுக்கு,…
இரு சக்கர வாகனத்தின் மீது அரசு பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே நெசவாளர் காலனியில் வசித்து வந்தவர் ஆறுமுகம். இவர் அருகே உள்ள தனியார் ரசாயன தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், ஆறுமுகம் நேற்று இரு சக்கர வாகனத்தில் தனது வீட்டுக்கு திரும்பிய போது கோவிலூர்…
முதல்வர் ஸ்டாலினுக்காக இனிப்பு வாங்கி வந்த ராகுல் காந்தி
தமிழ்நாட்டிற்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தருவதற்காக சாலை தடுப்பை தாண்டி கடைக்கு சென்று இனிப்புகளை வாங்கிய காட்சிகளை காங்கிரஸ் – திமுக கட்சியினர் வைரல் ஆக்கி வருகின்றனர்.
வீடுகளில் கருப்பு கொடி கட்டி தேர்தலை புறக்கணித்த கிராமம்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள கோடாங்கிபட்டி கிராமத்தில் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக வீடுகளில் கருப்பு கொடி கட்டியும், சுவரொட்டிகள் ஒட்டியும் கிராம மக்கள் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் கையில் கருப்பு கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். போடி…
தேனி நகராட்சி துப்புரவு பணியாளர்கள் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி மனித கழிவுகளையும் கழிவுநீர் அகற்றும் அவலம்
தேனி அல்லிநகரம் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் பழைய பேருந்து நிலையம் பின்புறம் சாக்கடையில் உரிய பாதுகாப்பு உபகரணங்கள்யின்றி மனிதக் கழிவுகளையும், கழிவு நீரை வாகனங்களில் அகற்றும் அவலம் தொடர்ந்து நீடித்து வருகிறது. உரிய பாதுகாப்பு உபகரங்களுடன் பணியாற்ற வேண்டும் என்ற தமிழக…
ஜெ பேபி திரைப்படம் அமேசான் பிரைம் தளத்தில் வெளியானது!
இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் ஊர்வசி , தினேஷ், மாறன் நடிப்பில் சுரேஷ் மாரி இயக்கத்தில் சமீபத்தில் தியேட்டரில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ஜெ பேபி திரைப்படம் அமேசான் பிரைம் ஓ டி டி தளத்தில் வெளியாகியிருக்கிறது. குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தையும்…












