• Fri. Jan 24th, 2025

முதல்வர் ஸ்டாலினுக்காக இனிப்பு வாங்கி வந்த ராகுல் காந்தி

ByTBR .

Apr 13, 2024

தமிழ்நாட்டிற்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தருவதற்காக சாலை தடுப்பை தாண்டி கடைக்கு சென்று இனிப்புகளை வாங்கிய காட்சிகளை காங்கிரஸ் – திமுக கட்சியினர் வைரல் ஆக்கி வருகின்றனர்.