இலக்கியம்:
நற்றிணைப்பாடல் 363: ‘கண்டல் வேலிக் கழி சூழ் படப்பைத்தெண் கடல் நாட்டுச் செல்வென் யான்’ எனவியம் கொண்டு ஏகினைஆயின், எனையதூஉம்உறு வினைக்கு அசாவா உலைவு இல் கம்மியன்பொறி அறு பிணைக் கூட்டும் துறை மணல் கொண்டு வம்மோ – தோழி! –…
படித்ததில் பிடித்தது
நிம்மதி என்ற நிழல் உன்னைதொடரும்.. நேர்மை என்றவெளிச்சம் உள்ளவரை..! ஆழம் குறைவோ.. அதிகமோஅடிக்க வேண்டியது நீச்சல் மட்டுமே..!சோதனைகள் ஒன்றோ.. பலவோ..செய்ய வேண்டியதுமுயற்சி மட்டுமே..! எங்கே நீங்கள் அதிகம்காயங்களையும் வலிகளையும்சந்திக்கிறீர்களோ அங்கே தான்உங்களுடைய வாழ்க்கையின்பாடம் ஆரம்பிக்கிறது. வெற்றிக்கான ஆயுதம்அனுபவம் அதை யாராலும்உங்களுக்கு தேடி…
பொது அறிவு வினா விடைகள்
1. நீரை அருந்தாத நீர் வாழ் உயிரினம் எது? டால்பின் 2. உலகில் அதிகூடிய விஷத்தன்மை வாய்ந்த மீன் இனம் எது? ஸ்டான் பிஷ் 3. தலையில் இதயத்தைக் கொண்டுள்ள உயிரினம் எது? இறால் 4. மீன்கள் இல்லாத ஆறு? ஜோர்டான்…
குறள் 663
கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்எற்றா விழுமந் தரும் பொருள்(மு.வ):செய்யும் செயலை முடிவில் வெளிப்படும்படியாகச் செய்யும் தகுதியே ஆண்மையாகும்; இடையில் வெளிப்பட்டால் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும்.
நகரியில் நடிகை ரோஜா வேட்பு மனு தாக்கல்!
நகரி தொகுதியில் இருந்து அமைச்சர் ரோஜா வேட்பு மனு தாக்கல் செய்தார். அடுத்த மாதம் 13-ஆம் தேதி ஆந்திராவில் பொது தேர்தலுடன் மாநில சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடைபெறுகிறது. நேற்று துவங்கி ஆந்திரா முழுவதும் சட்டமன்றத் தேர்தல், பாராளுமன்ற தேர்தல் ஆகியவற்றிற்கான வேட்பாளர்கள்…
வைகை அணையில் குளிக்கச் சென்ற இரண்டு கல்லூரி மாணவர்கள் பலி
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ராமலிங்கபுரத்தைச் சேர்ந்தவர்கள் வேல்ராஜ் என்பவரது மகன் லோகேஷ்வரன் மற்றும் செல்வம் என்பவரது மகன் சுந்தரபாண்டி இருவரும் இரண்டு வெவ்வேறு தனியார் கல்லூரிகளில் படித்து வருகின்றனர். இந்நிலையில் வாக்குப்பதிவு நாளான இன்று விடுமுறை என்பதால் தனது…
முல்லைப் பெரியாற்றில் குளிக்க சென்ற வாலிபர் தண்ணீர் மூழ்கி பலி
முல்லைப் பெரியாற்றில் குளிக்க சென்ற வாலிபர் தண்ணீர் மூழ்கி பலி, தீயணைப்பு துறையினர் 8 மணி நேரம் போராடி வாலிபர் உடல் சடலமாக மீட்கப்பட்ட காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். தேனி மாவட்டம் கம்பம் கெஞ்சயன்குளம் பகுதியைச் சார்ந்த டிரைவர்…
பி.பி.ஜி கல்வியியல் கல்லூரியில் “வருங்கால ஆசிரியர்கள் ஆசிரியர் மதிப்புகளை வளர்ப்பது” தேசிய அளவிலான கருத்தரங்கம்
கோவை சரவணம்பட்டியிலுள்ள பி.பி.ஜி கல்வியியல் கல்லூரியில் “வருங்கால ஆசிரியர்கள் ஆசிரியர் மதிப்புகளை வளர்ப்பது” என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைப்பெற்றது. பி.பி.ஜி. கல்வி நிறுவனங்களின் தலைவர் தங்கவேலு, கருத்தரங்கினை தொடங்கி வைத்து தலைமையுரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது ஆசிரியர்கள்…
சதுரகிரிக்கு நாளை முதல் அனுமதி
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு நாளை முதல் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி மலை அடர்ந்த வனப்பகுதி என்பதால் பாதுகாப்பு கருதி 2015 ம் ஆண்டுகளுக்கு…
சித்திரை திருவிழா மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தில் பங்கேற்க இன்று திருப்பரங்குன்றம் முருகன் மதுரை புறப்படுகிறார்.
மதுரை சித்திரை திருவிழாவையொட்டி, நடைபெறும் மீனாட்சி சுந்தரேசுவரர் திருமண வைபவத்தில் கலந்து கொள்ள திருப்பரங்குன்றம் முருகப்பெருமான், தெய்வானையுடன், இன்று மதியம் மதுரைக்கு புறப்படுகிறார். அவருடன் மீனாட்சியை சொக்கநாதருக்கு தாரை வார்த்துக்கொடுக்க பவளக் கனிவாய் பெருமாளும் செல்கிறார். திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் ஆண்டுக்கு…




