• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

Month: March 2024

  • Home
  • குறள் 627

குறள் 627

இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்கையாறாக் கொள்ளாதாம் மேல் பொருள் (மு.வ): மேலோர்‌, உடம்பு துன்பத்திற்கு இலக்கமானது என்று உணர்ந்து, (துன்பம்‌ வந்தபோது) கலங்குவதை ஒழுக்க நெறியாகக்‌ கொள்ளமாட்டார்‌.

ஹிட்லர் இன்னும் இறந்து விடவில்லை மோடி வடிவில் நடமாடிக் கொண்டிருக்கிறார். கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் பேச்சு..,

நெல்லிக்காய் போல் சிதறி கிடந்த 28 கட்சிகளை ஒன்றிணைத்து மோடிக்கு சிம்ம சொப்பனமாக ஸ்டாலின் திகழ்கிறார் – அமைச்சர் பெரியகருப்பன். எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் பம்பு செட்டுக்கு 1யூனிட்க்கு மின்சாரத்தை ஒரு பைசா குறைக்க போரடிய விவசாயிகளுக்கு குறைக்காமல் இருந்தவர் தான்…

அலங்காநல்லூர் அருகே அங்கன்வாடி மையம் திறப்பு – எம்.எல்.ஏ.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம், பெரிய இழந்த குளத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபா 13 லட்சத்து 57 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி கட்டித்தை, சோழவந்தான் தொகுதி வெங்கடேசன் எம். எல் .ஏ .திறந்து வைத்து குத்து…

சிவகங்கை சிவம் மார்சியல் ஆர்ட்ஸ் சிலம்பம் அகடாமி சார்பில் மாவட்ட அளவிலான 38வது சிலம்பப் போட்டி.

சிவம் மார்சியல் ஆர்ட்ஸ் சிலம்பம் அகடாமி சார்பில் சிவகங்கை மாவட்டம் பேருந்து நிலையம் அருகே தனியார் மஹாலில் மாவட்ட அளவிலான 38 வது சிலம்ப போட்டி இன்று 3.3.2024 நடைபெற்றது. இந்த போட்டியில் மாவட்ட அளவிலான தனியார் மற்றும் அரசு பள்ளி…

உசிலம்பட்டி பேருந்து நிலைய விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க கோரி, சமத்துவ மக்கள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்…

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முருகன் கோவில் முன்பு, சமத்துவ மக்கள் கட்சி சார்பில் உசிலம்பட்டி பேருந்து நிலைய விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க கோரியும், அரசுக்கு சொந்தமான வணிக வளாக கடைகளை இடித்துவிட்டு புதிய வணிக வளாகம் கட்டும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு…

விமான நிலையப் பகுதிகளில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்

மதுரை திருப்பரங்குன்றம் மதுரை விமான நிலையம்  வட்டார பகுதிகளில் “தேசிய போலியோ ” தடுப்பு  சிறப்பு முகாம் நடைபெற்றது.திருப்பரங்குன்றம் பகுதிகளில் 107 போலியோ சொட்டு மருந்து முகாமில் 472 களப்பணியாளர்கள் மூலம் பகல் 12 மணி வரை 8637 குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது.மதுரை…

மதுரையில் நள்ளிரவில் தீ விபத்து, சாலையில் நின்று கொண்டிருந்த 6 இருசக்கர வாகனம் தீயில் கருகி சேதமடைந்தன – போலீசார் விசாரணை

மதுரை எல்லீஸ் நகர் போடி லைன் பகுதியில், உள்ள சூர்யா அப்பார்ட்மெண்ட்டில் வசிக்கும் மணி என்பவரின் மகன் முத்துராஜ்(வயது 26). லோடுமேன் ஆக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், நேற்று இரவு மணி மற்றும் முத்துராஜ் ஆகிய இருவருக்கும் இடையே வாக்குவாதம்…

அதிமுகவிலிருந்து விலகி திமுக இணைய வந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள்

அதிமுக எம்ஜிஆர் ஜெயலலிதா காலத்தில் இருந்தது போல் இல்லாமல் தற்போது ஜாதி கட்சியாக, கவுண்டர் கட்சியாக மாறி வருகிறது என திருச்செங்கோட்டில் அதிமுகவிலிருந்து விலகி திமுக இணைய வந்த நூற்றுக்கணக்கான இளைஞர்களை சால்வை அணிவித்து வரவேற்று நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர்…

விஜய் படம் பொருத்திய கேக் வெட்டி மகளிர்கள் கொண்டாட்டம்

சர்வதேச உலக மகளிர் தினத்தை முன்னிட்டு (03.03.2024) ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில் சிவகங்கை சிவன்கோவில் எதிர்புறம் உள்ள T.K.A மஹாலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதியார் அவர்களின் நல்வழியில்… கழகத்தின் பொதுச்செயலாளர் Ex.MLA புஸ்சி ஆனந்த் அவர்கள் வழிகாட்டலில்……

முதல்வர் பிறந்த நாள் விழா முன்னிட்டு இராஜபாளையத்தில் திமுக இளைஞர் அணியினர் ரத்த தானம் செய்தனர்…

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் திமுகவினர், ஏழை எளிய மக்களுக்கு வேஷ்டி சேலை அன்னதானம் வழங்குதல் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் கல்விக்கு ஊக்க தொகை வழங்குதல், மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்குதல் என , பல்வேறு வகைகளில் தமிழக முதல்வர்…