இலக்கியம்:
நற்றிணைப்பாடல் 319: ஓதமும் ஒலி ஓவின்றே; ஊதையும்தாது உளர் கானல் தவ்வென்றன்றே;மணல் மலி மூதூர் அகல் நெடுந் தெருவில்,கூகைச் சேவல் குராலோடு ஏறி,ஆர் இருஞ் சதுக்கத்து அஞ்சுவரக் குழறும் அணங்கு கால் கிளரும், மயங்கு இருள் நடு நாள்;பாவை அன்ன பலர்…
படித்ததில் பிடித்தது
சிந்தனைதுளிகள் வெற்றியும் தோல்வியும் இரு படிகளே.. ஒன்றில் உன்னை உணர்ந்து கொள்வாய்.. மற்றொன்றில் உன்னை திருத்திக் கொள்வாய். அழகாய் அமைவதெல்லாம் வாழ்க்கை அல்ல.. அமைவதை அழகாய் மாற்றுவதே வாழ்க்கை. துன்பம் பல கொடுத்து அதை மறக்க.. இன்பம் சில கொடுத்து எதுவுமே…
பொது அறிவு வினா விடைகள்
1. 1916-ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சி உருவாகக் காரணம் பிராமண ஆதிக்கத்தைக் குறைக்க 2. 1984-ஆம் ஆண்டு இலவச சத்துணவு திட்டத்தை தமிழ்நாட்டில் ஆரம்பித்து வைத்தவர் எம்.ஜி.ராமச்சந்திரன் 3. தமிழகத்தின் எந்த பரம்பரைக்கலை இந்தியா முழுவதும் பெருமை பெற்றுள்ளது? பரதநாட்டியம்…
குறள் 612
வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறைதீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு பொருள் (மு.வ): தொழிலாகிய குறையைச் செய்யாமல் கைவிட்டவரை உலகம் கைவிடும்; ஆகையால் தொழிலில் முயற்சி இல்லாதிருத்தலை ஒழிக்க வேண்டும்.
அசோக் செல்வன் நடிப்பில், புதிய தமிழ் சூப்பர்ஹிட் திரைப்படமான “சபா நாயகன்”
அசோக் செல்வன் நடிப்பில், புதிய தமிழ் சூப்பர்ஹிட் திரைப்படமான “சபா நாயகன்”, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமாகிவருகிறது !! இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ரசிகர்களுக்காகப் பிரத்தியேகமாக, பல புதிய தமிழ் சூப்பர் ஹிட் திரைப்படங்களை ஸ்ட்ரீம் செய்து…
SK23 படக்குழுவினருடன் பிறந்த நாள் கொண்டாடிய நடிகர் சிவகார்த்திகேயன்
ஶ்ரீ லக்ஷ்மி மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், தமிழ்த் திரையுலகின் ப்ளாக்பஸ்டர் இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில், நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் #SK23 படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இன்று நடிகர் சிவகார்த்திகேயன் படக்குழுவினர் முன்னிலையில் கேக் வெட்டி…
சட்டமன்றத்தில் இருக்கை மாற்றம் – ஓபிஎஸ் பேட்டி
மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். மேகதாது விவகாரம் குறித்த கேள்விக்கு.., தமிழக அரசு அனுமதி இல்லாமல் மேகதாதுவில் கர்நாடகா அரசு எந்த அணையும் கட்ட…
திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் 46வது பட்டமளிப்பு விழா.
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, திருவேடகம் மேற்கு, விவேகானந்த கல்லூரியில் 17.02.2024 சனிக்கிழமை இன்று ஏப்ரல் 2022- ல் இளநிலை மற்றும் முதுநிலை கல்லூரி படிப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்…
திரை நட்சத்திரங்கள் பங்கேற்கும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்சிசிஎல்
திரை நட்சத்திரங்கள் பங்கேற்கும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்சிசிஎல் சென்னை ரைனோஸ் அணியினரின் பத்திரிக்கையாளர் சந்திப்பு !! செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்கில், சென்னை ரைனோஸ், மும்பை ஹீரோஸ், கர்நாடகா புல்டோசர்ஸ், தெலுங்கு வாரியர்ஸ், போஜ்புரி தபாங்ஸ், பெங்கால் டைகர்ஸ், கேரளா ஸ்டிரைக்கர்ஸ், பஞ்சாப்…
கோவையில் ஜெம் அறக்கட்டளை மற்றும் ஜெம் மருத்துவமனை சார்பில் பெண்களுக்கான இரவு நேர மாரத்தான் போட்டி
குழந்தைகள் , பெண்கள் , மாற்றுதினாளிகள் உட்பட 5ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.கோவையில் ஜெம் அறக்கட்டளை மற்றும் ஜெம் மருத்துவமனை சார்பில் இரவுநேர பெண்கள் மாரத்தானின் இரண்டாம் பதிப்பு வஉசி மைதானத்தில் நடைபெற்றது. இதில் குழந்தைகள், பெண்கள் , மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு வீராங்கனைகள்…




