மகளிர் உரிமைத்தொகை விவகாரத்தில் செக் வைத்த தம்பதிகள்..!
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு நான்கு சக்கர வாகனம் இருப்பதால் மகளிர் உரிமைத்தொகை ரத்து செய்யப்படுகிறது என வந்த குறுந்தகவலால், அந்தத் தம்பதிகள் தற்போது மாவட்ட ஆட்சியரிடம் தங்களது நான்கு சக்கர வாகனத்தை கண்டுபிடித்து தருமாறு செக் வைத்துள்ள சம்பவம்…
வங்கி பயனாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் குறுஞ்செய்திகள்..!
சமீபகாலமாக வங்கியில் இருந்து பயனாளர்களுக்கு கோடிக்கணக்கில் வங்கி இருப்பு இருப்பதாக வரும் குறுஞ்செய்திகளால் பயனாளர்கள் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.கோட்டாக் மகிந்திரா வங்கியில் நேற்று தஞ்சாவூர் வங்கி பயனாளர் ஒருவரது வங்கி கணக்கில் 756 கோடி இருப்பதாக குறுஞ்செய்தி வந்தது. இதே போல…
யூடியூபர் டிடிஎப் வாசனின் ஓட்டுநர் உரிமம் ரத்து..!
பிரபல யூடியூபர் டிடிஎப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து காஞ்சிபுரம் ஆர்.டி.ஓ உத்தரவிட்டுள்ளார்.கோவையை சேர்ந்த பிரபல யூடியூப் பிரபலம் டி.டி.எப் வாசன், இணையத்தில் விலையுயர்ந்த பைக்குகளில் சாகசம் செய்வது, வெளியூர் பயணங்கள் மேற்கொள்வது, அதிவேக பைக் பயணம்…
பேராசிரியரின் பாலியல் தொல்லையால்..,முதுநிலை மருத்துவ மாணவி தற்கொலை..!
பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியரால், கடிதம் எழுதி வைத்து ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்ட முது நிலை மருத்துவ மாணவியால், ஏனைய மருத்துவ மாணவிகள் அச்சத்தில் உறைந்து போய் இருக்கின்றனர்.கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் தனியார் பெயரில் மூகாம்பிகா மருத்துவக்…
மதுரை விமானநிலையத்தில்..,சுங்க இலாகா அதிகாரிகள் தாக்கியதில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி..!
மதுரை விமான நிலையத்தில் இலங்கையிலிருந்து இன்று காலை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் 109 பயணிகள் மதுரை விமான நிலையத்திற்கு வந்துள்ளனர். அதில் மதுபானம் மற்றும் சேலைகள் விற்பனைக்கு கொண்டு வந்தவர்கள் மீது சுங்கிலாக்கா நுண்ணறிவு பிரிவினர் தாக்குதல் ஒருவர் மதுரை அரசு…
திருப்பரங்குன்றம் கோவிலில் விஷ்ணு சிலை விரிசல்..கண்டுகொள்ளாத கோவில் நிர்வாகம்..,போராட்டத்திற்குத் தயாராகும் பா.ஜ.க..!
திருப்பரங்குன்றம் கோவிலில் விஷ்ணு சிலையில் விரிசல் ஏற்பட்டு, அதை கோவில் நிர்வாகம் மறைத்து சிமெண்டால் பூசப்பட்ட சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி பா.ஜ.க.வின் கோபத்திற்கு உள்ளாகி இருக்கின்றது.ஆறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவில் வரலாற்று சிறப்புமிக்க தலமாக விளங்கி…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 265: இறுகு புனம் மேய்ந்த அறு கோட்டு முற்றல்அள்ளல் ஆடிய புள்ளி வரிக் கலைவீளை அம்பின் வில்லோர் பெருமகன்,பூந் தோள் யாப்பின் மிஞிலி, காக்கும்பாரத்து அன்ன – ஆர மார்பின் சிறு கோற் சென்னி ஆரேற்றன்னமாரி வண் மகிழ்…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் கவலையை தீர்க்க வேண்டும்என்றால்.. அதன் ஆணி வேரைகண்டுபிடிக்க வேண்டும்.! பேச வேண்டிய நேரத்தில் மட்டும்பேசினால்.. உங்கள் வாழ்க்கைஇனிமையாக இருக்கும்.! தன்னம்பிக்கை இருந்தால் தான்..குறுகிய வட்டத்தில் இருந்துவெளியில் வந்து மகிழ்ச்சியாகவாழ முடியும். சவால்களை தைரியமாகஎதிர்கொண்டால் மனம்உறுதி அடையும். ஒவ்வொரு வலியும் உங்களைவலிமை…
பொது அறிவு வினா விடைகள்
1. இந்தியாவின் ஏவுகணைப் பெண் என்று அழைக்கப்படுபவர் யார்? டெஸ்ஸி தாமஸ் 2. இந்தியாவில் பெண்களுக்கான முதல் பள்ளியை திறந்தவர் யார்?சாவித்ரிபாய் பூலே 3. பைலட் ஆன முதல் இந்திய பெண் யார்? கேப்டன் பிரேம் மாத்தூர் 4. ஐநா பொதுச் சபையின் தலைவரான…
குறள் 542
வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்கோல்நோக்கி வாழுங் குடி பொருள் (மு.வ): உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் மழையை நோக்கி வாழ்கின்றன. அது போல் குடிகள் எல்லாம் அரசனுடைய செங்கோலை நோக்கி வாழ்கின்றனர்.