தாய்லாந்தில் ஓர் அதிசய காட்டுக்கோவில்..!
தாய்லாந்தில் முழுவதும் பீர்பாட்டில்களால் உருவான காட்டுக்கோவில் சுற்றுலாப்பயணிகளை கவர்ந்திழுக்கிறது.தாய்லாந்து செல்பவர்கள் சென்று வரவேண்டிய முக்கியமான இடங்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. தாய்லாந்தின் ஆஃப்பீட் இடங்களில் இந்த கோவில் ஒன்றாகும். மில்லியன் பாட்டில்களின் கோவில் என்று அழைக்கப்படுகிறது இந்த காட்டுக்கோவில்! கோவில் என்றால்…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் இந்த உலகம் கண்ணாடி மாதிரி அது ஓர் அழகிய நகரம். அந்த நகரத்தின் நுழைவு வாயிலில் எப்போதும் ஒரு வயதான பெரியவர் அந்நியர்கள் யாரும் உள்ளே சென்று விடாமல் காவல் காத்துக்கொண்டிருப்பார். ஒரு நாள் வாலிபன் ஒருவன் நகரத்தின் வாயிலை…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 286: ”ஊசல் ஒண் குழை உடை வாய்த்தன்ன,அத்தக் குமிழின் ஆய் இதழ் அலரிகல் அறை வரிக்கும் புல்லென் குன்றம்சென்றோர் மன்ற் செலீஇயர் என் உயிர்” என,புனை இழை நெகிழ விம்மி, நொந்து நொந்துஇனைதல் ஆன்றிசின் ஆயிழை! நினையின்நட்டோர் ஆக்கம்…
குறள் 565:
அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்பேஎய்கண் டன்னது உடைத்து. பொருள் (மு.வ): எளிதில் காணமுடியாத அருமையும், இனிமையற்ற முகமும் உடையவனது பெரிய செல்வம், பேய் கண்டு காத்திருப்பதைப் போன்ற தன்மையுடையது.
எம்.எஸ். மன்சூர் வழங்கும் ‘சிரோ’ படப்பிடிப்பு பூஜை..!
எம்.எஸ். மன்சூர் வழங்கும் ‘சிரோ’ படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது! மில்லியன் ஸ்டுடியோஸின் எம்.எஸ்.மன்சூர், திரைப்பட ஆர்வலர்களுக்கு இதுவரை இல்லாத சினிமா அனுபவத்தை அளிக்கும் வகையில் ’வெப்பன்’ திரைப்படத்தைத் தயாரித்துள்ளார். தற்போது அவரின் தயாரிப்பில் ‘சிரோ’ திரைப்படம் அடுத்ததாக உருவாக இருக்கிறது. இந்தத்…
கூடிய விரைவில் முழு நேர நகைச்சுவை நடிகராக வருவேன் – நடிகர் பிளாக் பாண்டி பேட்டி…
கோவை சின்னவேடம்பட்டியில் ஞான சஞ்சீவனா சங்கமம் 2023 எனும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட நடிகர் பிளாக் பாண்டி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், எனக்கு நிறைய பிரச்சனைகள் கஷ்டங்கள் இருக்கும் பொழுதும்,வாழ்வியல் முறையில் ஆறுதல் சொல்வதற்கு ஆள் இல்லாத போது…
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவிற்கு வருகை தந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வரவேற்பு…
மதுரை வருகை தந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை விமான நிலையத்தில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் வரவேற்பு தந்தனர்.
கோவையில் கிருஸ்துவ தேவாலயத்திற்கு போலீஸ் பாதுகாப்பு…
கேரள மாநிலம் எர்ணாகுளம் களமச்சேரியில் உள்ள சாம்ரா சர்வதேச மாநாட்டு மையத்தில் நடந்து வரும் யெகோவாவின் சாட்சிகளின் மண்டல மாநாட்டின் போது குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. தேவாலயத்தில் நடந்த இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தால் ஒரு பெண் உயிரிழப்பு,l 7…
ஃப்ளைடு டூ ஃபேண்டசி – கோவையில் இருந்து வானில் பறக்கும் ஆதரவற்ற பெண் குழந்தைகள்..,
தன்னார்வ அமைப்புகள் உதவியுடன், எட்டா கனியை எட்டி பறித்த பெண் குழந்தைகள், முதன் முறையாக மேற்கொள்ளும் கோவை – சென்னை விமான பயணம். கோவையை சேர்ந்த தன்னார்வ அமைப்பினர் அரசு பள்ளியில் பயிலும் ஆதரவற்ற பெண் குழந்தைகளை சென்னைக்கு விமானத்தில் அழைத்து…