தனியா ஸ்பின்னிங் மில் தனியார் நூர்பாலையில் தீ விபத்து..,
தனியா ஸ்பின்னிங் மில் (தனியார் நூர்பாலையில் தீ விபத்து தீயணைப்பு துறை தீயை அணைக்க போராட்டம். பல கோடி பொருட்கள் எரிந்து சேதம். விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே மதுரை சாலையில் மேலபட்ட கரிசல்குளம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட உள்ள காமராஜர் மெட்ரிகுலேஷன்…
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் திருஉருவ சிலைக்கு மாவட்ட செயலாளர் எஸ். ஆர். பாஸ்கரன் மாலை அணிவித்து மரியாதை..,
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பாக, பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கம் அவர்கள் திருஉருவ சிலைக்கு மாவட்ட செயலாளர்…
கட்டுமானப் பணிகளை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்…
கோரிப்பாளையம் சந்திப்பில் ரூ.190.40 கோடி மதிப்பீட்டில் மேம்பால கட்டுமானப் பணி மற்றும் மதுரை தொண்டி சாலையில் ரூ.150.28 கோடி மதிப்பீட்டில் அப்பல்லோ சந்திப்பில் சாலை மேம்பாலம் மற்றும் வட்ட வடிவ சந்திப்பு அமைக்கும் கட்டுமானப் பணிகளை , தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.…
கோவையில் கல்யாண் ஜூவல்லர்ஸ் திறப்பு..,
கோவை 100 அடி சாலையில் கல்யாண் ஜூவல்லர்ஸ் புதிய ரகங்களை பிரபல நடிகர் பிரபு மற்றும் பிரபல நடிகை ரெஜினா ஆகியோர் திறந்து வைத்தனர்.பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய பிரபு,நாங்கள் பிளைட்டில் கரெக்டா ஏறினோம். ஆனால் பிலைட் தாமதம் ஆகி உள்ளது.…
வாகன சோதனையின் போது, 12 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்…,
இராஜபாளையத்தில் வாகன சோதனையின் போது காவல்துறை சார்பு ஆய்வாளர் மீது மோதிவிட்டு நிற்க்காமல் சென்ற சொகுசு கார் சாத்தூரில் பிடித்த போலீசார் 12 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல் செய்தது. விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அன்னப்பராஜா பள்ளி அருகே காவல்துறை சோதனை…
தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கோரிப்பாளையம் பகுதியில் உள்ள தேவர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…
சுதந்திர போராட்ட தியாகி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் 116 வது ஜெயந்தி விழா மற்றும் 61வது குருபூஜை விழாவை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருவுருவ சிலைக்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின்…
ஷவர்மாவினால் தொடரும் மரணங்கள்… மருத்துவர் விளக்கம்..!
சமீப காலமாக ஷவர்மா சாப்பிடுபவர்களில் சிலர் ஆங்காங்கே மரணம் அடைவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு மருத்துவர் தகுந்த விளக்கம் அளித்துள்ளார்.சமீப காலமாக ஹோட்டல் உணவுகளைச் சாப்பிடுவோருக்கு திடீர் திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்படும் சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறி வருகிறது. சைவ…
பாலியல் புகார் வழக்கில் விசிக பிரமுகர் மீது வழக்குப்பதிவு..!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகியும் பிக்பாஸ் பிரபலமுமான விக்ரமன் மீது வடபழனி காவல் நிலைய போலீஸார் 13 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.பட்டியலினத்தை சேர்ந்த வழக்கறிஞர் மற்றும் பட்டியலின உரிமைகள் ஆர்வலராகிய பெண் ஒருவர், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சார்ந்த செய்தி…