• Fri. Aug 14th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

Month: October 2023

  • Home
  • இலக்கியம்:

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 283: ஒள் நுதல் மகளிர் ஓங்கு கழிக் குற்றகண் நேர் ஒப்பின கமழ் நறு நெய்தல்அகல் வரிச் சிறு மனை அணியும் துறைவ!வல்லோர் ஆய்ந்த தொல் கவின் தொலைய,இன்னை ஆகுதல் தகுமோ – ஓங்கு திரை முந்நீர் மீமிசைப்…

படித்ததில் பிடித்தது

சிந்தனை துளிகள் 1. கல்லைக் கட்டிக்கொண்டு கடலுக்குள் மூழ்கி முத்தை எடுத்து மகிழ்வதைப்போல, வைராக்கியத்தைக் கொண்டு இதயக்கடலுள் மூழ்கி ஆத்மா என்னும் முத்தை அடைதல் வேண்டும். 2. விதி என்பதென்ன? இறைவனைச் சரணடையுங்கள். எல்லாம் நல்லபடி நடக்கும். எனவே எல்லாப் பொறுப்புகளையும்…

பொது அறிவு வினா விடைகள்

1. கிழக்குத் தொடர்ச்சி மலைத் தொடரின் மிக உயரமான சிகரம் எது? மகேந்திரகிரி. 2. இந்தியாவின் பிரதான நிலப்பரப்பில் தென்கோடியில் உள்ள புள்ளி எது?  கன்னியாகுமரி 3. ராஜஸ்தானின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள பாலைவனத்தின் பெயர் என்ன? தார் பாலைவனம் 4.…

குறள் 561

தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து பொருள் (மு .வ): செய்த குற்றத்தைத்‌ தக்கவாறு ஆராய்ந்து மீண்டும்‌ அக்‌ குற்றம்‌ செய்யாதபடி குற்றத்திற்குப்‌ பொருந்துமாறு தண்டிப்பவனே அரசன்‌ ஆவான்‌.

ஆர்ப்பாட்டம் நடத்திய போது, பாலத்தின் மீது, பாலஸ்தீனக் கொடியை பறக்க விட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு…

கடந்த 24 ம் தேதி அனைத்து ஜமாத், இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக உக்கடம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 500க்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெண்கள் குழந்தைகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த…

நோபல் பரிசு பெற்ற முதல் அமெரிக்கப் பெண்மணி கெர்டி கோரி நினைவு தினம் இன்று (அக்டோபர் 26, 1957)…

கெர்டி கோரி (Gerty Theresa Gori) ஆகஸ்ட் 15, 1896ல் பிராகா நகரில் பிறந்தார். 1914ல் ஜெர்மன் சார்லஸ் பெர்னான்ட் பல்கலைக் கழகத்தில் மருத்துவப் படிப்பில் சேர்ந்தார். அங்கு கார்ல் பெர்டினான்ட் கோரி என்பவருடன் இணைந்து 1920ல் பட்டப்படிப்பை முடித்தார். பின்,…

மார்கழி திங்கள் திரை விமர்சனம்!

வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரித்து, சுசிந்திரன் கதையில் மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவரவிருக்கும் திரைப்படம் “மார்கழி திங்கள்”. இத்திரைப்படத்தில் பாரதிராஜா,ரக்ஷனா, ஷியாம் செல்வன், சுசீந்திரன்,அப்புகுட்டி, ஜார்ஜ் விஜய்,சூப்பர் ஹிட் சுப்பிரமணி உட்பட மற்றும் பலர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு…

வெகு விரைவில் திரைக்கு வரவிருக்கும் “வீமன்” திரைப்பட கண்ணோட்டம்..,

சங்கர் வடிவேல், சிவ சூர்யா பாண்டியன், நல்ல முத்து ஆகியோரது தயாரிப்பில் கீரா இயக்கி விஜய் கார்த்தி நடிப்பில் விரைவில் வெளிவர இருக்கும் திரைப்படம்” வீமன்” இத் திரைப்படத்தில் வெண்மதி, வாசகர், டாக்டர் பினு, சஷானா, சிவசூர்ய பாண்டியன் உட்பட மற்றும்…

ஆர்ய வைத்யா பார்மசி நிறுவனம் நுகர்வோர் வணிகப் பிரிவை அறிமுகப்படுத்தியது…

கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் ஏ.வி.பி.எனும் ஆர்ய வைத்யா பார்மசி லிமிடெட் ஒரு முன்னணி ஆயுர்வேத நிறுவனமாக இந்தியா முழுவதும் அறியப்படும் நிறுவனமாக உள்ளது.இந்நிலையில் அனைத்து தரப்பினரும் பயனடையும் வகையில், தனது புதிய நுகர்வோர் வணிகப் பிரிவை அறிமுகப்படுத்தி உள்ளது. ஆர்ய வைத்யா…

தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணைய தலைவர் தலைமையில், துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம்…

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தூய்மை பணியாளர்களுக்கான நல வாரிய பணிகள் மற்றும் மறுவாழ்வு பணிகள் குறித்து, அத்துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணைய தலைவர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த ஆய்வு கூட்டத்தில்…