இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 244: விழுந்த மாரிப் பெருந் தண் சாரல்,கூதிர்க் கூதளத்து அலரி நாறும்மாதர் வண்டின் நயவரும் தீம் குரல்மணம் நாறு சிலம்பின் அசுணம் ஓர்க்கும்உயர் மலை நாடற்கு உரைத்தல் ஒன்றோ துயர் மருங்கு அறியா அன்னைக்கு, இந் நோய்தணியுமாறு இது’…
படித்ததில் பிடித்தது
சிந்தனை துளிகள் ஒவ்வொரு வலியும் உங்களைவலிமை ஆக்குகிறது என்பதைஎப்போதும் நியாபகம்வைத்துக் கொள்ளுங்கள்.! உங்களுக்குள் இருக்கும்மன தடைகளை நீக்கினால்..உங்கள் முன் இருக்கும்பல வாய்ப்புக்கள்தெளிவாக தெரியும். எண்ணங்களை சரியாககையாளும் கலையைபெற்றால்.. ஆசைப்படும்வாழ்க்கையை உருவாக்கமுடியும்.! உங்களுடன் நீங்கள் நல்லதையேபேசினால்.. உங்கள்வாழ்க்கை நன்றாக இருக்கும். பிறரை குறை…
பொது அறிவு வினா விடைகள்
1. கிழக்குத் தொடர்ச்சி மலைத் தொடரின் மிக உயரமான சிகரம் எது?மகேந்திரகிரி. 2. இந்தியாவின் பிரதான நிலப்பரப்பில் தென்கோடியில் உள்ள புள்ளி எது? கன்னியாகுமரி 3. ராஜஸ்தானின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள பாலைவனத்தின் பெயர் என்ன? தார் பாலைவனம் 4. அரேபிய கடல் மற்றும்…
குறள் 520
நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்கோடாமை கோடா துலகு பொருள் (மு .வ): தொழில் செய்கின்றவன் கோணாதிருக்கும் வரையில் உலகம் கெடாது; ஆகையால் மன்னன் நாள்தோறும் அவனுடைய நிலைமையை ஆராய வேண்டும்.
மதுரை விமான நிலைய வளாகத்தில் தற்காலிகமாக பயணிகள் புறப்பாடுக்கு செல்லும் வழியில் மாற்றம்..,
தென் தமிழகத்தில் உள்ள மக்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய மதுரை விமான நிலையத்தில் ஒரு நாளைக்கு சராசரியாக 15 க்கும் மேற்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டு விமான சேவை நடைபெறுகிறது. ஏர் இந்தியா, ஸ்பைஸ் ஜெட், இன்டிகோ என மூன்றுக்கும் மேற்பட்ட விமான சேவை…
பாகிஸ்தானை இந்தியா என்று மாற்றப் போகிறார்கள் தெரியுமா? எல்லா காமெடியும் செய்கிறார்கள் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு…
தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் பங்கேற்று விட்டு சென்னை செல்வதற்காக தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரை விமான நிலையத்தில் பேட்டி அளிக்காமல் நகைச்சுவையாக பேசிவிட்டு சென்றார். இந்தியா பாரத் என்ற பெயர்…
ஜான் டால்ட்டன் பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 6, 1766)…
ஜான் டால்ட்டன் (John Dalton) செப்டம்பர் 6, 1766 இங்கிலாந்தின் கம்பர்லேண்டில் உள்ள காக்கர்மவுத் அருகே ஈகிள்ஸ்பீல்டில் இருந்து ஒரு குவாக்கர் குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை ஒரு நெசவாளர். அவர் தனது ஆரம்ப கல்வியை தனது தந்தையிடமிருந்தும், அருகிலுள்ள கிராமமான…
தி.மு.க. சார்பில் வ. உ. சி. பிறந்தநாள் விழா..!
சுதந்திரப் போராட்டத் தியாகி வ உ சி யின் 152 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, தி.மு.க சார்பில் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு உள்ள வ. உ. சி. யின் திருவருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது…
அதிமுக சார்பில் வ. உ. சி. யின் பிறந்தநாள் விழா…,
சுதந்திரப் போராட்டத் தியாகி வ. உ. சி. யின் 152 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு மற்றும் சோழவந்தான் பேரூர் கழகம் சார்பில் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பாக உள்ள வ. உ.…
சித்திர ரத வல்லப பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்..,
சோழவந்தான் அருகே கோயில் குருவித்துறை கிராமத்தில் வைகை கரையில் அமைந்து வேண்டுவோர்க்கு வேண்டுதலை வழங்கும் சித்திர ரத வள்ளவப் பெருமாள் திருக்கோவில் பாண்டிய நாட்டு நவக்கிரக குருஸ்தலமாக விளங்குகிறது. இக்கோவிலில் கடந்த 2018 ஆம் ஆண்டு உற்சவர் சிலைகள் திருடப்பட்டு இதை…