சுதந்திரப் போராட்டத் தியாகி வ உ சி யின் 152 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, தி.மு.க சார்பில் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு உள்ள வ. உ. சி. யின் திருவருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது இந்த நிகழ்ச்சிக்கு சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தலைமை தாங்கினார் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன் பேரூராட்சி தலைவர்கள் ஜெயராமன் பால்பாண்டி பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் பேரூராட்சி துணைத் தலைவர் லதா கண்ணன் துணைச் செயலாளர்கள் ஸ்டாலின் கொத்தாலம் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர் இதில் மாவட்ட துணைச் செயலாளர் புதூர் சேகர் மகளிர் அணி சந்தான லட்சுமி விவசாய அணி வக்கீல் முருகன் பேரூராட்சி கவுன்சிலர்கள் குருசாமி சதீஸ் செல்வி கௌதம ராஜா சிவாதிருவேடகம் சி பி ஆர் சரவணன் வாடிப்பட்டி பிரகாஷ் இளைஞர் அணி வெற்றிச்செல்வன் ஒன்றிய கவுன்சிலர்கள் மேலக்கால் சுப்பிரமணி முள்ளிபள்ளம் கார்த்திகா ஞானசேகரன் முன்னாள் பேரூராட்சி தலைவர் ஐயப்பன் துணைத் தலைவர் அண்ணாதுரைஊராட்சி மன்ற தலைவர்கள் திருவாளவாயநல்லூர் சகுபர் சாதிக் ரிஷபம் சிறுமணி முள்ளிப்பள்ளம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கேபிள் ராஜா மாவட்ட பிரதிநிதிகள் பேட்டை பெரியசாமி சுரேஷ் ஊத்துக்குளி ராஜா முட்டை கடை காளி தவம்.தகவல் தொழில் நுட்ப அணிபார்த்திபன்தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் பாலசுப்பிரமணியன் ஒன்றிய துணைச் செயலாளர் மேலக்கால் சாந்திராஜா மாணவர் அணி சரவணன் மேலக்கால் பன்னீர்செல்வம் சுபேத வாகனம் திருவேடகம் ராஜா என்ற பெரிய கருப்பன் சங்கங்கோட்டை சந்திரன் மற்றும் சரவணன்சோழவந்தான் மில்லர் குருவித்துறை அலெக்ஸ் மற்றும் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் அதனை தொடர்ந்து கோவில் முன்பு அன்னதானம் வழங்கப்பட்டது.