கன்னியாகுமரியில் பாரத் ஜோடோ நடைபயணத்தின் ஓராண்டு நிறைவு விழா ஊர்வலம்…
இளம் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடா யாத்திரை பயணத்தை மேற்கொண்டார் இந்நிலையில் இந்த பயணம் நிகழ்ச்சி முடிந்து ஓராண்டு இன்று நிறைவடைகிறது. இதையொட்டி பாதயாத்திரை விழிப்புணர்வு பேரணி தமிழக முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் நடைபயணத்தை…
காலநிலை மாற்றம் மற்றும் இளைஞர்கள் பங்கு குறித்த கருத்தரங்கம்… விஜய் வசந்த் எம்.பி பேச்சு..,
நாகர்கோவில் ஹோலி கிராஸ் கல்லூரி, சத்யம் பொறியியல் கல்லூரி மற்றும் பூவுலகின் நண்பர்கள் இயக்கம் சார்பில் ‘காலநிலை மாற்றத்தில் இளைஞர்களின் பங்கு குறித்த கருத்தரங்கம் இன்று நடைபெற்றது. ஹோலிகிராஸ் கல்லுரியில் நடைபெற்ற இந்த கருத்தரங்கத்தில் சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர்…
அரிமா சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்…
சோழவந்தானில் அரிமா சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு எம். வி. எம். கலைவாணி பள்ளி தாளாளரும் தொழிலதிபருமான கவுன்சிலர் டாக்டர் மருதுபாண்டியன் தலைமை தாங்கினார். செயலாளர் மகேந்திரன், பொருளாளர் ஜெய்கணேஷ் முன்னிலை வகித்தனர். சங்க வளர்ச்சி பணிகள் குறித்து…
மதுரையில் நடைபெற்ற உணவு திருவிழா..,
செஃப் கோஸ் கிரேசி என்ற தலைப்பில் நடைபெற்ற உணவு திருவிழாவில் முதல் ஆளாக உணவை ருசீத்த இயக்குனர் அமீர். மதுரை தூத்துக்குடி செல்லும் சுற்றுசாலையில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர விடுதியில் செஃப் போஸ் கிரேசி என்ற தலைப்பில் இன்று 07.09.2023 முதல்…
போயபதிராபோவின் ‘ஸ்கந்தா’ படத்தை அமெரிக்காவில் வெளியீடு..,
வர்ணிகா விஷுவல்ஸ் நிறுவனம் போயபதிராபோவின் ‘ஸ்கந்தா’ படத்தை அமெரிக்காவில் வெளியிடுகிறது! மாஸ் கமர்ஷியல் இயக்குநர் போயபதி ஸ்ரீனு மற்றும் உஸ்தாத் ராம் பொதினேனியின் மிகவும் எதிர்பார்க்கப்படும் மாஸ் ஆக்ஷன் என்டர்டெய்னர் திரைப்படமான ‘ஸ்கந்தா’ வர்த்தக வட்டாரம் மற்றும் பார்வையாளர்கள் என இரண்டின்…
ஜெய் இந்தியா கோசத்துடன் ஆசிரியர் கூட்டணி…
ஆசிரியர் தினத்தன்று கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரம் வளாகத்தில் நடைபெற்றது. தமிழ் நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மற்றும் அகில இந்திய ஆசிரியர் கூட்டணி சார்பில், ஆசிரியர்களின் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். ஆசிரியர்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து…
ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நடைபயணத்தின் எம்.எல்.ஏ ராஜேஷ் குமார், தொண்டர்கள் பங்கேற்பு…
குழித்துறையில் பாரத் ஜோடா யாத்திரை முதலாம் ஆண்டு நிறைவு விழா- காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்தது. காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி அவர்கள் 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஏழாம் தேதி கன்னியாகுமரியில் இருந்து பாரத் ஜோடா யாத்திரையை…
ஹிடேகி யுகாவா நினைவு தினம் இன்று (செப்டம்பர் 08,1981)…
ஹிடேகி யுகாவா (Hideki Yukawa) ஜனவரி 23, 1907ல் ஜப்பானில் டோக்கியோ பெருநகரில் பிறந்தார். இவருடைய தந்தை ‘டகுஜி ஒகாவா’ என்பவராவார். தான் பிறந்த ஊரிலேயே இளமைக் கல்வியைப் பெற்ற இவர், கியோடோ என்ற இடத்தில் அமைந்திருந்த கியோட்டோ இம்பீரியல் பல்கலைக்…
ரயிலில் தவறவிட்ட 26 1/2 பவுன் தங்க நகைகளை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த போலீசார்..,
மதுரையில் இன்று செங்கோட்டை- மயிலாடுதுரை பயணிகள் இரயிலில் சங்கரன்கோவிலிருந்து மதுரைக்கு பயணம் செய்து வந்த கே.புதூரை சேர்ந்த மாரியம்மாள் என்பவர் தான் பயணத்தின்போது கொண்டு வந்திருந்த கட்டைப்பை அதனுள் இருந்த மணிபர்ஸிலிருந்த தங்க டாலர் செயின், தங்க அட்டியல், தங்க கொடி…
Breking News: இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து மாரடைப்பால் மரணம்..!
இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து இன்று காலை மாரடைப்பால் மரணமடைந்தார். இந்த செய்தி ரசிகர்கள் வட்டாரத்தை கண்கலங்க வைத்திருக்கிற இயக்குநர் மாரிமுத்து (வயது 56) தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர். கவிஞர் வைரமுத்துவிடம் உதவியாளராக பணியில் இருந்தார். பின்னர் 2011ல் மாரிமுத்துவிற்கு திரைப்படங்களில் துணை…