ஒரே கையெழுத்தில் நீட் தேர்வு ரத்து என்னாச்சு… மது கடைகளை அடைக்க சொல்லி கருப்பு சட்டை அணிந்து நடத்திய போராட்டம் என்னாச்சு… தி.மு.க.விற்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி சரமாரி கேள்வி..!
ஒரே கையெழுத்தில் நீட் தேர்வு ரத்து என்னாச்சு, மது கடைகளை அடைக்க சொல்லி கருப்பு சட்டை அணிந்து நடத்திய போராட்டம் என்னாச்சு என்று தி.மு.க.விடம் சிவகாசியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பி முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார். கழகப் பொதுச்…
பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்… முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் சிறப்புரை..,
முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 115 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக மற்றும் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய கழகம் சார்பில் சோழவந்தான் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி முன்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் மாவட்ட செயலாளரும்…
மதுரை பழக்கடை ஜெய வீரன் இல்ல திருமண விழா..! முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி பங்கேற்பு..,
மதுரை பழக்கடை ஜெயவீரன் இல்ல திருமண விழா திருமங்கலம் சோழவந்தான் ரோட்டில் உள்ள சுவைதிலகர் மண்டபத்தில் நடைபெற்றது. முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி தனது துணைவியார் காந்தி அழகிரி மகன் துரை தயாநிதி ஆகியோருடன் நேரில் வந்து திருமாங்கல்யத்தை எடுத்துக்…
தென்கரை அகிலாண்டேஸ்வரி அம்மன் சமேத மூல நாதசுவாமி திருக்கோவிலில் பாலாலயம்..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்மன் சமேத ஸ்ரீ மூல நாத சுவாமி திருக்கோவிலில் பாலாலயம் நடைபெற்றது. விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி யாகசாலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மகாபூர்ணாஹூதி நிறைவடைந்து. புனித நீர் ஊற்றப்பட்டது தொடர்ந்து தீபாராதனை…
மதுரை விமான நிலையத்தில் ஒரு கோடியே 17 லட்சம் மதிப்பிலான தங்கத்தை கழிவறை மற்றும் குப்பைத் தொட்டியில் கைப்பற்றிய சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினர். சந்தேகத்தின் பேரில் இலங்கைச் சேர்ந்த இருவரிடம் விசாரணை…
மதுரை விமான நிலையத்திற்கு நேற்று பிற்பகல் துபாயில் இருந்து மதுரைக்கு ஸ்பைஸ் ஜெட் விமானம் வந்தது. அந்த விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக சுங்க இலாக வான் நுண்ணறிவு பிரிவினருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து சுங்க இலாக வான் நுண்ணறிவு பிரிவினர்…
சிம்ஹா நடிப்பில், “தடை உடை” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது…
Mudhra’s film factory தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ராகேஷ் N.S இயக்கத்தில். நடிகர் சிம்ஹா நடிக்கும், கமர்ஷியல் ஃபேமிலி எண்டர்டெயினர் திரைப்படமான “தடை உடை” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. சூது கவ்வும் பட இயக்குநர் நலன் குமாரசாமி, எங்கேயும் எப்போதும்…
அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் தேசிய மாணவர் கடற்படை பிரிவு தொடக்க விழா..!
அகஸ்தீஸ்வரம் கல்லூரியில் என்.சி.சி. கடற்படை தொடக்க விழா அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் தேசிய மாணவர் படை கடற்படை பிரிவு தொடக்க விழா கல்லூரி கலை அரங்கில் நடந்தது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் முனைவர் செ. ராஜசேகர் தலைமை தாங்கினார். கல்லூரி தலைவர்…
காவிரி நதிநீர் தீர்ப்பை செயல்படுத்தமல் கர்நாடக அரசு இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மதிக்காமல் உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து இதுவரை அழைப்பு வரவில்லை – ஓபிஎஸ் பேட்டி..!
சென்னையில் இருந்து பெரியகுளம் செல்வதற்காக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது, கர்நாடக அரசு அனைத்து கட்சி தீர்மானம் குறித்த கேள்விக்கு, உச்சநீதிமன்ற தீர்ப்பின் பிரகாரமும், காவிரி நடுவர் நீதிமன்ற இறுதி…
தந்தை பெரியாரின் 145 ஆவது பிறந்தநாள் விழா..!
தந்தை பெரியாரின் 145 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி பேரறிஞர் அண்ணா சிலை அருகில் திராவிடர் கழக ஒன்றிய செயலாளர் குமாரதாஸ் தலைமையில் குமரி பேரூர் திக அமைப்பாளர் யுவான்ஸ், மகளிர் பாசறை அமைப்பாளர் மஞ்சு குமாரதாஸ், தமிழ்மணி ஆகியோர்…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் ஒருத்தன் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டான். அதற்கு என்ன வழி என்று நாலு பேரிடம் யோசனை கேட்டான். பணம் இருந்தால் மகிழ்ச்சி தானாக வரும். அதனால் பணம் சம்பாதிக்கின்ற வழியைப் பார். அதன் பிறகு நீ தேடிக்…