படித்ததில் பிடித்தது
சிந்தனை துளிகள் 1. பிறரது நிறைகுறைகளைச் சிந்தித்து தீர்ப்பளிக்கும் அதிகாரத்தை கடவுள் ஒருவருக்கும் வழங்கவில்லை. 2. உன்னிடத்தில் இருக்கும் கடவுளிடம் நம்பிக்கை கொள். 3. கடவுள் சர்வாதிகாரியோ, கொடுங்கோலனோ அல்ல. அன்பு வடிவான நம் தாய் போன்றவர். 4. அதிகாலையில் எழுந்து…
பொது அறிவு வினா விடைகள்
1. பூமியில் மிகவும் குளிரான இடம் எது? கிழக்கு அண்டார்டிகா 2. அதிக நாடுகளைக் கொண்ட கண்டம் எது?ஆப்பிரிக்கா 3. பூமியில் வெப்பமான கண்டம் எது?ஆப்பிரிக்கா 4. உலகின் மிகப்பெரிய கண்டம் எது?ஆசியா 5. உலகின் மிகப்பெரிய நாடு எது (பரப்பால்)?ரஷ்யா 6.…
குறள் 529
தமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்காரணம் இன்றி வரும் பொருள் (மு.வ): முன் சுற்றத்தாராக இருந்து பின் ஒரு காரணத்தால் பிரிந்தவரின் உறவு, அவ்வாறு அவர் பொருந்தாமலிருந்த காரணம் நீங்கியபின் தானே வந்து சேரும்.
இயக்குநர் பாலாவின் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு… நடவடிக்கை எடுக்கும்படி கமிஷனர் அலுவலகத்தில் புகார்..,
எனக்கு எந்த ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கும் இல்லை.. மோசடி நபர்களிடம் ஏமாற வேண்டாம்… பாலா எச்சரிக்கை.தற்போது இயக்குநர் பாலாவின் பெயரில் யாரோ ஒரு மர்ம நபர் போலி இன்ஸ்டாகிராம் பக்கத்தை உருவாக்கி புகைப்படங்கள் மற்றும் தகவல்களை வெளியிட்டு வருகிறார்.பாலசுப்பிரமணியன் பழனிச்சாமி என்ற…
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் முக்குறுணி விநாயகருக்கு 18 படி மெகா கொழுக்கட்டை – பக்தர்கள் ஏராளமானோர் சுவாமி தரிசனம்..,
மதுரையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மதுரை அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயிலில் உள்ள முக்குறுணி விநாயகருக்கு 18 படி பச்சரிசியில் தயாரிக்கப்பட்ட மெகா கொழுக்கட்டை படையல் வைத்து சிறப்பு பூஜைகள் இன்று நடைபெற்றது. பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று விநாயகப்பெருமானை வழிபட்டனர் . கி.பி…
விஸ்வகர்ம சமூக மாணவர்களின் கல்லூரி கல்வி கனவை தடுக்கும் மோடி.., இரா.முத்தரசன் கடுமையான குற்றச்சாட்டு…
நாகர்கோவிலில் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழகத் செயலாளர். இரா. முத்தரசன் மோடியின் பிறந்த நாளில் ஒரு இந்திய பிரஜை என்ற உரிமையில் மோடிக்கு வாழ்த்துகள் என தெரிவித்தவர் தொடர்ந்து வைத்த குற்றச்சாட்டு.பிரதமரின் பிறந்த நாளில் விஸ்வகர்ம…
காவல் கண்காணிப்பாளர் திரு.ஹரி கிரன் பிரசாத் IPS அவர்கள் குடும்பத்துடன், நாகர்கோயில் ஜங்ஷன் வந்து பிள்ளையார் சிலை வாங்கி செல்லும் காட்சி…
மத நல்லிணக்கத்தை போற்றும் விதமாக கன்னியாகுமரி மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளர் திரு. ஹரி கிரன் பிரசாத் IPS அவர்கள் குடும்பத்துடன் நாகர்கோயில் ஜங்ஷன் வந்து பிள்ளையார் சிலை வாங்கி செல்லும் காட்சி. அவர் மாவட்ட கண்காணிப்பாளராக பொறுப்பேற்றதில் இருந்து எந்த விதமான…
முக்குறுணி விநாயகருக்கு 18 படி மெகா கொழுக்கட்டை.., பக்தர்கள் ஏராளமானோர் சுவாமி தரிசனம்…
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, மதுரை அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயிலில் உள்ள முக்குறுணி விநாயகருக்கு 18 படி பச்சரிசியில் தயாரிக்கப்பட்ட மெகா கொழுக்கட்டை படையல் வைத்து சிறப்பு பூஜைகள் இன்று நடைபெற்றது . பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று விநாயகப்பெருமானை வழிபட்டனர் .கி.பி .17…
சென்னையில் இருந்து மதுரைக்கு வரவேண்டிய ஸ்பைஸ்ஜெட் விமானம் திடீர் ரத்தனதால் பயணிகள் அவதி…
சென்னையில் இருந்து பகல் 11:30 மணியளவில் மதுரை வர வேண்டிய ஸ்பைஸ் ஜெட் விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டதால் மதுரை இருந்து செல்ல வேண்டிய பயணிகள் அவதி அடைந்தனர். மதுரையில் இருந்து சென்னை செல்ல 90 பேர் முன்பதிவு செய்து வைத்திருந்தனர்.…
ராணுவ வீரர்களை யோகா பயிற்றுநர்களாக மாற்றி காட்டிய ஈஷா!
15 நாள் ஹத யோகா பயிற்சி இன்று நிறைவு. 84 தரைப்படை வீரர்கள் மற்றும் 20 கப்பற்படை வீரர்கள் உட்பட 104 இந்திய பாதுகாப்புப் படை வீரர்கள் கோவை ஈஷா யோக மையத்தில் 15 நாள் ஹத யோகா பயிற்றுநர் பயிற்சியை…