• Sun. Mar 16th, 2025

மதுரை ரயில் விபத்தில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு

ByKalamegam Viswanathan

Aug 26, 2023

மதுரை ரயில் விபத்தில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு, டீ வைக்க நெருப்பை பத்த வைத்த பொழுது கேஸ் சிலிண்டர் வெடித்தது விபத்துக்கு காரணம் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 8க்கும் மேற்பட்டோர் காயம் என தகவல் வந்துள்ளது.