600க்கு 600 மதிப்பெண்கள் எடுத்து வரலாற்று சாதனை படைத்த மாணவி
திண்டுக்கல் அண்ணாமலையார் மகளிர் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவி நந்தினி நடந்து முடிந்த பிளஸ்-2 தேர்வில் 600க்கு 600 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.தனது வெற்றி குறித்து மாணவி நத்தினி தெரிவிக்கையில் …, எனது தந்தை சரவணக்குமார் தச்சுத் தொழிலாளி.…
மூன்று வருடத்தில் பி.எம்.கேர்ஸ் நிதியில் ரூ.535கோடி வெளிநாட்டு பங்களிப்பு..!
பி.எம். கேர் நிதி தொடங்கப்பட்டு மூன்று வருடத்தில் 535 கோடி ரூபாய் வெளிநாட்டு பபங்களிப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.கொரோனா தொற்று பரவ தொடங்கிய புதிதில் தொடங்கப்பட்ட பி.எம்.கேர்ஸ் நிதியில் மூன்று வருடத்தில் வெளிநாட்டவர்களின் பங்களிப்பாக 535.44 கோடி ரூபாய் நிதி பெறப்பட்டுள்ளது.2019…
பழங்கால சிலையின் கையில் லேப்டாப்..,ஆச்சர்யத்தில் மக்கள்..!
கிரேக்க காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால சிலையின் கையில் லேப்டாப் இருப்பது அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது.நவீன காலத்தில் பயன்படுத்தப்படும் பல பொருட்கள் கடந்த காலத்தில் இருந்ததாக பலர் சொல்வதுண்டு. ஆனால் அவர்களிடம் அதற்கான ஆதாரங்கள் இல்லை. அவர்கள் பார்த்ததை அனுபவித்ததை வார்த்தைகளால் சொல்கிறார்கள்.…
மதுரை தி.மு.க.வில் சலசலப்பு..!
திமுக சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பெயர் நீக்கம் செய்யப்பட்டிருப்பது மதுரை திமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் தி.மு.க. அரசு ஆட்சி பொறுப் பேற்று நேற்றுடன்2 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, தமிழகம் முழுவதும் ஆயிரத்து 222 இடங்களில் திமுக அரசின் சாதனை விளக்க…
இன்று வேதியலின் தந்தை, பிரான்சிய வேதியலாளர் லாரன்ட் டி லவாய்சியர் நினைவு நாள்
வேதியலுக்கான கலைச்சொல் தொகுதியை உருவாக்கி, ஆக்சிசனும் ஹைட்ரஜனும் கலந்ததுதான் தண்ணீர் என்பதை கண்டறிந்த தற்கால வேதியலின் தந்தை, பிரான்சிய வேதியலாளர் லாரன்ட் டி லவாய்சியர் நினைவு நாள் இன்று (மே 8, 1794). அன்டோயின்-லாரன்ட் டி லவாய்சியர் (Antoine-Laurent de Lavoisier)…
கேரள படகு விபத்து: இன்று ஒரு நாள் துக்கதினமாக அறிவிப்பு
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பரப்பனங்காடி பகுதியில் ஏற்பட்ட படகு விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 22 உயர்துள்ளது. மேலும் சிலர் கவலைக்கிடமாக உள்ளனர்.கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தானூர் நகராட்சி பரப்பனங்காடி பகுதியில் கடற்கரை உள்ளது. இங்கு கடலில் படகு சவாரி…
பிளஸ்-2 பொதுத்தேர்வு – விருதுநகர் முதலிடம்
பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் இன்று வெளியிட்டார்.தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.03% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிகளவில் தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் விருதுநகர் முதலிடம் பெற்றுள்ளது.…
இன்று பல முக்கிய அரிசி வகைகளை உருவாக்கிய கூடூரு வெங்கடாசலம் நினைவு நாள்
பல முக்கியமான அரிசி வகைகளை உருவாக்கிய, பத்மஸ்ரீ விருது பெற்ற விவசாய விஞ்ஞானி கூடூரு வெங்கடாசலம் நினைவு நாள் இன்று (மே 8, 1967). கூடூரு வெங்கடாசலம் (Guduru Venkata Chalam) 1909 ஆம் ஆண்டில் இந்தியாவின் ஆந்திராவின் மையப்பகுதியில் உள்ள…
தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் சார்பாக முப்பெரும் விழா!
சென்னை வடபழனியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கத்தின் சார்பாக முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது.பத்மஸ்ரீ விருது பெற்ற பாலம் கல்யாணசுந்தரம் பாராட்டு விழா ,’ பத்திரிக்கையாளர் குரல்’ மாத இதழின் 11ஆம் ஆண்டு விழா, அகில இந்திய பத்திரிக்கையாளர்…
கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன்-சாய் பல்லவி நடிக்கும் படம் துவங்கியது..!
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) நிறுவனத்தின் சார்பில், தயாரிப்பாளர் ஆர்.மகேந்திரனும், சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் புரொடக்சன்ஸ்(SPIP) நிறுவனமும் இணைந்து தயாரிக்கும், பன்முகத் திறமை கொண்ட நடிகரான சிவகார்த்திகேயன், மற்றும் சிறந்த நடிகையான சாய் பல்லவி நடிக்கும் SK21 திரைப்படம் ஏப்ரல்…