இன்று இந்தி தொழில்துறையிலன் முன்னோடி ஜி.டி.பிர்லா பிறந்த நாள்
இந்தியத் தொழில்துறையின் முக்கியமானவர், பத்ம விபூசண் விருது பெற்ற ஜி.டி.பிர்லா பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 10, 1894) ஜி.டி.பிர்லா (கன்சியாம் தாசு பிர்லா (Ghanshyam Das Birla- G.D. Birla) ஏப்ரல் 10, 1894ல் ராஜஸ்தான் மாநிலம் சூன்சூனு மாவட்டத்திலுள்ள…
மலைக்கோட்டை வாலிபன் முதல் பார்வை எப்போது?
மோகன்லால் நடிக்கும் ‘மலைக்கோட்டை வாலிபன்’ படத்தின் முதல்பார்வை ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மலையாளத்தில், ‘ஜல்லிக்கட்டு’, ‘அங்கமாலி டைரிஸ்’, ‘சுருளி’,‘நண்பகல் நேரத்து மயக்கம்’படங்கள் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி. இவர் இப்போது மோகன்லால் நடிப்பில் ‘மலைக்கோட்டை…
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் தீர்த்த வாரி உற்சவ விழா
மதுரை திருப்பரங்குன்றத்தில் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் பங்குனித்திருவிழாவில் தீர்த்த வாரி உற்சவ விழா நடைபெற்றது. அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் திருப்பரங்குன்றம் பங்குனித் திருவிழா பிரம்ம உற்சவ விழாவில் இன்று தீர்த்த வாரி உற்சவ விழா நடைபெற்றது. இன்று யாகசாலை…
கலாச்சரத்தை அவமானப்படுத்துகிறது எண்டம் மாபாடல் – சிவராமகிருஷ்ணன்
நமது கலாச்சார உடை அருவருப்பான முறையில் காட்சிபடுத்தப்பட்டுள்ளது என்று நடிகர் சல்மான் கானின் ‘எண்டம்மா’ பாடல் குறித்து தமிழ்நாட்டை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் லஷ்மண் சிவராமகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.தமிழில் அஜித்குமார், தமனா நடிப்பில் 2014ஆம் ஆண்டு வெளியான ‘வீரம்’ படத்தின்…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் புகழ்ச்சியையும், அவமதிப்பையும் கருதாது என்றும் உண்மையை மேற்கொண்டு செய்யும் தியாகமே, சிறந்த தியாகம். தன்னை அடக்கப் பழகிக் கொண்டவன் வேறு எதற்கும் வசப்படமாட்டான். அவனே வாழத் தகுதியுள்ளவன். நம்மை நாமே வெறுக்காமல் இருப்பது முதற்கடமை. முன்னேற்றமடைவதற்கு முதலில் சுயநம்பிக்கை அவசியம்.…
இன்று உலக உடன்பிறப்புகள் நாள்
ஒரு சகோதரர் கடவுள் உங்களுக்குக் கொடுத்த நண்பர், ஒரு நண்பர் உங்கள் இதயம் தேர்ந்தெடுத்த ஒரு சகோதரர், உலக உடன்பிறப்புகள் நாள் (Siblings Day) இன்று (ஏப்ரல் 10). உடன்பிறப்புகள் நாள் (Siblings Day) ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 10 ஆம்…
குறள் 422
சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇநன்றின்பால் உய்ப்ப தறிவு.பொருள் (மு.வ):மனத்தை சென்ற இடத்தில் செல்லவிடாமல், தீமையானதிலிருந்து நீக்கிக் காத்து நன்மையானதில் செல்லவிடுவதே அறிவாகும்.
லீபுரம், வாரியூர்அளம், துலங்கும் பதி – துவராபதி அய்யாவின் 133வது திருவிழா
லீபுரம் அடுத்த வாரியூர்அளம், துலங்கும் பதி – துவராபதி, அய்யாவின் 133வது திருவிழாவில் நமது கலப்பை மக்கள் இயக்க நிறுவன தலைவர் P.T.செல்வகுமார் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவரை கோவில் நிர்வாகிகள் சால்வை, மாலை அணிவித்து மரியாதை செலுத்தி,…