• Sun. Oct 1st, 2023

Month: April 2023

  • Home
  • படித்ததில் பிடித்தது

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் வாழ்க்கை என்பது ஒரு போர்க்களம்; விழுப்புண் பெறாமல் போர்க்களத்தில் வெற்றிகாண முடியுமா? வாழ்க்கை என்பது காட்டாறு. எதிர் நீச்சல் போடாமல் காட்டாற்றில் நீந்தி எதிர்க்கரை சேர முடியுமா?விழியில் நீரோட்டமும், வழியில் போராட்டமும் நிறைந்ததுதான் வாழ்க்கைப் பயணம்.மனதில் உறுதி இருந்தால் மலைகளைக்கூட…

பொது அறிவு வினா விடைகள்

இன்று எதிர் புரோட்டானைக் கண்டறிந்த எமிலியோ ஜி. சேக்ரே நினைவு நாள்

எதிர் புரோட்டானைக் கண்டறிந்ததற்காக நோபல் பரிசினைப் பெற்ற எமிலியோ ஜி. சேக்ரே நினைவு நாள் இன்று (ஏப்ரல் 22, 1989). எமிலியோ ஜி. சேக்ரே (Emilio Gino Segre) பிப்ரவரி 1, 1905ல் ரோம் நகருக்கு அருகிலுள்ள டிவோலியில் ஒரு செபார்டிக்…

வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்..!

தேனி மாவட்டம், அருள்மிகு வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது.தேனி அருகே வீரபாண்டியில் பிரசித்திபெற்ற கௌமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் செவ்வாய், வெள்ளிக்கிழமை தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். மேலும் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை…

சட்டப்பேரவை இன்றுடன் நிறைவு..!

கடந்த மார்ச் மாதம் 20ஆம் தேதி நிதிநிலை அறிக்கையுடன் தொடங்கப்பட்ட, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக் கூட்டம் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், உள்துறை அமைச்சகத்திற்கான மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த மார்ச் மாதம் 20ஆம் தேதி…

பாண்டியர் பெருமை பேசும் யாத்திசை படத்தில் இடம் பெறும் ரணதீர பாண்டியன் யார்?

பெரும் ஆர்வத்துடன் எதிர்நோக்கப்படும் ரணதீர பாண்டியனுக்கும் எயினர்களுக்கும் நடக்கும் போரை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் திரைப்படம் யாத்திசை.வீனஸ் இன்ஃபோடைன்மென்ட் சார்பில் கே.ஜெ.கணேஷ் தயாரித்துள்ள இந்தப் படத்தை தரணி ராசேந்திரன் இயக்கியுள்ளார். சக்ரவர்த்தி இசை அமைத்துள்ளார். மேடைகளில் சித்தாந்த அரசியல் பேசும் இயக்குநர்கள்…

குறள் 430

அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்என்னுடைய ரேனும் இலர்.பொருள் (மு.வ):அறிவுடையவர் (வேறொன்றும் இல்லாதிருப்பினும்) எல்லாம் உடையவரே ஆவர், அறிவில்லாதவர் வேறு என்ன உடையவராக இருப்பினும் ஒன்றும் இல்லாதவரே ஆவர்.

இன்று பாவேந்தர் பாரதிதாசன் நினைவு தினம்

தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர் பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர், சாஹித்ய அகாடமி விருது பெற்ற புரட்சிக் கவிஞர், பாவேந்தர் பாரதிதாசன் நினைவு தினம் இன்று (ஏப்ரல் 21, 1964). பாவேந்தர் பாரதிதாசன் (Bharathidasan) ஏப்ரல் 29,…

மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் ரமலான் வாழ்த்து !

மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது .புனித ரமலான் மாதம் இஸ்லாமியர்களுக்காக அல்லாஹ் த ஆலாவினால் வழங்க பட்ட மிக பெரிய வெகுமதியாகும். ஓரு அதீஸில் ரமலான் மாதம் எத்தகை சிறப்பு…

ஜம்மு காஷ்மீரில் ராணுவ வாகனம் தீப்பிடித்து விபத்து – 5 வீரர்கள் உயிரிழப்பு

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் ராணுவ வாகனம் தீப்பிடித்து விபத்து – 5 வீரர்கள் உயிரிழப்பு என ராணுவம் தகவல்ஜம்மு காஷ்மீரில், ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என இந்திய ராணுவம் பரபரப்பு தகவல் ஜம்மு காஷ்மீர்…