• Sun. Oct 1st, 2023

Month: April 2023

  • Home
  • கிருத்தி சனோன் ஜானகியாக நடிக்கும் ‘ஆதி புருஷ்’ படத்தின் மோசன் போஸ்டர் வெளியீடு

கிருத்தி சனோன் ஜானகியாக நடிக்கும் ‘ஆதி புருஷ்’ படத்தின் மோசன் போஸ்டர் வெளியீடு

இந்திய வரலாற்றில் மிகவும் மதிக்கப்படும் பெண்மணிகளில் ஒருவரான சீதா தேவியின் பிறந்த நாளை இந்தியா முழுவதும் ‘மா சீதா நவமி’ என கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் ‘ஆதி புருஷ்’ படக் குழுவினர், சீதா தேவியின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில், அவருக்கு சிறப்பு…

சிவகாசி மாநகராட்சி பகுதிகளில், வளர்ச்சி திட்டப் பணிகளை ஆட்சியர் நேரில் ஆய்வு

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.விருதுநகர் – திருத்தங்கல் சாலையில் சுமார் 3 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் செயல்பட்டு வரும்…

நான் சென்னை பையன் ரஜினிதான் எனக்கு இன்ஸ்ப்ரேஷன்

தெலுங்கு முன்னணி நட்சத்திர நடிகரான சாய் தரம் தேஜ் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘விரூபாக்‌ஷா’ எனும் திரைப்படம், மே மாதம் ஐந்தாம் தேதியன்று தமிழில் வெளியாகிறது. அறிமுக இயக்குநர் கார்த்திக் வர்மா டண்டூ இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல்…

11 கோரிக்கை முழக்கங்களுடன் ஈரோட்டில் மே.5 ல் வணிகர்தின மாநாடு

உணவு தர நிர்ணய பாதுகாப்பு சட்டத்தை முறைப்படுத்த வேண்டும் .ஜிஎஸ்டி வரியை எளிமைப்படுத்த வேண்டும் 11 கோரிக்கை முழக்கங்களுடன்.வணிகர் உரிமை முழக்க மாநாடாக அமையும்.வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா பேட்டி40 ஆவது வணிகர் தின மாநாடு வணிகர் உரிமை…

ஐந்தாம் வகுப்பு மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த அரசு தொடக்கப்பள்ளி அலுவலக முகாம் குந்தா பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு 27/4/2023 ஆண்டு வியாழக்கிழமை பட்டமளிப்பு விழா நடைபெற்றது .பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பெற்றோர்கள் ஆசிரிய பெருமக்கள்…

மதுரை அருகே கார் விபத்தில் பத்து மாத குழந்தையின் தாய் உள்ளிட்ட 2 பேர் பலி

மதுரை மாவட்டம் மேலூர் அருகே ஏற்பட்ட விபத்தில் பத்து மாத குழந்தையின் தாய் உள்ளிட்ட 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மதுரை மாவட்டம் மேலூர் முனிக்கோவில் அருகே நான்கு வழிச்சாலையில் பாலம் வேலை கடந்த, இரண்டு ஆண்டு களுக்கு மேலாக…

தேர்தல் பிரச்சாரம் செய்ய அமித்ஷா, யோகி ஆதியநாத்தைதடை விதிக்க கோரி காங்கிரஸ் சார்பில் மனு..!

கர்நாடகாவில் தேர்தல் பிரசாரம் செய்ய அமித்ஷா, யோகி ஆதித்யநாத்திற்கு தடை விதிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளனர்.இந்த குழுவில் அபிஷேக் சிங்விக், பவன் குமார் பன்சால், முகுல் வாஸ்னிக் உள்ளிட்டவர்கள் இடம் பெற்றிருந்தனர். அவர்கள் அளித்த…

பிளஸ் டூ தேர்வில் மதிப்பெண் குறைந்ததால்..,வாடகைக்கு வீடு கொடுக்க மறுத்த உரிமையாளர்..!

பெங்களூருவில் வீடு வாடகைக்கு தேடிய நபருக்கு பிளஸ் டூ தேர்வில் மதிப்பெண் குறைவாக இருந்ததாக வீட்டு உரிமையாளர் வீடு கொடுக்க மறுத்த வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது.இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புது விதமான நிகழ்வுகள் குறித்த வீடியோக்கள் வைரலாகி…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 171: நீர் நசைக்கு ஊக்கிய உயவல் யானைவேனிற் குன்றத்து வௌ; வரைக் கவாஅன்நிலம் செல செல்லாக் கயந் தலைக் குழவிசேரி அம் பெண்டிர் நெஞ்சத்து எறியஊர் ஆன்கன்றொடு புகுதும் நாடன்பன் மலை அருஞ் சுரம் இறப்பின் நம் விட்டுயாங்கு…

பொது அறிவு வினா விடைகள்