இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 148: வண்ணம் நோக்கியும் மென் மொழி கூறியும்நீ அவண் வருதல் ஆற்றாய் எனத் தாம்தொடங்கி ஆள்வினைப் பிரிந்தோர் இன்றேநெடுங் கயம் புரிந்த நீர் இல் நீள் இடைசெங் கால் மராஅத்து அம் புடைப் பொருந்திவாங்கு சிலை மறவர் வீங்கு…
சோழவந்தான் ஜெனகை நாராயண பெருமாள் கோவிலில் சீதா ராமர் திருக்கல்யாண வைபவம்
சோழவந்தான் ஜெனகை நாராயண பெருமாள் கோவிலில் சீதா ராமர் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.மதுரை மாவட்டம்சோழவந்தான் ஜெனகை நாராயண பெருமாள் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா நடைபெற்று வருகிறது இதனை ஒட்டி.ஏழாம் நாள் திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம் நடந்தது இதில்…
பணம் எடுத்து தருவதாக கூறி மோசடி செய்து தங்க நகைகள் வாங்கிய திருடன்
மதுரை வாடிப்பட்டியில் ஏடிஎம் கார்டில் பணம் எடுத்து தருவதாக கூறி பெண்ணிடம டூப்ளிகேட் ஏடிஎம் கார்டை கொடுத்து பிரபல நகை கடையில் தங்க நகைகள் ஷாப்பிங் செய்த திருடன் .பரபரப்பான.சி.சி.டி.வி. காட்சிகள் வெளியீடுமதுரை மாவட்டம்.வாடிப்பட்டியில் செயல்பட்டுவரும் பாரத ஸ்டேட் வங்கியில் உள்ள…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் மனநிறைவு… மனநிறைவு… நாம் வாழ்வில் முன்னேறாமல் இருப்பதற்கு பல நேரங்களில் மற்றவர்களையே குறை கூறிக் கொண்டிருக்கிறோம்…அத்தோடு, இல்லாததை நினைத்து பலநேரங்களில் வருந்திக் கொண்டிருக்கிறோம். அதற்கு மாறாக, இருப்பதை வைத்தே வாழ்வில் முன்னேறத் தொடங்கியிருந்தால், இதற்குள் வாழ்வு எப்படியோ உயர்ந்திருக்கும்…இருப்பதை வைத்து…
அதானி விவகாரம்- 12வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்
அதானி விவகாரத்தை விவாதிக்க ஒன்றிய அரசு மறுப்பு தெரிவித்து வரும் நிலையில் தொடர்ந்து 12 வது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது.நாடாளுமன்றத்தில் இன்றும் கருப்பு சட்டையில் வந்த காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் அதானி விவகாரம், ராகுல் தகுதி நீக்கம் குறித்து கோஷங்கள்…
கர்நாடகாவில் தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்
கர்நாடக அரசின் பதவிக்காலம் மே மாதம் நிறைவடையும் நிலையில் தேர்தல் நடைபெறும் தேதியை தேர்தல்ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.கர்நாடகாவில் 224 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படவுள்ளது .224 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனிடையே, நடப்பு கர்நாடக அரசின்…
குறள் 413:
செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்ஆன்றாரோ டொப்பர் நிலத்து.பொருள் (மு.வ): கற்றவரின் செவியுணவாகிய கேள்வி உடையவர் நிலத்தில் வாழ்கின்றவரே ஆயினும் அவி உணவைக் கொள்ளும் தேவரோடு ஒப்பாவார்.
இந்து முன்னணி பிரமுகர் வீட்டில் துப்பாக்கிகள் பறிமுதல்
கோவையில் இந்து முன்னணி பிரமுகர் வீட்டில் கை துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கோவை மாவட்டம் ராமநாதபுரம் அடுத்த புலியகுளம் மசால் லேஅவுட் பகுதியை சேர்ந்த பாலு என்பவரது மகன் அயோத்தி ரவி எனும் ரவி. இந்து முன்னணி…
ஏப்.1 முதல் 800 அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்கிறது..!!
மூலப்பொருட்களின் விலை உயர்வு, உற்பத்தி செலவினம் அதிகரிப்பு காரணமாக ஏப்.1 முதல் அத்தியாவசிய மருத்துகளின் விலை உயர்கிறது.இந்தியாவில் மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருளான மருந்துகளின் விலையை தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் கண்காணித்து வரைமுறை செய்கிறது. இந்த நிலையில் மூலப்பொருட்களின்…