• Fri. Sep 22nd, 2023

Month: March 2023

  • Home
  • பிறந்து 2 நாளான குழந்தையை விற்க முயற்சி -4 பெண்கள் கைது.!!!

பிறந்து 2 நாளான குழந்தையை விற்க முயற்சி -4 பெண்கள் கைது.!!!

மதுரையில் பிறந்து 2 நாட்களே ஆன குழந்தையை விற்க முயன்றபோது மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் சிகிச்சைக்கு அரசு மருத்துவமனைக்கு வந்தபோது உண்மை வெளியானது.மதுரை அரசு மருத்துவமனை பச்சிளம் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவுக்கு பிறந்து 2 நாட்களே ஆன குழந்தையை மார்ச் 25-ம்…

அட்ஜஸ்மெண்டுக்கு என்னை அழைத்தார் நடிகர் பகிரங்க குற்றசாட்டு

பாலியல் தொந்தரவு, வாய்ப்புக்காக அட்ஜஸ்மெண்ட் என்பது சினிமாவில் நடிகைகளுக்கு மட்டுமல்ல அழகான அறிமுக நடிகர்களுக்கு பெண்களால் தொந்தரவு, மறுத்தால் மிரட்டல், படத்தில் இருந்து நீக்குவது போன்ற நிகழ்வுகள் எல்லா மொழி சினிமாவிலும் உண்டு என கூறப்பட்டு வந்தாலும் பாதிக்கப்பட்டவர்கள் வெளியில் சொல்வது…

இன்று உடனடி காபி, வாஷிங்டன் காபி நிறுவனத்தை நிறுவிய ஜார்ஜ் வாஷிங்டன் நினைவு தினம்

ஜார்ஜ் கான்ஸ்டன்ட் லூயிஸ் வாஷிங்டன் மே 20, 1871ல் பெல்ஜியத்திலுள்ள கொர்த்ரிஜ்க் என்ற ஊரில் ஆங்கில தந்தைக்கும் பெல்ஜியத்தை சேர்ந்த தாயாருக்கும் பிறந்தார். மே மாதம் 1918 ஆம் ஆண்டு வாஷிங்டன் அமெரிக்கராகக் கருதப்படும் வரை, அவர் தற்போதைய தேசிய சட்டம்…

பாகிஸ்தானில் வரலாறு காணாத விலைவாசி உயர்வு… மக்கள் கடும் அவதி!!

இலங்கையைத் தொடர்ந்து பாகிஸ்தானிலும் அத்தியாவசிய பொருட்களின் விலை பன்மடங்கு அதிகரித்து இருப்பதால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. அந்நாட்டில் கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பில் சிக்கி 1,800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சுமார்…

மதுரை கல்யாணசுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் திருமணம் நிகழ்ச்சி

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின் பேரில் மதுரை கல்யாணசுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் திருமணம் நிகழ்ச்சி நடைபெற்றது. மதுரை மாவட்டம் அவனியாபுரம் கல்யாணசுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின் பேரில் மதுரை மாநகராட்சி திருப்பரங்குன்றம் மண்டலம் 5ன் தலைவர் சுவிதா விமல் மற்றும் கவுன்சிலர்…

வைஷ்ணவி தேவி ஆலயத்திலிருந்து பிரச்சாரத்தை தொடங்கிய ‘ஆதி புருஷ்’ படக் குழு

தயாரிப்பாளர் பூஷன் குமார்- இயக்குநர் ஓம் ராவத் ஆகியோர் கூட்டணியில் தயாராகியிருக்கும் ‘ஆதி புருஷ்’ எனும் திரைப்படத்தின் பிரச்சாரத்தை, மங்களகரமான மாதா வைஷ்ணவி தேவியை தரிசித்த பிறகு படக்குழுவினர் தொடங்கி இருக்கின்றனர். பாலிவுட் இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி இருக்கும்…

திருப்பரங்குன்றத்தில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டதை அடுத்து திருப்பரங்குன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடிய அதிமுகவினர்அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் மற்றும் பொதுக் குழு தீர்மானங்கள் குறித்து ஓபிஎஸ் தரப்பு சார்பாக வழக்கு…

ஸ்ரீஆண்டாள் – ஸ்ரீரெங்கமன்னார் திருக்கல்யாண திருவிழா கொடியேற்றம்

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில், ஸ்ரீஆண்டாள் திருக்கல்யாணம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீஆண்டாள் – ஸ்ரீரெங்கமன்னார் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் திராளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஒவ்வொரு ஆண்டும்,…

‘அங்காரகன்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராகும் கார்த்திக்

விஜய், ரஜினிகாந்த் ஆகியோர் நடித்த படங்களுக்கு பாடல்கள் எழுதிய பாடலாசிரியரான கு.கார்த்திக், ஜூலியன் அண்ட் ஜெரோமோ இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் சத்யராஜ், ஸ்ரீபதி நடிக்கும் ‘அங்காரகன்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.சத்யராஜ் கதைநாயகனாக நடித்திருக்கும்இந்த படத்தில் ஸ்ரீபதி, நியா, ரெய்னா காரத்…

மதுரையில் பாஜக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்ட நீதிமன்றம் முன்பாக பாஜக வழக்கறிஞர்கள் பிரிவு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .மதுரை மாநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் ஐயப்ப ராஜா தலைமை தாங்கினார் .துணை தலைவர் அருண் தமிழரசன், பொறுப்பாளர் அமிழ்தன் ஆகியோர் வரவேற்றனர். மாநில…