சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!
சென்னையில் தொடர்ந்து இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை.சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.…
கெர்சன் நகருக்கு வருகை தந்த அதிபர் ஜெலன்ஸ்கி
உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியா, கெர்சன் நகரை கைப்பற்றியிருந்த நிலையில், உக்ரைன் ரஷிய படைகள் அங்கிருந்து வெளியேறின அப்பகுதிகளில்அதிபர்ஜெலன்ஸ்கி வருகை புரிந்தார்.கெர்சன் நகரை ஆக்ரமித்த போது, ரஷிய ராணுவம், 400 க்கும் மேற்பட்ட போர்க் குற்றங்களை செய்து வருவதாக உக்ரைன் அதிபர்…
டி 20 உலக கோப்பையை வென்ற
இங்கிலாந்துக்கு 13.84 கோடி பரிசு
மற்ற அணிகள் பெற்ற பரிசுத்தொகை முழு விவரம்
20 ஓவர் உலக கோப்பையை போட்டிகளில் மொத்த 16 நாடுகள் கலந்து கொண்டது.அந்த அணிகள் பெற்ற பரிசுத்தொகை முழு விவரம்டி 20 உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது. உலகக் கோப்பையை…
என்னை மேம்படுத்த தொடர்ந்து
முயற்சிக்கிறேன்: சாம் கரன்
இங்கிலாந்து அணி பாகிஸ்தானை வீழ்த்தி டி20 உலக கோப்பையை 2-வது முறையாக கைப்பற்றியது. மெல்போர்ன் மைதானத்தில் நடந்த இறுதி ஆட்டத்தில் முதலில் ஆடிய பாகிஸ்தான் அணியால் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 137 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால்…
விமான நிலையத்தில் 18 ஆண்டுகளாக
வசித்த ஈரானியர் உயிரிழப்பு
பிரபல இயக்குனர் ஸ்பீல்பெர்க்கின் தி டெர்மினல் படத்திற்கு தூண்டுதலாக அமைந்த பாரீஸ் விமான நிலையத்தில் 18 ஆண்டுகளாக வசித்த ஈரானியர் உயிரிழந்து உள்ளார்.ஈரான் நாட்டின் ஒரு பகுதியாக இருந்த சுலைமான் நகரில் ஈரானிய தந்தை மற்றும் பிரிட்டன் தாய்க்கு 1945-ம் ஆண்டில்…
இபிஎஸ் உடன் மட்டும் பேசினாரா மோடி? ஓபிஎஸ் பதில்
இபிஎஸ் உடன் மட்டும் பிரதமர் மோடி பேசினாரா என்ற கேள்விக்கு ஓபிஎஸ் பதிலளித்துள்ளார்கடந்த வாரத்தில் பிரதமர் மோடி திண்டுக்கல் காந்திகிராம பல்கலை பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள வருகைபுரிந்தார். அவரை இபிஎஸ்.ஓபிஎஸ் இருவரும் மதுரை விமான நிலையத்தில் வரவேற்றனர் இந்நிலையில் இபிஎஸ்…




