தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை
தமிழகத்தில் டெல்டா, தென் மாவட்டங்களில் வருகிற 25 (நாளை மறுதினம்), 26-ந் தேதிகளில் (திங்கட்கிழமை) கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வடகிழக்கு பருவமழை விடைபெறும் நாளை நோக்கி நெருங்கிக் கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் வரை இயல்பையொட்டி மழைபதிவாகியிருந்த நிலையில்,…
புகைப்பட கலைஞர் ராமச்சந்திரனின் “தி ஆர்டிஸ்ட் ” காலண்டர்
நடிகர் விஜய்சேதுபதியை தனித்துவமாக காட்சிப்படுத்தி “தி ஆர்டிஸ்ட்” என்ற தலைப்பில் அசத்தலான காலண்டரை உருவாக்கியிருக்கிறார் புகைப்பட கலைஞர் ராமசந்திரன்.சர்வதேச அளவில் புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர் எல். ராமசந்திரன், ஒவ்வொரு ஆண்டும் தனித்துவமான தலைப்பைத் தேர்ந்தெடுத்து, தனது வித்தியாசமான அணுகுமுறையின் மூலம் சர்வதேச…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் எதிரி இல்லையென்றால் சண்டை இல்லைசண்டை இல்லையென்றால் வெற்றி இல்லைவெற்றி இல்லையென்றால் மகுடம் இல்லை. ஆரோக்கியத்தை பெற்றுள்ள ஒருவர்நம்பிக்கையை பெற்றுள்ளார்;நம்பிக்கையைப் பெற்றுள்ள ஒருவர் எல்லாவற்றையும் பெற்றுள்ளார். தொலைவில் இருப்பதைப் பார்த்துத் தயங்குவதில்பயன் எதுவுமே இல்லை.அருகில் இருப்பதைச் செய்து முடிப்பதே தலையாய பணி.…
குறள் 346
யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்குயர்ந்த உலகம் புகும் பொருள் (மு.வ): உடம்பை யான் எனக் கருதலும் தொடர்பு இல்லாத பொருளை எனது எனக்கருதலுமாகிய மயக்கத்தை போக்குகின்றவன், தேவர்க்கும் எட்டாத உயர்ந்த நிலை அடைவான்.
பொங்கல் பரிசுத்தொகை ரூ.1,000:
முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
பொங்கல் பரிசுத்தொகை ரூ.1,000 வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அத்துடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை வழங்கப்படுகிறது.தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை அடுத்த மாதம் (ஜனவரி)15-ம்தேதி கொண்டாடப்பட உள்ளது. தமிழர்களின் கலாசாரம், பாரம்பரியத்தை பறைச்சாற்றும் இந்த பண்டிகையை…
1,00,008 வடை மாலையில் காட்சி
அளிக்கும் நாமக்கல் ஆஞ்சநேயர்..!
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்திபெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் ஆண்டுதோறும்…
நேர்மையான காவலர்களை கெளரவிக்கும் லத்தி- விமர்சனம்
கதாநாயகர்கள் காவல்துறை வேடம் ஏற்கிறார்கள் என்றால் உயரதிகாரி வேடமாகத்தான் இருக்கும். ஆனால், காவல்துறையின் மிக கீழ்நிலையில் இருக்கும் காவலர் வேடத்தில் நடித்திருக்கிறார் விஷால்.இடைநீக்கம் செய்யப்பட்ட காவலராக தாடி மீசையுடன் ரொம்ப அப்பாவியாக வருகிறார் விஷால். இடைநீக்கம்ரத்து செய்து மீண்டும் வேலையில் சேரும்போது…
காலா பாணி’ நாவலுக்காக எழுத்தாளர் மு.ராஜேந்திரனுக்கு சாகித்ய அகாடமி விருது..!
காளையார் கோவில் போரை முன் வைத்து எழுதப்பட்ட ‘காலா பாணி’ நாவலுக்காக எழுத்தாளர் மு.ராஜேந்திரனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.கதை, கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு உள்ளிட்ட இலக்கிய படைப்புகளை அங்கீகரிக்கும் வகையில், மத்திய அரசின் இலக்கிய அமைப்பான சாகித்ய அகாடமி, விருதுகளை…
காப்புக்காடுகளை சுற்றி கல்குவாரி
அமைப்பதற்கு சீமான் எதிர்ப்பு
காப்புக் காடுகளைச் சுற்றி கல்குவாரி அமைக்க அளித்துள்ள அனுமதியை திரும்பப்பெற வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.காப்புக் காடுகளைச் சுற்றி கல்குவாரி அமைக்க அளித்துள்ள அனுமதியை தமிழ்நாடு அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…