தொண்டர்களை சந்திக்கும் விஜயகாந்த்..!!
நீண்ட இடைவெளிக்கு பிறகு பொதுமக்களையும்,தொண்டர்களை விஜயகாந்த் சந்திக்கிறார்.அவரது ரசிகர்கள்,தொண்டர்கள் இதனால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.தேமுதிக வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு தினத்தில் கழகத்தினரையும், பொதுமக்களையும் நேரில் சந்திப்பது வழக்கம். அதன்படி…
வடகொரியா தென்கொரியாவுக்குள்
டிரோன்களை அனுப்பியதால் பதற்றம்
தென்கொரியாவுக்குள் டிரோன்களை வடகொரியா அனுப்பியதால், கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழல் நீடிக்கிறது.தென்கொரியா மற்றும் அமெரிக்காவை சீண்டும் விதமாக வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இதனால் கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து பதற்றமான சூழல் நீடித்து வருகிறது.இந்நிலையில் வடகொரியா நேற்று முன்தினம்…
பாழடைந்த கட்டிடத்தால் பொதுமக்கள் அச்சம் கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகம்..
நீலகிரி மாவட்டம் நெல்லியாளம் நகராட்சிக்கு உட்பட்ட 17 ஆம் வார்டு தேவாலா பஜார் பகுதியில் நெல்லியாளம் நகராட்சிக்கு சொந்தமான பயணிகள் நிழற்குடையுடன் கூடிய வணிக வளம் கட்டிடம் செயல்பட்டு வருகிறது.இக்கட்டிடம் 20 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்டது.இந்த கட்டிடத்தில் தற்போது சில கடைகளும்…
பொன்னியின் செல்வன்-2’ ரிலீஸ் தேதி அறிவிப்பு
பொன்னியின் செல்வன்-2’ திரைப்படம் வரும் ஆண்டு (2023), ஏப்ரல் மாதம் 28-ம் தேதி வெள்ளித்திரையில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதை, அந்த படத்தை தயாரித்த லைகா நிறுவனம் உறுதி செய்துள்ளது.இயக்குநர் மணிரத்னம் இந்த படத்தை இயக்கி உள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில்…
மோடியின் தாயார் குணமடைய ராகுல் காந்தி வாழ்த்து
பிரதமர் மோடியின் தாயார் ஹீரோபென் விரைவில் குணமடைய வேண்டும் என ராகுல்காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீரா பென் உடல்நலக் குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள யு.என்.மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவருக்கு உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை…
ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.50 ஆயிரம் இழந்த வாலிபர் தற்கொலை..!
ஒட்டன்சத்திரம் அருகே ஆன்லை சூதாட்டத்தில் ரூ.50 ஆயிரம் பணத்தை இழந்ததால் பட்டாதாரி வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கூத்தம்பூண்டி கிராமம் கருமாங்கிணற்றைச் சேர்ந்த அருண்குமார் (வயது 24) பி.காம். வரை படித்துவிட்டு வீட்டில் உள்ளார். இவரது தந்தை…
முழு கரும்பு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் முழு கரும்பு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். இதில், கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல்…
புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு கடும் கட்டுப்பாடு -தமிழ்நாடு காவல்துறை..!!
புத்தாண்டு கொண்டாட்டத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டுள்ளது.புத்தாண்டை பொதுமக்கள் பாதுகாப்பாகவும் அமைதியாகவும் கொண்டாட தமிழக காவல்துறை அறிவுறுத்தி உள்ளது. 31 ஆம் தேதி இரவு பொது இடங்களிலும் சாலைகளிலும் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். புத்தாண்டு நள்ளிரவு 1 மணிக்கு…
திருச்சி மாவட்டத்தில் டிரோன்கள் பறக்க தடை
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் விதமாக நாளை திருச்சி வருகை தருகிறார் அதனால் பாதுகாப்பு கருதி நாளை திருச்சி மாவட்டம் முழுவதும் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.தமிழக முதல்வர் திருச்சி மாவட்டத்திற்கு நாளை 29-ம் தேதி வருகைதர…